வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 15, 2015

சார்லி ஹெப்டே செய்வது மட்டும் நியாயமா?


"رَسُولٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ" [ الأعراف :61]
தொடர்ந்து ஐரோப்பிய கிருத்துவர்கள் இஸ்லாமையும் அதன் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவு படுத்துவதை வழக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். பத்ரிகைகள் இணைய தளங்களில் அவர்களுடைய விகாரமான மன உணர்வுகளை பூமான நபியியை களங்கப்படுத்தும் வண்ணம் ஏராளமா வெளிடப்பட்டு வருகின்றன.
பத்ரிகை சுதந்திரம் என்ற போர்வையில் இந்த கீழ்த்தரமான வேலையை உலகம் நியாயப்படுத்தவும் முயல்கிறது,
உலக சமுதாயத்திற்கு முஸ்லிம்கள் பகிரங்கமாக விடுக்கும் ஒரு அறிவிக்கையை இன்றைய ஜும் ஆவில் வெளிப்படுத்துகிறோம்.
முஹம்மது நபியை மதிப்பது முஸ்லிம்களின் ஈமானிய கடமைகளில் பிரதானமானது.  
முஹம்மது நபியை மட்டுமல்ல எல்லா நபிமார்களையும் மதிப்பது ஈமானிய இயல்பாகும்.. அவமதிப்பது - இழிவுபடுத்துவது குப்ராகும்.
·        إن الاستهزاء بمحمد_صلى الله عليه وسلم_  تكذيب وكفر بالله –سبحانه-؛ لأنه_صلى الله عليه وسلم نبي 
·        واستهزاء وتكذيب بجميع الأنبياء والمرسلين، حيث إن من كذب بنبي فقد كذب بجميع الأنبياء،

உலகில் முஸ்லிம்களிடம் இந்த நாகரீகத்தை பார்க்கலாம். எந்த நபியை புகழ்வார்களே தவிரகுறையோ குற்றமோ சொல்ல மாட்டார்கள். பெருமானாரை உயர்த்திப் பேசுகிற பொழுதுகளில் கூட மற்ற நபிமார்களின் மரியாதையை குறைத்து பேச மாட்டார்கள்.

நபியவர்களே அதை அனுமதித்தில்லை.

 عن عبد الله ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : لا ينبغي لأحد أن يقول : أنا خير من يونس بن متى 

قال رسول الله صلى الله عليه وسلم  (لا تخيروني على موسى؛ فإن الناس يصعقون يوم القيامة فأجد موسى باطشا بساق العرش، فلا أدري أفاق قبلي أم كان ممن استثنى الله؟) .

பிற மத்தததவர்களின் கடவுள்களை ஏசாதீர்கள் என குர் ஆன் முஸ்லிம்களை கறபித்திருக்கிறது,

இந்த உன்னதமான இயல்பை இன்று வரை முஸ்லிம்களிடம் பார்க்கலாம். மற்ற நபிமார்களையோ கடவுள்களையோ கேலியாக நையாண்டியாக பேச மாட்டார்கள்.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு உத்தரவிட்ட இஸ்லாம் மற்றும் ஒரு உத்தரவை சொல்லியிருக்கிறது.

நபியை அவமதிப்பது மாபெரும் குற்றம்.


_: "إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَاباً مُّهِيناً) [الأحزاب: 57].
இத்தகைய குற்றவாளிகளுககு மரண தண்டனையே தீர்வு. நபியை அவமதிப்பது என்பது ஒரு தனி நபரை அவமதிப்பது அல்ல. ஒரு அரசைஒரு சமூகத்தைஏன் இறைவனையே அவமதிப்பது போன்றதாகும்.

عن عبد الله بن عباس رضي الله عنهما قال: كانت أم ولد لرجل كان له منها ابنان مثل اللؤلؤتين، وكانت تشتم النبي صلى الله عليه وسلم فينهاها ولا تنتهي ويزجرها ولا تنزجر، فلما كان ذات ليلة ذكرت النبي صلى الله عليه وسلم فما صبر أن قام إلى مغول فوضعها في بطنها ثم اتكأ عليها حتى أنفذها، فقال رسول الله صلى الله عليه وسلم: أشهد أن دمها هدر.
 قال الحاكم: هذا حديث صحيح الإسناد على شرط مسلم ولم يخرجاه.
قال الشوكاني في النيل: وفي حديث ابن عباس  دليل على أنه يقتل من شتم النبي صلى الله عليه وسلم.
وقد نقل ابن المنذرالاتفاق على أن من سب النبي صلى الله عليه وسلم صريحا وجب قتله.
ونقل أبو بكر الفارسي أحد أئمة الشافعية في كتاب الإجماع أن من سب النبي صلى الله عليه وسلم بما هو قذف صريح كفر باتفاق العلماء. فلو تاب لم يسقط عنه القتل حد قذفه، وحد القذف لا يسقط بالتوبة.

பெருமானாரை தொடர்ந்து பழித்துப் பேசிக்க் கொண்டிருந்த கஃபு பின் அஷ்ரப் என்ற யூதனை கொல்ல பெருமானார் அனுமதி கொடுத்தார்கள்

இஸ்ளாமிய வரலாற்றில் பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இது.

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لِكَعْبِ بْنِ الْأَشْرَفِ فَإِنَّهُ قَدْ آذَى اللَّهَ وَرَسُولَهُ فَقَامَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ قَالَ نَعَمْ قَالَ فَأْذَنْ لِي أَنْ أَقُولَ شَيْئًا قَالَ قُلْ فَأَتَاهُ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَقَالَ إِنَّ هَذَا الرَّجُلَ قَدْ سَأَلَنَا صَدَقَةً وَإِنَّهُ قَدْ عَنَّانَا وَإِنِّي قَدْ أَتَيْتُكَ أَسْتَسْلِفُكَ قَالَ وَأَيْضًا وَاللَّهِ لَتَمَلُّنَّهُ قَالَ إِنَّا قَدْ اتَّبَعْنَاهُ فَلَا نُحِبُّ أَنْ نَدَعَهُ حَتَّى نَنْظُرَ إِلَى أَيِّ شَيْءٍ يَصِيرُ شَأْنُهُ وَقَدْ أَرَدْنَا أَنْ تُسْلِفَنَا وَسْقًا أَوْ وَسْقَيْنِ و حَدَّثَنَا عَمْرٌو غَيْرَ مَرَّةٍ فَلَمْ يَذْكُرْ وَسْقًا أَوْ وَسْقَيْنِ أَوْ فَقُلْتُ لَهُ فِيهِ وَسْقًا أَوْ وَسْقَيْنِ فَقَالَ أُرَى فِيهِ وَسْقًا أَوْ وَسْقَيْنِ فَقَالَ نَعَمِ ارْهَنُونِي قَالُوا أَيَّ شَيْءٍ تُرِيدُ قَالَ ارْهَنُونِي نِسَاءَكُمْ قَالُوا كَيْفَ نَرْهَنُكَ نِسَاءَنَا وَأَنْتَ أَجْمَلُ الْعَرَبِ قَالَ فَارْهَنُونِي أَبْنَاءَكُمْ قَالُوا كَيْفَ نَرْهَنُكَ أَبْنَاءَنَا فَيُسَبُّ أَحَدُهُمْ فَيُقَالُ رُهِنَ بِوَسْقٍ أَوْ وَسْقَيْنِ هَذَا عَارٌ عَلَيْنَا وَلَكِنَّا نَرْهَنُكَ اللَّأْمَةَ قَالَ سُفْيَانُ يَعْنِي السِّلَاحَ فَوَاعَدَهُ أَنْ يَأْتِيَهُ فَجَاءَهُ لَيْلًا وَمَعَهُ أَبُو نَائِلَةَ وَهُوَ أَخُو كَعْبٍ مِنْ الرَّضَاعَةِ فَدَعَاهُمْ إِلَى الْحِصْنِ فَنَزَلَ إِلَيْهِمْ فَقَالَتْ لَهُ امْرَأَتُهُ أَيْنَ تَخْرُجُ هَذِهِ السَّاعَةَ فَقَالَ إِنَّمَا هُوَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ وَأَخِي أَبُو نَائِلَةَ وَقَالَ غَيْرُ عَمْرٍو قَالَتْ أَسْمَعُ صَوْتًا كَأَنَّهُ يَقْطُرُ مِنْهُ الدَّمُ قَالَ إِنَّمَا هُوَ أَخِي مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ وَرَضِيعِي أَبُو نَائِلَةَ إِنَّ الْكَرِيمَ لَوْ دُعِيَ إِلَى طَعْنَةٍ بِلَيْلٍ لَأَجَابَ قَالَ وَيُدْخِلُ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ مَعَهُ رَجُلَيْنِ قِيلَ لِسُفْيَانَ سَمَّاهُمْ عَمْرٌو قَالَ سَمَّى بَعْضَهُمْ قَالَ عَمْرٌو جَاءَ مَعَهُ بِرَجُلَيْنِ وَقَالَ غَيْرُ عَمْرٍو أَبُو عَبْسِ بْنُ جَبْرٍ وَالْحَارِثُ بْنُ أَوْسٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ قَالَ عَمْرٌو جَاءَ مَعَهُ بِرَجُلَيْنِ فَقَالَ إِذَا مَا جَاءَ فَإِنِّي قَائِلٌ بِشَعَرِهِ فَأَشَمُّهُ فَإِذَا رَأَيْتُمُونِي اسْتَمْكَنْتُ مِنْ رَأْسِهِ فَدُونَكُمْ فَاضْرِبُوهُ وَقَالَ مَرَّةً ثُمَّ أُشِمُّكُمْ فَنَزَلَ إِلَيْهِمْ مُتَوَشِّحًا وَهُوَ يَنْفَحُ مِنْهُ رِيحُ الطِّيبِ فَقَالَ مَا رَأَيْتُ كَالْيَوْمِ رِيحًا أَيْ أَطْيَبَ وَقَالَ غَيْرُ عَمْرٍو قَالَ عِنْدِي أَعْطَرُ نِسَاءِ الْعَرَبِ وَأَكْمَلُ الْعَرَبِ قَالَ عَمْرٌو فَقَالَ أَتَأْذَنُ لِي أَنْ أَشُمَّ رَأْسَكَ قَالَ نَعَمْ فَشَمَّهُ ثُمَّ أَشَمَّ أَصْحَابَهُ ثُمَّ قَالَ أَتَأْذَنُ لِي قَالَ نَعَمْ فَلَمَّا اسْتَمْكَنَ مِنْهُ قَالَ دُونَكُمْ فَقَتَلُوهُ ثُمَّ أَتَوْا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرُوهُ

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்/ ,,கஅப் பின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப்பவர்) யார் ஏனெனில்/ அவன் அல்லாஹ்வுக்கும்/ அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்,, என்று சொன்னார்கள். உடனே முஹம்மது பின் மஸ்லமா (ரலி) அவர்கள்99 எழுந்து/ ,,நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாஙகள் விரும்புகிறீர்களா அல்லாஹ்வின் தூதரே!,, என்று கேட்க/ நபி (ஸல்) அவர்கள்/ ,,ஆம்,, என்று பதிலளித்தார்கள். உடனே/ முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள்/ ,,நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உஙகளைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருஙகள்,, என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்/ ,,(சரி) சொல்,, என்றார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அஷ்ரஃபிடம் சென்று/ ,,இந்த மனிதர் (முஹம்மத்-ஸல்)/ எஙகளிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எஙகளுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்,, என்று (நபி - ஸல் -அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு/ ,,உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்,, என்றும் கூறினார்கள். கஅப் பின் அஷ்ரஃப்/ ,,அல்லாஹ் வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீஙகள் அவரிடம் சலிப்படைவீர்கள்,, என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள்/ ,,நாஙகள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரை விட்டு (விலகி) விட நாஙகள் விரும்பவில்லை. (அதனால் தான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்),, என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு/ ,,நீ எஙகளுக்கு ஒரு வஸக்கு ...அல்லது இரண்டு வஸக்கு...(பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாஙகள் விரும்பு கின்றோம்,, என்று சொன்னார்கள். அப்போது கஅப் பின் அஷ்ரஃப்/ ,,சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுஙகள்,, என்று கூறினான். அதற்கு அவர்கள்/ ,,நீ எதை விரும்புகிறாய் (கேள்),, என்று கூறினர். கஅப் பின் அஷ்ரஃப்/ ,,உஙகள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுஙகள்,, என்று சொன்னான். அவர்கள்/ ,,எஙகள் பெண்களை எப்படி அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை),, என்று சொன்னார்கள்.,, (அப்படியானால்) உஙகள் ஆண் மக்களை  என்னிடம் அடைமானம் வையுஙகள்,, என்று கூறினான். அதற்கு அவர்கள்/ ,,எஙகள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது/  ,இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன், என்றல்லவா ஏசப்படுவான் இது எஙகளுக்கு அவமானமாயிற்றே! எனவே/ உன்னிடம் (எஙகள்) ஆயுதஙகளை அடைமானம் வைக்கிறோம்,, என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள்/ அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்து விட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூநாயிலா (ரலி) அவர்கள் இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். -அபூ நாயிலா (ரலி) அவர்கள்/ கஅப் பின் அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரர் ஆவார்- அவர்களைத் தனது கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் பின் அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறஙகி வந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம்/ ,,இந்த நேரத்தில் எஙகே போகிறீர்கள்,, என்று கேட்டாள். அதற்கவன்/ ,அவர் (வேறு யாருமல்ல.) முஹம்மத் பின் மஸ்லமாவும் எனது (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்,, என்று பதிலளித்தான்.
அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்)/ ,,கஅப் பின் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனது தலையை எனது பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீஙகள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுஙகள்,, என்று (உபாயம்) கூறினார்கள்.
பிறகு கஅப் பின் அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறு மணம் கமழ இறஙகி வந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள்/ ,,இன்று போல் நான் எந்த உயர்ந்த நறு மணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை,, என்று சொன்னார்கள்.
மேலும்/ முஹம்மது பின் மஸ்லமா (ரலி) அவர்கள்/ ,,(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக் கிறாயா,, என்று கேட்டார்கள். அவன்/ ,,சரி (நுகர்ந்து பார்),, என்று கூறினான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனது தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரச் சொன்னார்கள். ,,(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக் கிறாயா என்று கேட்டார்கள். அவன்/ ,சரி (அனுமதிக்கிறேன்),, என்று கூறினான். முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்த போது/ ,,பிடியுஙகள்,, என்று கூறினார்கள். உடனே (அவர்களுடைய சகாக்கள்) அவனைக் கொன்று விட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.

நபித்துவ காலத்தில் பெருமானாரை வேதனைப் படுத்திய தந்தையை வீட்டுக்குள் விட மறுத்த மகன்

أن رسول الله صلى الله عليه وسلم دعا عبدالله بن عبدالله بن أبيّ يوماً فقال له: (ألا ترى ما يقول أبوك)؟! قال: «ما يقول بأبي أنت وأمي»؟ قال: (يقول: لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل). فقال: «فقد صدق والله يا رسول الله، أنت والله الأعز، وهو الأذل، أما والله لقد قدمت المدينة يا رسول الله وإن أهل يثرب ليعلمون ما بها أحد أبرَّ مني، ولئن كان يرضي الله ورسوله أن آتيهما برأسه لأتيتهما به». فقال رسول الله صلى الله عليه وسلم: (لا). فلما قدموا المدينة قام عبدالله بن عبدالله بن أبي على بابها بالسيف لأبيه ثم قال: «أنت القائل: لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل؟ أما والله لتعرفن العزة لك أم لرسول الله صلى الله عليه وسلم، والله لا يأويك ظله ولا تأويه أبداً إلا بإذن من الله ورسوله». فقال: «يا للخزرج، ابني يمنعني بيتي، يا للخزرج، ابني يمنعني بيتي»! فقال: «والله لا يأويه أبداً إلا بإذن منه». فاجتمع إليه رجال فكلموه فقال: «والله لا يدخله إلا بإذن من الله ورسوله». فأتوا النبي صلى الله عليه وسلم فأخبروه فقال: (اذهبوا إليه فقولوا له: خلِّه ومسكنه). فأتوه فقال: «أما إذا جاء أمر النبي صلى الله عليه وسلم فنعم» (السيرة النبوية، ابن هشام ج1/ 537).


இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஏராளமானோரை பெருமானார் மன்னித்தார்கள். அத்தகையோர்  மனம் திருநதிய போது.

كعب بن زهير: كان شاعراً وكان يهجو النبي صلى الله عليه وسلم بشعره، وكان يعير أخاه بجيراً لإسلامه فأهدر دمه فلما بلغه أنه صلى الله عليه وسلم أمر بقتله خاف وخرج حتى قدم المدينة بعد رجوع النبي صلى الله عليه وسلم من فتح مكة وأسلم أمامه وأنشد قصيدته المعروفة التي أولها:
بانت سعاد فقلبي اليوم متبول
وقال فيها:
إن الرسول لنور يستضاء به
مهند من سيوف الله مسلول
மக்காவாசிகளை மக்கா வெற்றியின் போது மன்னித்தார்கள்.


ஆணாலும் சிலரை மன்னிக்கவில்லை.

மக்கா வெற்றியின் போது பலரையும் மன்னித்த பெருமானார் சிலருக்கும் மடடும் மரண தண்டனை விதித்தார்கள், அதில் ஒருவன் பெருமானரை கேலி செய்து தொடர்ந்து கவிதை படித்து வந்தவன

الحويرث بن نُقَيد: أهدر دمه رسول الله صلى الله عليه وسلم لأنه كان يعظم القول فيه صلى الله عليه وسلم وينشد الهجاء فيه ويكثر أذاه وهو بمكة ، فقتله عليّ رضي الله عنه.
மன்னிப்பும் -பெருந்தன்மையும் -தீனுக்குள் கொண்டு வருவதும்- தான் பெருமானாருடைய பெரும்பாலான இயல்பாக இருந்தது. அதே நேரத்தில் சட்டம் சில இடங்களில் உறுதியாக கடைபிடிக்கப்படால் மட்டுமே பொதுவான சமூக அமைதியை காப்பாற்ற முடியும் என்ற சூழலில் நபி (ஸல்) அவர்கள் மரண தண்டனைகளுக்கு உத்தரவிட்டார்கள்.

ஆயினும் இத்தகைய தண்டனைகளை நிறைவேற்றும் அதிகாரம் அரசிடமே இருக்கிறது. தனி மனிதர்கள் இதை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

எந்த இடத்திலும் சட்டத்தை தனி மனிதர்கள் கையில் எடுத்துக் கொள்வதை நாகரீக சமுதாயம் அனுமதிக்க முடியாது, இஸ்லாமும் அனுமதிக்க வில்லை.

பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து வெளிவரும் Charlie Hebdo சித்திர இதழ் தொடர்ந்து திட்ட மிட்ட வகையில் இஸ்லாம் முஹம்மது நபி ஸல்) அவர்களை பற்றி கேலிச் சித்திரங்களை வெளியிட்டு வந்தது,
இது குறித்த வருத்த்தைதையும் கண்டனத்தையும் பல முஸ்லிம் அமைப்புக்கள் முறையாக தெரிவித்த போதும் கூட அந்த பத்ரிகை தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை, ஒரு வகை வன்மத்துடன் தொடர்ந்து இஸ்லாமை விமர்ச்சித்து வந்ததது, சமீபத்தில் தன்னுடைய ஒரு இதழில் ஷரீஅத் ஹெப்டே என பிரசுரித்து நையாண்டி செய்திருந்தது,

இதனால் ஆத்திரமுற்ற பிரன்ஸ் நாட்டின் இளைஞர்கள் இருவர் அந்த பத்ரிகை அலுவலகத்திற்குள் ஜனவரி 7 ம் தேதி 10.30 மணியளவில் நுழைந்து அதன் ஆசிரியர் உட்பட தொடர்ந்து 17 பேரை சுட்டுக் கொன்று விட்டனர்.

இரண்டு நாள் கழித்து 9 ம் தேதி அத்தாக்குதல்களில் ஈடுபட்ட இரு சகோதரர்களையும் இங்கிலாந்து போலீஸ் சுட்டுக் கொன்றது.

இதற்குப் பிறகு பாரிஸ் மற்றும் உலகம் முழுவதிலிருமிருந்தும் முஸ்லிம்கள் மீது இஸ்லாத்தின் மீதும் இத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீதும் கண்டனக் கணைகள் குவிய ஆரமபித்தன,

இத்தாக்குதலை கருத்துச் சுதந்திரத்திற்கெதிரான தாக்குதல் என அனைவரும் கர்ஜித்தனர்
Charlie Hebdo வுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர். பாரிஸ் நகரிலும் பிரான்ஸ் ஜெர்மனி அமெரிக்க உள்ளிட்ட நகரங்களிலும் இதற்கு ஆதரவாக திகைக்க வைக்கும் பேரணிகள் நடை பெற்றன,

பாரிஸீல் மட்டும் சுமார் 16 இலட்சம் பேர் திரண்டதாகவும் பாலஸ்தீனம் ஜோர்டான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் அதிபர்கள் கூட திரண்டு இக்கூட்டத்தில் அப்பத்ரிகைக்கு தார்மீக ஆதரவு தெரிவித்த்தாகவும் அச்செய்தி தொடர்ந்து கூறியது.

முஸ்லிம் இளைஞர்கள் தாமாக ஆயுதமேந்தி பத்ரிகை அலுவலகத்தில் நடத்திய தாக்குதல் காட்டு மிராண்டித்தனமானது என அனைவரும் கர்ஜித்தனர்.

இதை முஸ்லிம் உலகமும் ஒரு கருத்தில் ஏற்றுக் கொள்ளவே செய்தது,

இஸ்லாத்திற்கு முஸ்லிம் சமுதாயத்திற்கும் முஹம்மது நபிக்கும் எதிராக செய்யப்படுகிற குற்றச் செயல்களை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்த முஸ்லிம்கள் ராஜாங்க ரீதியாகதங்கள் நாட்டு நீதிமன்றங்கள் மூலமாக வழக்கு பதிவு செய்துஉலக நீதிமன்றத்திற்கு எடுத்து வரலாம். தங்களது நாட்டிலேயே அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றங்கள் அறிவித்தால அதை வைத்து அவர்களை தங்களது நாட்டிற்குள் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யலாம். என சிந்தனையாளார்கள் எடுத்து வைத்த கருத்தை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளவே செய்தது,

பிராண்ஸின் பல இடங்களிலிலும் திரண்ட முஸ்லிம்கள் வெளிப்படையாக பேரணிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் படு கொலை களுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர், 

இஸ்லாத்தின் பெயரால இக்கொடிய செயலை செய்ய வேண்டாம் என கோரிக்கை தாங்கிய பதாகைகளை அவர்கள் சுமந்து நின்றதாக பத்ரிகை செய்திகள் கூறின,

ஆனால் Charlie Hebdo  பத்ரிகை தாக்குதலுக்குப் பின் தனது முதல் பதிப்பில் மீண்டும் பெருமானாரை சித்திரப்படுத்தி வெளியிட்டிருப்பதன் மூலம் அதன் மீதான தாக்குதல் சரியானதே என்ற சிந்தனை தோற்றுவிப்பதை மறைக்க முடியாது,

மீண்டும் கார்ட்டூன் வெளியீட்டதன் மூலம் தீவிரவாதிகளின் செயலை நியாயப்படுத்தி விட்டது சார்லி எப்டே. மட்டுமல்ல அதற்கு ஆறுதலாக திரண்ட இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவை அது மலிவு படுத்தியும் விட்டது

சார்லி எப்டே செய்தது சரி என்றால் உரிமை என்றால் .. அந்த இளைஞர்கள் செய்தது ஏன் சரியாகாது கேள்வியை நியாயமாக இது எழுப்பிவிடுகிறது.

இங்கிலாந்தில் மத நிந்தனை சட்டம் உள்ளது, அந்த சட்டம் மதத்தை நிந்திப்பதை நாட்டின் மீதான் தாக்குதல் என்று குறிப்பிடுகிறது,

An attack on religion is necessarily an attack on the state 
என்று அது சொல்கிறது, ஆனால் அந்த சட்டம் கிருத்துவத்திற்கு மட்டுமே பெருந்தும் என்கிறது .

முஸ்லிம்கள் அதன் தலைவரின் மீதான மீடியா யுத்தத்தை மட்டும் கண்டும் காணாமல் உலகம் இருக்குமானால். மீடியாக்களின் அத்துமீறல்கள் கண்டு கொள்ளப்படாமல் இருக்குமானார்ல் Charlie Hebdo   எதிரான நடவடிக்கை நீதியே  என்றாகிவிடும்.

அவ்வாறு வாதிட சில முஸ்லிம்களுக்கு அது வாயப்பை தந்துவிடும்.

இத்தகைய கருத்தோட்டத்திற்கு முஸ்லிம்களை நிர்பந்தமாக தள்ளிவிடுகிற வேலையை மேற்குலகு செய்து வருகிறது.

இதில் குற்றத்திற்கு முழு பொறுப்பு தாரிகள் மேற்குலகத்தினரே.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் மேற்குலகு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக நாகரீகமாக தொடர்து சித்தரிப்பதில் முஸ்லிம் உலகு கோபத்திற்கு மட்டுமே உள்ளாகும் அதே நேரத்தில் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) என்ற வரலாற்றின் புனிதத்தின் மீது அது சேறு வாரிப்பூச எத்தனிக்கும் எனில் அதை தடுக்க முய்றசிக்க வேண்டிய சமூய கடமையை முஸ்லிம்கள் புறக்கணிக்க முடியாது,

அரசுகள் அக்கிரமத்தை தடுக்க தவறினால் தனி மனிதர்கள் ஆயுதமேந்துவதை தடுக்க முடியாது என்கிற வரலாற்றை தான் பிரான்ஸ் இப்போது கண்டு கொண்டிருக்கிறது.

இனி இது உலகத்தில் எங்கும் தொடரக் கூடாது எனில் அனைவரும் பெறுப்பணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்,

ஒன்று மட்டும் சத்தியம்
இமைய மலையை படுகுழி என்று ஒருவன் சொன்னால் அது இமய மலையின் தவறாகாது,

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழ் இனி மேலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். பிரான்ஸ் முழு முஸ்லிம் நாடாகிறவரை,


     

 




1 comment:

  1. அழுத்தமான உரை இமாம்கள் இதை கண்டிப்பாக தங்களுக்கு உரிய பாணியில் மக்களிடம் பதிய வைக்க வேண்டும்

    ReplyDelete