வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 01, 2016

சிறந்த நாட்களை பயன்படுத்திக் கொள்வோம்.

ن أحب الأشهر إلى الله تعالى الأشهر الحرم ، وأحب أشهرها إليه شهر ذي الحجة ، وأفضل أيام ذي الحجة العشر الأول ، التي أقسم الله بها في كتابه تبارك وتعالى ، فقال : " والفجر * وليال عشر "
قال ابن عباس ومجاهد ومقاتل وغيرهم هي عشر ذي الحجة .
உலகின் ஆகச் சிறந்த நாட்கள்.
وهي أفضل أيام الدنيا كما جاء ذلك عن النبي صلى الله عليه وسلم حيث قال : " أفضل أيام الدنيا أيام العشر "  رواه البزار
மற்ற நாட்களை விட அதிகமாக திக்ரு செய்யுங்கள்.
وقال صلى الله عليه وسلم : " ما من أيام أعظم عند الله ، ولا أحب إلى الله العمل فيهن من أيام العشر ، فأكثروا فيهن من التسبيح ، والتحميد ، والتهليل ، والتكبير " [ رواه أحمد والطبراني ] .

துல் ஹ்ஜ் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்

1- أن الله أقسم بها في كتابه العزيز حيث قال سبحانه : " والفجر وليال عشر " .
2- ومن فضائلها أن الله أمر فيها بكثرة التسبيح التهليل والتكبير والتحميد فيها .
3- ومن فضائل العشر أن فيها يوم التروية وهو اليوم الثامن من ذي الحجة ،துல் ஹஜ் 8 ம் நாள்
4- ومن فضائل العشر أن فيها يوم عرفة وهو الركن الأعظم من أر كان الحج ، الذي لا يتم الحج إلا به ، فالحج عرفة كما قال المصطفى صلى الله عليه وسلم ،
5- ومن فضائل العشر من ذي الحجة أن فيها صيام يوم عرفة فقد سن النبي صلى الله عليه وسلم صيامه لغير الحاج ، لقوله صلى الله عليه وسلم : " صوم يوم عرفة يكفر سنتين ، ماضية ومستقبلة . . . " [ رواه مسلم وأحمد والترمذي ] .
6- ومن فضائل العشر أن فيها ليلة مزدلفة ، والمبيت بها واجب من واجبات الحج ،
7- ومن فضائل العشر أن فيها رمي جمرة العقبة
மக்காவிலிருந்து 7 கீமி தொலைவிலிருக்கிற மினாவில் தான் இபுறாகீம் அலை அவர்கள் தனது மகன் இஸ்மாயீல் அலை அவர்களை குர்பானி கொடுக்க முயன்றார்கள். அந்த இடம் இப்போதும் அங்குள்ள மஸ்ஜிது கைப் பள்ளிவசலுக்கு அருகே உள்ள மலையில் ஒரு சிறு ஸ்தூபி மூலம் அடையாளமிடப்பட்டுள்ளது.
இபுறாகீம் அலை அவர்களுடைய உள்ளத்தில் சைத்தான் சலனத்தை ஏற்படுத்த முய்றசி செய்தான்.
இது கனவு தானே என்றான் – கல்லெறிந்து அவனை துரத்தினார்கள்
தந்தையாக உமக்கு உரிமை இருப்பதை போல தாயுக்கும் குழந்தையிடம் உரிமை உள்ளதல்லவா  – குழந்தையை பலி கொடுக்கப் போகும் செய்தியை ஹாஜரா அம்மாவிடம் சொல்ல வில்லையே என்றான் . இரண்டாவது முறை கல்லை வீசி அவனை துரத்தினார்கள்.

குழந்தைகளை பலி கொடுப்பதற்கு பதிலாக ஒட்டகங்களை கொடுப்பது பழக்கத்தில் இருக்கிறது. நீங்கள் ஏன் ஒட்டகையை மாற்றாக கொடுக்க கூடாது என்றான். மூன்றாவது தடவையாக கல்லெறித்து அவனை துரத்தினார்க.
அந்த மூன்று இடங்களிலிலும் கல்லெறிது ஹாஜிகள் தமது ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.
ஜம்ரத்துல் ஊலா உஸ்தா அகபா என்றால்  
சைத்தானை கல்லெறிகிற முதல் இடம் நடு இடம் கடைசி இடம் என்பது பொருள்.

(மக்கள் சின்ன சைத்தான் நடு சைத்தான் பெரிய சைத்தான் என்று வழக்கில் சொல்கிறார்கள். எதார்தத்தைல் சைத்தானை கல்லெறிகிற முதல் நடு கடைசி இடம் என்பதே சரியான பெருளாகும்.

அந்த இடம் தற்போது கிண்று போன்ற ஒரு பள்ளத்தில் விரிவு படுத்தப்பட்ட ஒரு தூணின் வடிவத்தில் இருக்கிறது,
அங்கு தான் சைத்தான் இருக்கிறான் என்பது அதற்கு அர்த்தம் அல்ல.
சைத்தானை கலெல்றியும் போது ஹாஜிகள் رغما للشيطان ورضا للرحمن   சைத்தானை வெறுத்து அல்லாஹ்வை நேசித்து இந்தக் கல்லை எறிகிறேன் என்று சொல்ல வேண்டும். எனவே சைத்தானை கல்லெறிதல் என்ற வணக்கத்தின் தத்துவம் வாழ்க்கையில் சைத்தானை வெறுத்து வாழ்வோம் என்று உறுதியேற்பதாகும்

சைத்தானை கல்லெறிகிற வரை ஹாஜி இஹ்ராமுடன் இருப்பார். அதன் பிறகு குர்பானி கொடுத்து முடி வெட்டிக் கொண்டு இஹ்ராமிலிருந்து வெளியேறீ விடுவார் என்பதை எண்ணிப் பார்க்கையில் சைத்தானை கல்லெறிதல் ஹஜ்ஜின் எத்தகைய பிரதான வணக்கமாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

9- فمن فضائل العشر أن فيها يوم النحر وفيه ذبح الهدي والأضاحي ،
ஷாபி மத்ஹபில் உள்ஹிய்யா சுன்னத்து

والأضحية سنة مؤكدة فعلها رسول الله صلى الله عليه وسلم

ஹனபி மத்ஹபில் உள்ஹிய்யா வாஜிபு

لقوله صلى الله عليه وسلم : " من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا " [ رواه ابن ماجة

இது இஸ்லாமின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாகும்.

இந்தக் காசை ஏழை குமர்களுக்கு கொடுத்தால் நல்லது தானே என்று சிலர் நினைக்கின்றனர், அது தவறு.

அவ்வாறு நினைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக குர்பானி கொடுக்காத ஒருவரை நான் சென்ற ஆண்டுக்கு முந்தைய வருடத்தில் சந்தித்தேன்.

அவரிடம் ஒரே கேள்வி கேட்டேன்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்களா இல்லையா ?  அவர் ஆம் என்றார்.  
பிறகு நாம் கொடுக்காமல் இருக்கலாமா என்றேன். அந்த வருடத்திலிருந்து அவர் கொடுக்கத் தொடங்கி விட்டார் என்ற நற்செய்தி எனக்கு கடந்த வருடம் வந்தது.

قال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم " ،:
" فصل لربك وانحر "

 وعن أنس رضي الله عنه قال : " ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ، ذبحهما بيده وسمى وكبر ، ووضع رجله على صفاحهما " [ رواه مسلم ] ،
وعن عبدالله ابن عمر رضي الله عنهما : " أن رسول الله صلى الله عليه وسلم نحر يوم الأضحى بالمدينة


உள்ஹிய்யாவின் மூன்று தத்துவங்கள்

التقرب إلى الله عز وجل بإراقة الدماء ،
سد لحاجة الفقراء والمساكين ،
إحياء لسنة أبينا إبراهيم عليه السلام ،

ஜாமிஆ பள்ளிவாசலில் தொழுகை முடிந்த பிறகே அறுக்க வேண்டும்

قال صلى الله عليه وسلم : " من كان قد ذبح قبل الصلاة فليعد " [ متفق عليه ]

11 12 13 ம் நாள் மஃரிபு வரை அறுக்கலாம்.

ஆடு மாடு ஒட்டகை தான் குர்பானி கொடுக்க வேண்டும்.

மாட்டிலும் ஒட்டகையிலும் 7 பேர் குர்பானி சேர்ந்து கொள்ளலாம்

ஒட்டகை குர்பானி கொடுப்பது விசயத்தில் பசு மாடு குர்பானி கொடுப்பது விசயத்திலும் இந்துத்துவ அமைப்புக்கள் முஸ்லிம்களை ஆத்திரப்படுத்தி நாட்டில் மத துவேஷத்தை ஏற்படுத்த முய்றசி செய்கிறார்கள்.
இதிலுள்ள எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1847 ம் ஆண்டு இந்தியா முழுவதும் சிப்பாய்க்கலகம் நடை பெற்றது அதை முதல் சுதந்திரப் போர் என்று இந்திய வரலாறு குறிப்பிடுகிறது,

நாட்டிலுள்ள அனைத்து மதத்தவரும்  இணைந்து ஆங்கில் அரசுக்கு எதிராக் போரிட்டனர். அப்போது அனைவருடைய நோக்கமும் தில்லியில் கடைசி முகலாய சக்ரவர்த்தியான பகதூர் ஷா ஜாபரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

அந்த நேரத்தில் ஒரு பக்ரீத் பெருநாள் வந்தது. ஆங்கிலேயர்கள் பசு மாட்டு பிரச்சனயை கிளப்பி விட்டு இந்து முஸ்லிம்களிடையே சண்டைய ஏற்படுத்த முயன்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட பகதூர் ஷா ஜாபர் முஸ்லிம்கள் பசுவை அறுக்க கூடாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு இஸ்லாமிற்கு எதிரானது ஆகாது.

மார்க்கத்தில் பசு வை அறுக்க அனுமதி இருக்கிறது என்றாலும் எந்த வகையிலும் அது வலியுறுத்தப் பட்டது அல்ல.
ஒட்டகையும் அப்படித்தான்.

தற்போதைய இந்துத்துவ அமைப்புக்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு நீதி மன்றங்களின் வழியாக நமது உரிமையை நிலை நாட்டிக் கொள்ளும் வரை நாம் பொறுமையான அணுகுமுறையையே கையாள வேண்டும்.

நாட்டில் ஒரு மதக் கலவ்ரத்தையோ முஸ்லிம்களுக்கு அமைதியை சீர் குலைக்கும் ஒரு முய்றசிக்கோ நாம் சிறிதும் இடம் கொடுத்து விடக்கூடாது.

ஐந்து ஆண்டு முடிந்த ஒட்டகை
இரண்டு ஆண்டு முடிந்த மாடு
ஒரு ஆண்டு முடிந்த வெள்ளாடு
ஆறு மாத்தைத் கடந்த் செம்மறியாடு
ஆகியவற்றை குர்பானி கொடுக்கலாம்.

உனமுற்றவை கொடுக்க கூடாது.

حديث البراء بن عازب قال : قال رسول الله صلى الله عليه وسلم : " أربع لا تجوز في الأضاحي : العوراء البين عورها ، والمريضة البين مرضها ، والعرجاء البين ضلعها ، والعجفاء التي لا تنقي " [ رواه الخمسة ]

والعجفاء هي الهزيلة التي لا مخ فيها .

உள்ஹிய்யா கறி மூன்று பங்கு வைப்பது சிறப்பு

وتوزع الأضحية ثلاثة أثلاث : ثلث يأكله المضحي ، وثلث يهديه ، وثلث يتصدق به على الفقراء والمساكين ، هذه هي سنة محمد صلى الله عليه وسلم ،

குர்பானி கொடுக்க நினைப்பவர்கள் செய்யக் கூடாதவை

وقال صلى الله عليه وسلم : " من رأى منكم هلال ذي الحجة ، وأراد أن يضحي ، فلا يأخذ من شعره ولا من أظافره حتى يضحي " [ رواه الترمذي والنسائي وابن ماجة وصححه الألباني ] ،

துல் ஹஜ் 10 நாட்களில் பெருநாளைத் தவிர மற்ற நாட்களில் நோன்பு வைப்பது திக்ரு உறவுகளை அணுசரிப்பது அதிகமாக நபில் தொழுவது. குர் ஆன் ஓதுவது துஆக்கள் அதிகம் செய்வது பெருமானார் (ஸல்) அவர்கள் மீது அதிகாக சலவாத்துச் சொல்வது சிறப்பானது.

அல்லாஹ்வின் நல்லடியார்களே ! பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த 10 நாளில் ஒரு குர் ஆன் முடிப்பேன். 100 ரக அத் அதிகம் தொழுவேன். உறவுக்காரர்களை சந்தித்து உதவிகள் செய்வேன். ஆயிரம் சலவத்துக்கள் தினமும் சொல்வேன்.  10 ஆயிரம் திக்ருகள் செய்வேன். குறைந்தது ஒரு நாள் அரபா அன்று நோன்பு வைப்பேன் என உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் தனித்து அடையாளப்படுத்திய இந்த நாட்களை பயன்படுத்திக் கொள்ள நாமும் முயன்றோம் என்று அதற்கு அர்த்தமாகும்.


اللهم أعز الإسلام والمسلمين ، وأذل الشرك والمشركين ، اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان ، اللهم انصرهم على عدوك وعدوهم يا ذا الجلال والإكرام ،
اللهم انصر إخواننا المسلمين المستضعفين في كل مكان ، اللهم اجعل الدائرة على أعدائك يا قوي يا عزيز ، يا جبار السموات والأرض ، اللهم من أراد المسلمين بسوء فأشغله بنفسه ، واجعل كيده في نحره
 اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا ، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ، اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا ، وأصلح لنا دنيانا التي في معاشنا ، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر ، اللهم طهر مجتمعات المسلمين من جميع المنكرات ، اللهم سلم الحجاج والمعتمرين ، وتقبل منهم طاعتهم يارب العالمين ، اللهم أعدهم إلى أهليهم سالمين غانمين ، مأجورين غير مأزورين يا أرحم الراحمين ،

 اللهم تقبل من الصائمين صيامهم ، ومن المضحين ضحاياهم ، واجعل ذلك ذخراً لهم ، துல் ஹஜ் முந்தைய பதிவுகள்

No comments:

Post a Comment