முஃமின்கள் எப்போதும் கடைபிடிக்க வேண்டிய இரு இயல்புகள்/
1.
ஷுக்ரு
2.
தவ்பா
அல்லாஹ் வெளிப்படையாகவும்
அந்தரங்கமாகவும் எவ்வளவு அருட்கொடைகளை பொழிகிறான்/
கண், காது அவையவங்கள் அவற்றில் அவன் வைத்திருக்கும் சக்திகள், அந்த
சக்திகளால் நாம் அடைகிற நன்மைகள் எத்தனை ? எத்தனை ?
ஆத்மார்த்தமாக அல்லாஹ் வழங்கிய நன்மைகள் எத்தனை ? தீன், முஹம்மது நபி , குர் ஆன். சாலிஹீன்களீண் வழிகாட்டுதல்கள்
இவை அனைத்தும் அல்லாஹ் கொடுத்து என்ற இதயத்தை நிலைத்திருக்க நாவில்
அல்ஹம்து லில்லாஹ் எனும் திக்ரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் .
நம்முடை குடும்பத்தாரிடம் ஹம்து வுடைய பழக்கம் ஏற்பட அவர்களூக்காக
நாம் செய்து கொடுக்கிற ஒவ்வொரு காரியத்திற்குப் பிறகும் இது அல்லாஹ் கொடுத்து என்றூ
சொல்ல வேண்டும். இன்னின் ன் ஆளுகளூக்கு கிடைக்காத்தை அல்லாஹ் எனக்கு கொடுத்தான் . அதனால்
இது கிடைத்து என்று சொல்லி அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வைக்கிற பழக்கத்தை நாம் ஏற்படுத்த
வேண்டும்.
தன்னுடைய உஸ்தாது சாப்பிடும் போது ஒவ்வொரு வாய் சாப்பிட்ட பிறகும்
அல்ஹமது லில்லாஹ் சொல்லுவார். ஒரு முறை அவர்
35 அல்ஹம்து லில்லாஹ் சொன்னதை தான் கணக்கெடுத்தாக ஒருவர் கூறினார்/
சரியான முஃமின்கள் அப்படித்தான்
இருப்பார்கள்
வாழ்வதே சொர்க்கத்திற்காகத்தான். முஃமின்கள் சொர்க்கம் கிடைத்தும் சொர்க்கம் தான் கிடைத்து விட்டதே
என சும்ம இருந்து விட மாட்டார்கள். அதற்காகவும்
அல்ஹ்மது லில்லாஹ் சொல்வார்கள்
وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ
زُمَرًا ۖ حَتَّىٰ إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ
خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ (73) وَقَالُوا
الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ
مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاءُ ۖ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
(74)
இவ்வாறு அல்லாஹ்வின் அருட்கொடைகளை உணர்ந்து அல்ஹம்துலில்லாஹ்
சொல்லுகிற போது அல்லாஹ்வின் விதியை நாம் திருப்திப் பட்டுக் கொண்டோம் என்பதும் அதில்
வெளிப்படும் (ரிழா)
எப்படி
இருக்கிறீர்கள் என ஒருவர் கேட்கிறார். நாம் அல்ஹம்துலில்லாஹ் நன்றாக இருக்கிறேன் என்று
பதிலளித்தால் அல்லாஹ்வின் விதியை நாம் திருப்திப் பட்டுக் கொண்டோம் என்று அர்த்தமாகும். ஒரு வேளை நம்க்கு சிரமங்கள் சில இருந்தாலும் அவரிடம்
சொல்லி என்ன ஆகப்போகிறது. அல்ஹம்து லில்லாஹ் சொல்லுகிற போது அது அல்லாஹ்வின் நாட்டத்தை
பொருந்திக் கொள்வதாக ஆகிவிடுகிறது.
அல்லாஹ் பரக்கத்தை அதிகப்படுத்துகிறான். அவன் நம்மை பொருந்திக்
கொள்கிறான்
நமது
நாவு ஹம்தால் நனைந்தே இருக்கட்டும்.
அடுத்து
தவ்பா
மனித
வாழ்க்கையில் தவறுகள் ஏராளம். எவ்வளவு என்று நமக்கு தெரியாது.
அல்லாஹ்
ஒவ்வொன்றையும் அறிந்திருக்கிறான்.
وَاَللَّه يَعْلَم مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ
وَلَقَدْ
خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ
أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
(16)
தரையில்
விழும் இலையின் அசைவையும் அல்லாஹ் அறிந்திருக்கிறான்.
மட்டுமல்ல.
நம்முடனே
நம்மை கண்கணீக்கவும் ஆட்களை வைத்திருக்கிறான், ரகீபு அதித்
إِذْ يَتَلَقَّى
الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ (17)
مَّا
يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ (18)
நமது செயலுக்கு
சாட்சியாக இருக்கும் இவ்விருவரும் நாளை மஹ்ஷருக்கும் நம்மை வருவார்கள்
நமது
செயல்களை குறித்து வைத்த புத்தகங்களூம் அவர்களிடம் இருக்கும்
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ
مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ
صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
இதற்கெல்லாம் மேலாக உடல் உறுப்புக்களே நமக்கெதிர்ராக சாட்சி சொல்லும்
وروى مسلم (5270) عَنْ أَبِي هُرَيْرَةَ عن رَسُول اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في محاسبة الله للعبد يوم القيامة قال :
( ... ثُمَّ يَلْقَى الثَّانِيَ فَيَقُولُ : أَيْ فُلْ – يعني يا فلان - أَلَمْ أُكْرِمْكَ وَأُسَوِّدْكَ وَأُزَوِّجْكَ وَأُسَخِّرْ لَكَ الْخَيْلَ وَالْإِبِلَ وَأَذَرْكَ تَرْأَسُ وَتَرْبَعُ ؟ فَيَقُولُ بَلَى أَيْ رَبِّ فَيَقُولُ أَفَظَنَنْتَ أَنَّكَ مُلَاقِيَّ؟ فَيَقُولُ لَا . فَيَقُولُ : فَإِنِّي أَنْسَاكَ كَمَا نَسِيتَنِي ، ثُمَّ يَلْقَى الثَّالِثَ فَيَقُولُ لَهُ مِثْلَ ذَلِكَ فَيَقُولُ : يَا رَبِّ آمَنْتُ بِكَ وَبِكِتَابِكَ وَبِرُسُلِكَ وَصَلَّيْتُ وَصُمْتُ وَتَصَدَّقْتُ وَيُثْنِي بِخَيْرٍ مَا اسْتَطَاعَ ، فَيَقُولُ : هَاهُنَا إِذًا ، قَالَ : ثُمَّ يُقَالُ لَهُ : الْآنَ نَبْعَثُ شَاهِدَنَا عَلَيْكَ ، وَيَتَفَكَّرُ فِي نَفْسِهِ : مَنْ ذَا الَّذِي يَشْهَدُ عَلَيَّ ؟ فَيُخْتَمُ عَلَى فِيهِ وَيُقَالُ لِفَخِذِهِ وَلَحْمِهِ وَعِظَامِهِ : انْطِقِي ، فَتَنْطِقُ فَخِذُهُ وَلَحْمُهُ وَعِظَامُهُ بِعَمَلِهِ ، وَذَلِكَ لِيُعْذِرَ مِنْ نَفْسِهِ ، وَذَلِكَ الْمُنَافِقُ وَذَلِكَ الَّذِي يَسْخَطُ اللَّهُ عَلَيْهِ ) .

وروى مسلم (5271) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : " كُنَّا
عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَحِكَ فَقَالَ هَلْ
تَدْرُونَ مِمَّ أَضْحَكُ ؟ قَالَ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ .قَالَ :
مِنْ مُخَاطَبَةِ الْعَبْدِ رَبَّهُ يَقُولُ : يَا رَبِّ أَلَمْ تُجِرْنِي مِنْ
الظُّلْمِ ؟ قَالَ يَقُولُ بَلَى . قَالَ فَيَقُولُ فَإِنِّي لَا أُجِيزُ عَلَى
نَفْسِي إِلَّا شَاهِدًا مِنِّي ، قَالَ فَيَقُولُ : كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ
عَلَيْكَ شَهِيدًا ، وَبِالْكِرَامِ الْكَاتِبِينَ شُهُودًا . قَالَ فَيُخْتَمُ
عَلَى فِيهِ فَيُقَالُ لِأَرْكَانِهِ : انْطِقِي . قَالَ فَتَنْطِقُ بِأَعْمَالِهِ
قَالَ ثُمَّ يُخَلَّى بَيْنَهُ وَبَيْنَ الْكَلَامِ قَالَ فَيَقُولُ : بُعْدًا
لَكُنَّ وَسُحْقًا فَعَنْكُنَّ كُنْتُ أُنَاضِلُ " .
قال ابن الجوزي رحمه الله :
" المناضلة الرمي بالسهام والمراد بها هاهنا المدافعة عنها والاعتذار " .
قال ابن الجوزي رحمه الله :
" المناضلة الرمي بالسهام والمراد بها هاهنا المدافعة عنها والاعتذار " .
இப்படி
ஒரு நாள் வரும் என்று உறுதியாக நம்புகிற முஃமின்கள் அந்த நாள் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என காத்திருக்க
மாட்டார்கள் . அல்லாஹ்வுடைய வல்லமையின் மீதுள்ள அச்சத்தாலும் அவனது கிருபையின் மேலுள்ள
ஆசையாலும் தவ்பாவின் வாய்ப்பை தவறவிடமாட்டார்கள்
அல்லாஹ்
நமக்களித்திருக்கிற தவ்பாவிற்கான இப்புனித நாட்களை பயன்படுத்திக் கொள்வோம்.
No comments:
Post a Comment