வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 19, 2023

இஸ்ரேலிய குற்றப்பாரம்பரியத்தின் மற்றொரு காட்டுமிராண்டித்தனம்,

 ஆரம்பமாக, யூத பயங்கரவாத்த்திற்கு இலக்காகி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இழந்திருக்கிற பாலஸ்தீன் மக்களுக்கு இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம். காயம் பட்டிருப்பவர்கள் விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறோம்.

 எல்லாம் வல்ல அல்லாஹ் பயங்கர வாத இஸ்ரேலிய அரசாங்கத்தின் குற்றச் செயல்களை முடிவுக்கு கொண்டு வந்து அதற்கு துனை நிற்பவர்களுக்கு தகுந்த பாடத்தை  தந்தருள்வானாக

இஸ்ரவேலர்கள் அல்லது யூதர்கள் என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர்களுக்கான பெயராகும்.

அதாவது யாகூப் அலை அவர்களின் குடும்பம் அது.

இஸ்ரேல் என்பது யாகூப் நபியின் மற்றொரு பெயராகும். இதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை என்பதாகும். இனி நீர் யாகூப் என்பதற்கு பதிலாக இஸ்ரேல் என்று அழைக்கப்படுவீர் என பழைய ஏற்பாடு கூறுகிறது.

அதனால் தான் யாகூப் அலை அவர்களின் குடும்பத்தினர் பனீ இஸ்ரேல் – இஸ்ரேலின் சந்ததிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

யாகூப் அலை அவர்களுக்கு 12 பிள்ளைகள் என்பதும் அவர்களில் ஒருவர் தான் யூசுப் அலை என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான். யகூதா என்பது யாகூப் நபியின் ஒரு மகனுடைய பெயராகும்.அவரது குடும்பத்தில் தான் இஸ்ரவேலர்களின் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால் ஆளும் குடும்பத்தின் அடையாளமே அனைவருக்குமான அடையாளமாகவும் அமைந்து யஹூதிகள் – யூதர்கள் என்று அனைவரும் அழைக்கப்படலனார்கள்.

அந்தக் குடும்பம் அல்லாஹ்வின் பேரருளை அனுபவித்தது.

 

وَلَقَدْ آتَيْنَا بَنِي إِسْرَائِيلَ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى الْعَالَمِينَ   سورة الجاثية

 வேதம், நுண்ணறிவு, நபித்துவம், செங்கடல் பிளவு மன்னு சல்வா மேக நிழல் போன்ற மற்ற உலக மக்களுக்கு கிடைத்தாத நன்மைகள் பலதும் யூதர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

 அவர்களுக்கு கிடைத்த நிஃமத்துக்களில் பெரும் நிஃமத்து, தொடர்ச்சியாக அவர்களில் நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள்

 وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِن بَعْدِهِ بِالرُّسُلِ

قفي   என்றால் பிடரி என்று பொருள், ஒருவர் இருக்கவே இன்னொருவர் நபியாக இருப்பார் அடுக்கடுக்கான நபிமார்கள் அனுப்பப் பட்டார்கள் என்பது இதன் பொருள்.

ஆனால் தலை சிறந்த நபிமார்கள் காரணமாக கிடைத்த அந்த நிஃமத்த்துக்களை தங்களது குடும்பத்திற்கான தகுதி என்று அந்தக் குடும்பம் நினைத்துக் கொண்டது.

 حْنُ أَبْنَاءُ اللَّهِ وَأَحِبَّاؤُهُ ۚ

என்று கூறிக் கொண்டார்கள். பிறகு அதையே ஒரு வாதமாக ஆக்கிக் கொண்டார்கள்.

 நம்முடைய நாட்டின் பிராமணர்கள் தங்களை பிரம்மனின் தலையிலிருந்து படைக்கப்பட்டவர்கள், வேதம் ஓத தகுதி பெற்றவர்கள் என்று கூறி எப்படி தங்களை உயர்ந்த மனிதர்களாகவும் பிற மனிதர்களை ஆதிக்கம் செய்வதற்கு அதிகாரம் பெற்றவர்களாகவும் கருதிக் கொண்டார்களோ அதே போல யூதர்கள் நடந்து கொண்டார்கள்.

 குறிப்பாக குற்றங்களை செய்தால் தங்களுக்கு தண்டனை கிடையாது என்ற எண்ணம் அவர்களுக்குள் வேறூன்றியது.

 எந்த யூதனும் அவர்களுடைய முன்னோர்கள் காளைக்கன்றை வணங்கிய குற்றத்திற்காக 40 நாட்கள் நரகில் இருப்பார்கள். அதன் பிறகு அவர்களுக்கு சொர்க்கம் தான் என்ற கொள்கையை அவர்களாக தீர்மாணித்துக் கொண்டார்கள்

 இந்த எண்ணத்தினால் எந்த ஒரு குற்றத்தையும் மிக தைரியமாக அவர்கள் செய்தார்கள்.

 திருக்குர் ஆனின் அல் பகரா அத்தியாயத்தின் 40 வது வசனம் முதல் 125 வரையிலான வசனங்கள் ஒவ்வொரு காலத்திலும் யூதர்கள் செய்த குற்றச் செயல்களை வரிசையாக விரிவாக பட்டிலிடுகின்றன.

 அன்னிஸா அத்தியாயத்தின் 155 முதல் 161 வரையிலான வசனங்கள் அக்குற்றங்களை மொத்தமாக குறிப்பிடுகின்றன.

 فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِآيَاتِ اللَّهِ وَقَتْلِهِمُ الأنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَقَوْلِهِمْ قُلُوبُنَا غُلْفٌ بَلْ طَبَعَ اللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلا يُؤْمِنُونَ إِلا قَلِيلا * وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا * وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ

وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا * وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ

  Ø  நாகரீகமான எந்த உடன்படிக்கையையும் மீறுவார்கள்.

Ø  அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாற்றம் செய்வார்கள்.

Ø  நபிமார்களை கொலை செய்வார்கள்.

நபிமார்களை கொலை செய்து விட்டு ஒன்றுமே நடக்காத்து போல அன்று மாலையே வெங்காயம் விற்க கடைத்தெருவுக்கு செல்வார்கள் என்கிறார் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

Ø      قال عَبْدُاللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه(كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَقْتُلُ فِي الْيَوْمِ ثَلَاثَمِائَةِ ‌نَبِيٍّ، ثُمَّ يَقُومُ سُوقُ بَقْلِهِمْ مِنْ آخِرِ النهار)؛ تفسير ابن أبي حات

Ø  “எங்களுடைய இதயங்கள் திறக்காது” قُلُوبُنَا غُلْفٌ  என்பது போல அகம்பாவமாக பேசுவார்கள். அவர்களது அகம்பாவ பேச்சுக்கு மற்றொரு உதாரணம்

 وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ  [المائدة: 64]

، قَالُوا إِنَّ اللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَاءُ  [آل عمران: 181

Ø  மர்யம் அம்மையார் மீது சொன்னது போல எளியவர்கள் மீது துணிந்து அவதூறு சொல்வார்கள்.

Ø  “நாங்கள் ஈஸா வை கொன்று விட்டோம் إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ என்று சொன்னது போல எந்தக் குற்றத்தையும் செய்து விட்டு நாங்கள் தான் செய்தோம் என்று மார் தட்டுவார்கள்.

Ø  நற்காரியங்களை தடுப்பார்கள்.

Ø  அவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட வட்டியை பகிரங்கமாக அக்கிரம்மாக வசூலிப்பார்கள். 

 

இத்தகை குற்றச் செயல்கள் காரணமாக அல்லாஹ்வின் ஏரளமான அருட்கொடைகளை பெற்றிருந்தும் இறுதியில் அவர்கள் சபிக்கப் பட்டார்கள்


وَلُعِنُوا بِمَا قَالُوا ۘ

وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّ

 அல்பாத்திஹா அத்தியாயத்தில் கூறப்படும் غير المغضوب عليهم  என்ற வார்த்தை யூதர்களையே குறிக்கிறது.

 அவர்களது குற்ற நடவடிக்கைகள் காலம் கடந்தும் தொடர்ந்து வருகிறது. அதனால் அவர்கள் எங்கே இருந்தாலும் பக்கத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற நிலை இருக்கிறது.

 மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த பெருமானார் (ஸல்) அவர்கள் அங்கிருந்த யூதர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நல்லுறவோடு வாழ விரும்பினார்கள். வேதக்காரர்களான  அவர்களிடம் ஒரு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக ஆரம்ப காலத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுதார்கள். ஆஷூரா நாளில் முஸ்லிம்களையும் நோன்பு வைக்க சொன்னார்கள்.

 ஆனால் உடன்படிக்கைகளையும் மீறுவதை சர்வசாதாரணம் வழக்க மாக கொண்ட யூதர்கள் மதீனாவில் முஹம்மது (ஸல்) அவர்களின் மக்களின் தலைவராக இருந்த காலத்தில் ஒரு பேச்சு வார்த்தைக்காக அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு சென்றபோது  பெருமானாரை வரவேற்று ஒரு சுவற்றுக்கு அருகே உட்கார வைத்தார்கள். பிறகு அந்த சுவற்றின் மீதிருந்து கல்லை போட்டு பெருமானாரை கொலை செய்ய திட்டமிட்டார்கள். ஜிப்ரயீல் அலை அவர்கள் மூலமாக இத்திட்டத்தை அறிந்து கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் பனினுழைர் என்ற யூதப் பிரிவினரை மதீனாவை விட்டு வெளியேற்றினார்கள்.

 அதன் பிற்கும் அங்கு வாழ்ந்த யூதர்களோடு உடன்படிக்கை செய்த பெருமானார் (ஸல்) அவர்கள் நம்பிக்கையோடும் நல்லிணக்கத்தோடும் பழகி வந்தார்கள்.

 ஆனால் மீண்டும் எதிரிகளோடு இணைந்து மதீனாவையே அழிக்க மதீனாவிலிருந்த பனூ குறைழா யூதர்கள் திட்டமிட்டார்கள்.  அப்போது அவர்கள் அனைவரையும் அழிக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

 அதன் பிறகு மதீனாவிலிருந்து 100 மைல் தொலைவில் கைபர் பகுதியிலிருந்த யூதர்கள் அங்கிருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதனால் ஹிஜ்ரீ 7 ம் ஆண்டு அவர்களை கைபர் யுத்த்தில் பெரும் போராட்ட்த்திற்கு பிறகு அவர்களை வெற்றி கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் மிகப் பெருந்தன்மையாக அவர்களது இடங்களிலேயே தங்கிக் கொள்ளவும் விவசாயம் செய்து கொள்ளவும் அனுமதித்தார்கள்.  .

 ஸஹீஹுல் புகாரியில் عبدالله بن عمر ரலி அறிவிக்கிற ஒரு ஹதீஸ் இருக்கிறது.

 وكانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ لَمَّا ظَهَرَ علَى أَهْلِ خَيْبَرَ، أَرَادَ أَنْ يُخْرِجَ اليَهُودَ منها، وكَانَتِ الأرْضُ لَمَّا ظَهَرَ عَلَيْهَا لِلْيَهُودِ ولِلرَّسُولِ ولِلْمُسْلِمِينَ، فَسَأَلَ اليَهُودُ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ أَنْ يَتْرُكَهُمْ علَى أَنْ يَكْفُوا العَمَلَ ولَهُمْ نِصْفُ الثَّمَرِ، فَقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: نُقِرُّكُمْ علَى ذلكَ ما شِئْنَا، فَأُقِرُّوا حتَّى أَجْلَاهُمْ عُمَرُ في إمَارَتِهِ إلى تَيْمَاءَ، وأَرِيحَا.

 பெருமானார் (ஸல்) அவர்களுக்கு யூதர்களுக்கு  வாக்களிக்கிற போதே நாங்கள் விரும்பும் வரை தான் இங்கே அனுமதிப்போம் என்ற நிபந்தனையோடு வாக்களித்திருந்தார்கள்.

 உமர் ரலி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் கைபரிலிருந்த யூதர்களை வெளியேற்றி ஜெரீக்கோவில் தங்க குடியமர்த்தினார்கள்.

 அதற்கும் யூதர்காளின் ஒரு அக்கிரமச் செயலே காரணமாக இருந்த்து.

 உமர் (ரலி) காலத்தில் கைபர் பகுதிக்கு சென்ற உமர் ரலி அவர்களின் மகன் அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்களை கைபரிலிருந்த யூதர்கள் அடித்து துன்புறுத்தினார்கள். (என்ன ரெளடித்தனம் பாருங்கள்!)

 அப்போது முஸ்லிம்களின் அதிகார பகுதிக்கு நடுவில் இவர்களை இனியும் தங்க வைப்பது பொருத்தமல்ல என்று உமர் ரலி அவர்கள் உணர்ந்தார்கள்.

 அப்போது அங்கிருந்த யூதர்களில் ஒரு பிரிவினர் உமர் ரலி அவர்களிடம் ஆட்சோபித்தனர். அதெப்படி நீங்கள் எங்களை வெளியேற்ற முடியும் ? முஹம்மது (ஸல்) எங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு உமர் ரலி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் வார்த்தையை நான் மறக்க வில்லை அது எனக்கு  தெரியும் நீங்கள் பொய்யாக வாதம் செய்கிறீர்கள் என்று கூறினார்கள்.

 அப்போது கூட யூதர்கள் விட்டுச் சென்ற பழங்கள், பாத்திரங்கள் அவர்கள் விட்டுச் சென்ற முக்கணாங்கயிறுகளுக்கு கூட உமர் ரலி அவர்கள் இழப்பீடு தொகைகளை வழங்னார்கள். (புகாரி)

 مَّا فَدَعَ أهْلُ خَيْبَرَ عَبْدَ اللَّهِ بنَ عُمَرَ، قامَ عُمَرُ خَطِيبًا، فقالَ: إنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ كانَ عامَلَ يَهُودَ خَيْبَرَ علَى أمْوالِهِمْ، وقالَ: نُقِرُّكُمْ ما أقَرَّكُمُ اللَّهُ، وإنَّ عَبْدَ اللَّهِ بنَ عُمَرَ خَرَجَ إلى مالِهِ هُناكَ، فَعُدِيَ عليه مِنَ اللَّيْلِ، فَفُدِعَتْ يَداهُ ورِجْلاهُ، وليسَ لنا هُناكَ عَدُوٌّ غَيْرَهُمْ، هُمْ عَدُوُّنا وتُهْمَتُنا، وقدْ رَأَيْتُ إجْلاءَهُمْ، فَلَمَّا أجْمَعَ عُمَرُ علَى ذلكَ أتاهُ أحَدُ بَنِي أبِي الحُقَيْقِ، فقالَ: يا أمِيرَ المُؤْمِنِينَ، أتُخْرِجُنا وقدْ أقَرَّنا مُحَمَّدٌ -صَلَّى اللهُ عليه وسلَّمَ- وعامَلَنا علَى الأمْوالِ وشَرَطَ ذلكَ لَنا؟! فقالَ عُمَرُ: أظَنَنْتَ أنِّي نَسِيتُ قَوْلَ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: كيفَ بكَ إذا أُخْرِجْتَ مِن خَيْبَرَ تَعْدُو بكَ قَلُوصُكَ لَيْلَةً بَعْدَ لَيْلَةٍ؟! فقالَ: كانَتْ هذِه هُزَيْلَةً مِن أبِي القاسِمِ، قالَ: كَذَبْتَ يا عَدُوَّ اللَّهِ، فأجْلاهُمْ عُمَرُ، وأَعْطاهُمْ قِيمَةَ ما كانَ لهمْ مِنَ الثَّمَرِ؛ مالًا وإبِلًا، وعُرُوضًا مِن أقْتابٍ وحِبالٍ وغَيْرِ ذلكَ.

الراويعبدالله بن عمر | المحدثالبخاري

  யூதர்கள் எங்கே தங்க அனுமதிக்கப்பட்டார்களோ அங்கே அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கைகு உத்தரவாதம் தரப்பட்டிருந்த்து.

 ஆனால் இந்த நிம்மதி முஸ்லிம்களின் நிலப்பரப்பில் இருந்த யூதர்களுக்கு மட்டுமே இருந்த்து.

 கிருத்துவ நாடுகளில் யூதர்கள்

பாலஸ்தீனில் இஸ்லாமிய அரசு ஏற்படுவதற்கு முன்னரே அங்கிருந்த யூதர்கள் கிருத்துவர்களான ரோமர்களாலும் அதற்கு முன் வாழ்ந்த பாபொலோனிய அரசன் புஹ்த்து நஸர் என்பவராலும் உலகின் பல பாக்ங்களூக்கும் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். போலாந்து, ஜெர்மனி, லிதுவேனியா ரஷ்யா உக்ரைன் போன்ற நாடுகளில் குடியேறி இருந்தனர்.

 அங்கெல்லாம் யூதர்கள், மிகவும் வெறுக்கப்பட்ட சமுதாயமாக இருந்தார்கள். மோசமாக நடத்தப்பட்டார்கள். குற்றவாளி சமுதாயமாக பார்க்கப்பட்டார்கள்.

 யூதர்கள் மீதான வெறுப்பு என்பது உலகின் மிக தொன்மையான ஒரு இனப்பாகுபாடு. யூதர்களின் வெறுப்பை ஹிட்லர் கண்டுபிடிக்கவில்லை. ஐரோப்பாவில் யூதர்கள் இடைக்காலத்திலிருந்தே பெரும்பாலும் மத காரணங்களுக்காக பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். என்று வரலாறு சொல்கிறது.  

 அந்த மதக் காரணம் என்பது வேறொன்றும் இல்லை.

 ஈஸா அலை அவர்கள் சிலுவையில் அறையப்படடதாக நம்புகிற கிருத்துவர்கள் அதற்கு யூதர்களே முக்கிய காரணம் என்று நம்புகிறார்கள்.

 ஒரு கிருத்துவர் எழுதுகிறார்

 தேவாலயம் முன்பு கடைகள் வைத்து யூதர்கள் வணிகம் செய்து வந்ததைக் கண்டு அவர் ஆத்திரம் கொண்டு ஒரு சவுக்கை எடுத்து அங்குள்ளர்வர்களை அடித்து விரட்டினார்.' இது தேவாலயம், இதைக் கள்ளர் குகை ஆக்கா தீர்கள்' என்று சொல்லி விரட்டி அடித்தார் . இது யூதர்களைக் பெரும் கோபம் கொள்ள கொள்ளச் செய்தது.

இது போல யூதர்களின் பல நடவடிக்கைகளை இயேசு எதிர்த்தார்.

 தங்கள் பிழைப்பு போய் விடும் என்று எண்ணிய யூதர்கள், அப்போது இஸ்ரே லின் அரசனாக இருந்த ரோமப் பேரரசின் சார்பில் இருந்த , பிலாத்து என்பவனிடம் இயேவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று முறையிடு கின்றனர்.பிலாதுவும் இவர்கள் பேச்சைக் கேட்டு இயேசுவுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்தான்.

கிருதுவர்களின் இந்த நம்பிக்கை காரணமாக யூதர்கள் செல்லுமிடமெங்கும் கிருத்துவர்களின் வெறுப்புக்கு ஆளானார்கள்.

 அடுத்த்தாக யூதர்களிடம் குடி கொண்டிருந்த வட்டி வாங்கும் குணம்

அவர்களை பல இடங்களிலும் கொடூரமானவர்களாக ஆக்கியிருந்த்து.

 ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்கள் மீது வன்ம்ம் கொணடு பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொன்றதற்கு காரணம் யூதர்கள் தங்களது வட்டித் தொழிலின் காரணமாக ஜெர்மனிய மக்களை மிகவும் பின்னுக்குத் தள்ளியிருந்தனர்.

 அது மட்டுமல்ல முதல் உலக யுத்த்த்தின் போது ஜெர்மனியர்களுக்கு எதிரான வஞ்சக வேலைகளில் யூதர்களில் ஈடுபடனர்

 முதல் உலக யுத்த்த்தின் போது பிரிட்டனுக்கு ஆதரவாக செயல்பட்ட யூதர்கள் ஜெர்மனி தேல்வியுற்ற போது ஜெர்மனிய படை வீர்ர்களை காட்டிக் கொடுத்தனர். ஜெர்மனியில் ரகசியமாக நோய்த்தொற்று பரவவும், ஜெர்மனிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்த கிணறுகளில் விஷம் கலந்ததாகவும் யூதர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

 இவை தான் ஹிட்லரையும் ஜெர்மனிய மக்களையும் கடுமையான கோபத்திற்குள்ளாக்கியிருந்தது.

 ஆகஸ்ட் 1920 இல், ஹிட்லர் யூதர்களை கிருமிகளுடன் ஒப்பிட்டார். நோய்க்கான காரணங்களை அழிக்காதவரை நோய்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார். உலகில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் யூதர்களை ஹிட்லர் குற்றம் சாட்டினார்.

வட்டி சார்ந்த பொருளாதாரத்தை மையமாக கொண்ட முதலாளித்துவம் என்பது யூதர்களின் கைவண்ணம் என்பதும் அந்த பண பலத்தை கொண்டு அவர்கள் அதை காப்பாற்றிக் கொள்ள எதை அழிக்கவும் தயங்கமாட்டார்கள் என்று ஹிட்லர் உணர்திருந்தார்

 இதனால் 1941 மற்றும் 1945-க்கு இடையில் சுமார் 60 இலட்சம் யூதர்கள் ஹிட்லரின் ஆட்சியின் கீழ் குறி வைத்துக் கொல்லப்பட்டனர்.

 இவ்வாறு உலகம் முழுவதிலும் வேட்டையாடப்பட்ட யூதர்களுக்கு இரண்டாம் உலக் யுத்த்திற்குப்பிறகு அவர்கள் தங்களுக்குச் செய்த உபகாரங்களுக்கு பதிலாக பாலஸ்தீன் அரபுகளின் நிலத்தை பிடுங்கி அதில் இஸ்ரேல் என்ற ஒரு அரசை உருவாக்கி கொடுத்த்து பிரிட்டன் நாடு.

 

ஒரு அதிகாரம் கிடைத்த பிறகு இஸ்ரேலியர்களின் அக்கிரமம்.அதிகாரப் பூர்வமாக நடை பெறத் தொடங்கி விட்ட்து.

 

பாலஸ்தீன் மக்களின் மொத்த நிலப்பரப்பையும் அதன் அருகிலிருந்த எகிப்து ஜோர்டான் போன்ற நாடுகளின் நிலப்பரப்பையும் இஸ்ரேல் ஆக்ரமித்தது. . ஆக்ரமித்த இடங்களில் எல்லாம் யூதர்களை குடியேற்றி வருகிறது.

 

10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன் மக்கள் வீடிழந்து நாடிழந்து வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

 

இது வரை பாலஸ்தீனில் பல இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களும் அடங்குவர். பல்லாயிரக்கணக்கானவர் ஊனமுற்றிருக்கின்றனர். ஏராளமான பெண்களும் சிறூவர்களும் விதவைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.

 உலகின் துயர் மிகுந்த நிலப்பரப்பாக இப்போது பாலஸ்தீன் இருக்கிறது.

  முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலை பல முறை சீரழித்திருக்கிறது.

 கடந்த வாரமும் பைத்துல் முகத்தஸ் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் போது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது

 நேற்று முன் தினம் பாலஸ்தீனின் தெற்கு காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது  இஸ்ரேல் குண்டு வீசியதில் 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசாது என்ற நம்பிக்கையில் ஏராளமான பொதுமக்களும் அங்கே தஞ்சமடைந்ததில், பலியானோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை வெகுவாய் அதிகரித்தது.      

                                             

ஆனால் படுக்கைகள் காலியாக இல்லாதது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக காயமடைந்தவர்களை காப்பாற்றும் பணிகள் சவாலாகி இருந்த்து.

இதனால் தரையில் நோயாளிகள் கிடத்தப்பட்டு அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுவதாகவும், மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக அவை இன்றியே அறுவை சிகிச்சைகளை நடத்தியதாகவும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரது ஃபேஸ்புக் பதிவு விவரித்திருந்தார்.

 அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு வரப்போகிறார் அதனால் 12 மணி நேரம் சண்டை வேண்டாம் என்று ஹமாஸ் அமைப்பிடம் கூறிவிட்டு அமெரிக்க அதிபர் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட பிறகு அவர் இஸ்ரேலுக்கு வந்து சேர்வதற்குள்ளாக இஸ்ரேல் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்திருக்கிறது.

 இஸ்ரேலின் இந்த தாக்குதல் உலகை உலுக்கிவிட்டது. ஆனால் இத்தகைய எந்த படு பாதகத்திற்கும் இஸ்ரேல் சளைத்தது அல்ல  என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

 ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் மீது தாக்குதல் தொடுத்து அதற்கு பலத்த சேத்த்தை ஏற்படுத்தியிருந்தனர். உயிரழப்புகள் ஏற்படுத்தினர் என்பதை விட இஸ்ரேலைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ள பயங்கரமானது என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தனர்

 இதற்கு ஈடுகொடுக்க இஸ்ரேல் இன்னமும் கொடூரமாக நடந்து கொள்ளும் என அச்சம் அனைவரிடமும் இருந்த்து.

 இஸ்ரேல் மருத்துவ மனை மீது குண்டு வீசி தனது கொடூரத்தை மீண்டும் நிர்பித்து உள்ளது.

 இதை விட கோழைத்தனமான கீழ்த்தரமான ஒரு வேலை இருக்க முடியாது.

 எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல்  நிலம் நீர் ஆகாயம் என எல்ல வழிகளிலும் முடக்கப்பட்டிருக்கிற ஹமாஸ் அமைப்பை எதிர் கொள்ள திராணியில்லாமல் அப்பாவி நோயாளிகள் மீது தனது வலிமையை காட்டியிருக்கிறது இஸ்ரேலிய அரசு

 அமெரிக்க அதிபரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய  இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு “தற்போது நடந்து வரும் போர் நாகரிக சக்திகளுக்கும் காட்டு மிராண்டித்தனத்தின் சக்திக ளுக்கும் இடையிலான போர். என்று கூறியதாக இன்றைய தினத்தந்தி கூறுகிறது.

 இஸ்ரேலின் இன்றைய மருத்துவமை தாக்குதல் காட்டுமிராண்டிகள் யார் என்பதை  உலகிற்கு காட்டிக் கொடுத்து விட்டது.

 அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நேர்ந்த கொடுமை – ஒரு பெரிய சக்தி மிக்க நாட்டின் அதிபராக இருந்த போதும் கூட ஒரு கோமாளியை போல அவர் பேசியுள்ளார்

 "நேற்று காசா வில் உள்ள ஆஸ்பத்திரி மீது நடந்த குண்டு வீசப்பட்ட சம்பவத்தை அறிந்து நாள் மிகுந்த வருத்தமும் ஆத்திரமும் ல் அடைந்தேன். என்று கூறிய அவர்  நான் பார்த்த ற்றின் அடிப்படையில், இந்த தாக்குதல் மற்ற குழுவினரால் நடத்தப்பட்டதாக தெரிகிறது. நீங்கள் (இஸ்ரேல்) அல்ல" என கூறியுள்ளார்.

 இஸ்ரேலின் அக்கிரமத்தை விட அதை ஆதரித்து நிற்கிற அமெரிக்காவின் இது போன்ற கருத்துக்கள் மிக மலிவானவை. கீழ்த்தரமானவை.

 قُلُوبُنَا غُلْفٌ  என்று அகம்பாவமாக பேசுவார்கள் என்ற திருக்குர் ஆனிய வசனம் ஆயிரமாண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு நிதர்சனமான இருக்கிறது ?.

 இஸ்ரேலின் தாக்குதல் என்பது உண்மையில் அதை ஆதரிக்கும் நாடுகளும் சேர்ந்து நட்த்துகிற தாக்குதலே ஆகும் .

 உண்மையில் இஸ்ரேலுக்கு எந்த சக்தியும் இல்லை. அதை தங்களது சுயநலத்திற்காக ஆதரிப்பவர்களே அதற்கான சக்தியை வழங்கிகிறார்கள். திருக்குர் ஆனே இதை தெளிவு படுத்துகிறது.

  ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوا إِلَّا بِحَبْلٍ مِّنَ اللَّهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ

 இஸ்ரேலை ஆதரிப்பவர்கள் அதன் குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் ஒரு நாள் நிச்சயம் ஏற்பட்டே தீரும்

 காஸா மருத்துவமனை தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபரை சந்திக்கும் திட்டத்தை ஜோர்டான் எகிப்து மற்றும் பாலஸதீன தலைவர்கள் இரத்து செய்துள்ளனர். இது பாலஸ்தீன் மக்களுக்கும் உலக முஸ்லிம்களுக்கும் மிகவும் நிம்மதியளிக்கிற செயலாகும்.

 இந்த மாபாதக தாக்குதல் நடை பெற்ற சிறிது நேரத்திலேயே இதைக் கண்டு களங்கி அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் அனைத்தின் தூதர்களும் ஒன்றாக இணைந்து ஐ நா சபையில் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றாக கண்டனம் தெரிவித்தனர்.

 அது இந்த யுத்த்தின் போக்கில் ஏற்பட்ட ஒரு சிறந்த மாற்றாக அமைய அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 இஸ்ரேலை பயந்தே அரபு நாடுகள் சில இஸ்ரேலுக்கு ஆதரவாக சென்றன. சவூதி அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஆதாரவாக செல்ல முயற்சித்தன.

 இஸ்ரேலைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை அது ஒன்றும் வெல்ல முடியாத சக்தி அல்ல. திட்டமிட்டு உழைத்தால் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்று ஹமாஸ் மிக தெளிவாக இப்போது அரபு நாடுகளுக்கு உணர்த்தியிருக்கிறது.

 பாலஸ்தீன் மக்களின் நூற்றாண்டு கால வாழ்க்கை போராட்ட்த்தை அலட்சியப்படுத்தி  விட்டு அரபு நாடுகள் தம்முடைய சுகவாசத்தை பெரிதாக கருதுகின்றன என்ற ஒரு பெரிய குற்றச் சாட்டிலிருந்து விடுபட அரபு நாடுகளுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 தொடர்ந்து தமது ஐக்கியத்தை வலிமைப்படுத்தி பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு அவர்கள் குரல் கொடுப்பார்கள் எனில் தங்களுடைய வரலாற்று கடமையை அவர்கள் நிறைவேற்றியவர்கள் ஆவார்கள். இல்லை எனில் வரலாறு ஒரு போதும் அவர்களை மன்னிக்காது.

 பொதுமக்கள் பாலஸ்தீனத்திற்காக் குரல் கொடுப்பதும் சமூக ஊடகங்கள் இஸ்ரேல் மற்றும் அதை ஆதரிக்கிற அமெரிக்கா மற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் விநோதமான கருத்துக்களை ட்ரோலிங்க் செய்வதும் இந்த வகையில் உதவிகரமாக அமையும்.

 திருமிகு மோடி அவர்கள் காஸா தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தப்பான் ஆட்களை ஆதரித்து நின்றால் இப்படி இன்னும் நிறைய வருத்தப்பட வேண்டியது வரும் என்பதை அவர் புரிந்து கொண்டால் நல்லது.

 இத்தாக்குதலை மன்னிக்க முடியாத போர்க்குற்றம் என ரஷ்யா கண்டித்திருப்பது ஒரு நியாயமான நடவடிக்கையாகும்

 ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இஸ்ரேலுக்கு எதிராக ரஷ்யா கொண்டு வந்த பிரகடனத்தை அமெரிக்க தோற்கடித்திருக்க்றது. மீண்டும் ஒரு மூறை அத்தீர்மாணத்தை கொண்டு வர ரஷ்யா முயற்சித்திருக்கிறது. உலக நாடுகள் மனசாட்யோடு பாலஸ்தீன் பிரச்சினையை அணுக வேண்டும்.

 உலகின் ஆய்வு வல்லுனர்கள் சொல்வது போல பாலஸதீன் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாத வரை உலகின் பொது அமைதி சந்தேகத்திற்குரியதே என்பதை இந்நாடுகள் நினைவில் கொள்ள வேண்டும்.

 குற்றப் பரம்பரையான இஸ்ரேல் ஒடுக்கப்பட்டால் மட்டுமே உலகின் அமைதி சாத்தியமாகும். அதை ஒடுக்கும் சக்தி முஸ்லிம்களிடம் மட்டுமே இருக்கிறது.

 இதை முஹம்மதுந் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 فقد قال صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ((لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ أَوِ الشَّجَرُ: يَا مُسْلِمُ، يَا عَبْدَ اللهِ، هَذَا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعَالَ فَاقْتُلْهُ؛ إِلَّا الْغَرْقَدَ، فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ)

அல்லாஹ் பாலஸ்தீனில் உயிரழந்த ஷஹீதுகளுக்கு சிறந்த அந்தஸ்தை தருவானாக! அவர்களை இழந்து வாழும் மக்களுக்கு ஆறுதல் தருவானாக

காயம் பட்டவர்கள் சீக்கிரம் குணம் பெறவும் யுத்தம் உடனடியாக முடிவுக்கு வந்து அப்பகுதி  மக்கள் நிம்மதி பெறவும். பாலஸ்தீனமு பைத்துல் முகத்தஸும் விடுதலை பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.

2 comments: