ரமலானின் பெருமைகளை நாம் நிறையக் கேட்டிருக்கிறோம்.
எனினும் மீண்டும் அவற்றில் சிலவற்றை கேள்விப்படுவதால்
நமது உற்சாகம் அதிகரிக்கும். அது இனியுள்ள
நாட்களை நாம் சிறப்பாக கழிக்க உதவும்.
وَذَكِّرْ فَإِنَّ
الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ (55)
ரம்லான் என்றால்
கரித்தல் என்று பொருள். இந்த மாத்த்தில் அல்லாஹ் மக்களின் பாவங்களை கரிக்கிறான் என்பதால்
இதற்கு இந்த் பெயர் வந்த்து.
கரித்தலின் மூலமும்
மக்கள் சுத்தப்படுத்தப்படுவார்கள்.
அழுக்கடைந்த நிலத்தை
தண்ணீர் ஊற்றியும் சுத்தப்படுத்த முடியும், கடுமையான சூரிய வெப்பத்தில் கரித்தும் சுத்தப்படுத்த
முடியும்,
அல்லாஹ் ரமலானில்
மக்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்தி அவர்களது பாவக்கறைகளிலிருந்து அவர்களை பரிசுத்தப்படுத்துகிறான்.
அரபுகளின் வழக்கத்தில்
சிறப்பிற்குரியவற்றிற்கு பலப்பல பெயர்கள் இருக்கும்.
அல்லாஹ்வுக்கும்
முஹம்ம்து நபி (ஸல்) அவர்களுக்கும் இருப்பது போல.
இந்த மாத்த்திற்கு
ஹதிஸ்களில் பல் வேறு பெயர்களும் சொல்லப்பட்டிருக்கின்றன்
شهر مبارك , شهر عطيم، شهر الصبر،شهر مواساة
கதாதா ரலி அவர்கள் கூறுவார்கள்
அல்லாஹ் அவனது படைப்புகளில் பரிசுத்தமான சில சிலதை தேர்ந்தெடுத்தான்.
إن الله اصطفى صفايا من
خلقه، اصطفى من الملائكة رسلا ومن الناس رسلا، واصطفى من الكلام ذكره، واصطفى من
الأرض المساجد، واصطفى من الشهور رمضان والأشهر الحرم، واصطفى من الأيام يوم
الجمعة، واصطفى من الليالي ليلة القدر، فعظموا ما عظم الله، فإنما تعظم الأمور بما
عظمها الله به
அல்லாஹ் கண்ணியம் செய்த்தை நாமும் கண்ணியப்படுத்துவோம்.
இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வோம்.
பெருமானார் இந்த மாதத்தை எதிர்பார்ப்பார்கள்
என்பதன் அடையாளம் தான் ரஜ்பிலே துஆ கேட்பார்கள்.
பெரு மக்கள் ஒன்றை பெரியது என்று குறிப்பிடுவார்கள்
என்றால் அது நிச்சயம் பெரிதாகத்தான் இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் ரமலானை சிற்ப்பித்து இப்படி
கூறினார்கள்
الصَّلَوَاتُ الخَمْسُ،
وَالْجُمْعَةُ إلى الجُمْعَةِ، وَرَمَضَانُ إلى رَمَضَانَ، مُكَفِّرَاتٌ ما
بيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الكَبَائِرَ.
الراوي: أبو هريرة | المحدث
: مسلم
ஒரு ரமலான் கிடைத்து விடுமெனில் ஒரு வருடம்
நிம்மதியானதாகிவிடும்.
கன்சுல் உம்மாலில் ஒரு செய்தி இருக்கிறது நமது
முன்னோர்கள் சொல்வார்கள்.
إذا سلمت الجمعة سلمت الأيام، وإذا سلم رمضان سلمت
السنة)
முஜத்தித்
அல் பஸானி கூறுவார்கள் :
ரமலான்
அடுத்து வரும் வருட்த்திற்கான மாடலாகும். இந்த ரமலானை
எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் தீர்மாணீத்தால் அடுத்த வருடம் முழுவதும்
அப்படி இருக்க அல்லாஹ் தவ்பீக் செய்வான்.
ஒரு இளைஞன் ரமலானி நான் அன்னிய பெண்னை பார்க்க மாட்டேன் அல்லது ஆபசத்தை அனுக
மாட்டேன் என முடிவு செய்து அதில் தீர்மாணமாக இருந்தால் அடுத்த வருடம் முழுவதும் அப்படி
அமையும்.
பெருமானாரோடு ஹஜ் செய்ய முடியாத ஒரு பெண்ணுக்கு
ரமலானில் உம்ரா செய்து கொள்! என்னுடன் ஹஜ்ஜு செய்த நன்மை கிடைக்கும் என்று பெருமானார்
(ஸல் ) அவர்கள் கூறினார்கள்
عن ابْن
عَبَّاسٍ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لِامْرَأَةٍ مِنْ الْأَنْصَارِ : ( مَا مَنَعَكِ أَنْ تَحُجِّي مَعَنَا ؟ قَالَتْ
: لَمْ يَكُنْ لَنَا إِلَّا نَاضِحَانِ [بعيران] ، فَحَجَّ أَبُو وَلَدِهَا
وَابْنُهَا عَلَى نَاضِحٍ ، وَتَرَكَ لَنَا نَاضِحًا نَنْضِحُ عَلَيْهِ [نسقي
عليه] الأرض ، قَالَ : فَإِذَا جَاءَ رَمَضَانُ فَاعْتَمِرِي ، فَإِنَّ عُمْرَةً
فِيهِ تَعْدِلُ حَجَّةً ) وفي رواية لمسلم : ( حجة معي
ரமலானை புரிந்து கொண்ட்தன் அடையாளத்தை
பெருமானார் (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் இன்னும் பல வகைகளில் உணர்த்தியுள்ளார்கள்
சமுதாயத்திற்கு ரமலானி மரியாதையை புரிய வைக்க ஏரளமான செய்திகளை பெருமானார் (ஸல்) கூறினார்கள்/
وعن سلمان الفارسي قال : خطبنا رسول الله - صلى الله عليه وسلم - في آخر
يوم من شعبان فقال : " يا أيها الناس ، قد أظلكم شهر عظيم ، شهر مبارك ، شهر فيه ليلة خير من ألف شهر
، جعل الله صيامه فريضة ، وقيام ليله تطوعا ، من تقرب فيه بخصلة من خصال الخير كان كمن أدى فريضة فيما
سواه ، ومن أدى فريضة فيه كان كمن أدى سبعين فريضة فيما سواه ، وهو شهر الصبر ،
والصبر ثوابه الجنة ، وشهر المواساة ، وشهر يزاد فيه رزق المؤمن ، من فطر فيه
صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار ، وكان له مثل أجره من غير أن
ينتقص من أجره شيء " ، قلنا : يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم ،
فقال رسول الله - صلى الله عليه وسلم - : " يعطى هذا الثواب من فطر صائما على مذقة لبن ، أو تمرة ، أو شربة من ماء ،
ومن أشبع صائما سقاه الله من حوضي شربة لا يظمأ حتى يدخل الجنة ، وهو شهر أوله
رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار ، ومن خفف عن مملوكه فيه غفر الله له ،
وأعتقه من النار
தேவை ஒன்று தான் . எனக்கு அல்லாஹ்வின் ரமலானிய
பரக்கத் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகும்.
இந்த ஹதீஸில் இன்னொரு பிரிவும் இருக்கிறது.
ரமலானில் 4 காரியங்களை குறிப்பாக அதிகரித்துக்
கொள்ள வேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரண்டு அல்லாஹ்வை திருப்திப்படுத்து, இரண்டு
உங்களுக்கு மிக அவசியமானவை.
فاستكثروا فيه من أربع خصال : خصلتين ترضون بهما
ربكم ، وخصلتين لا غنى بكم عنهما: فأما الخصلتان اللتان ترضون بهما ربكم : فشهادة
أن لا إله إلا الله ، وتستغفرونه ، وأما اللتان لا غنى بكم عنهما : فتسألون الله
الجنة ، وتعوذون به من النار ،
நம்முடைய சமூகத்தில் முற்காலங்களில் மக்கள்
ஒன்றாக கூடி அமர்ந்து ரமலானுடைய நாட்களில் திகரு செய்கிற பழக்கம் இருந்தது. அதற்கு
இஸ்திக்பார் மஜ்லிஸ் என்று பெயர். இப்போது
அது குறைந்து விட்டது. பல இடங்களிலும் இப்போது அது பெண்களின் பழக்கத்தில் இருக்கிறது.
எனினும் இந்த ஹதீஸை நினைவில் கொண்டு நாம் தினமும்
லாயிலாக வை அதிகமாக – குறைந்த்து ஒரு நூறு தடவையாவது அதிகமாக ஓதுகிற பழக்கத்தை ஏற்படுத்திக்
கொள்வோம். அதே போல இஸ்திக்பார் அதிகமக செய்வோம்.
ரமலானுடைய அற்புதமான பொழுதுகளில் அல்லாஹ்வின்
திருப்தியை நாடி வாழ்ந்தோம் என்று அது ஆகும்.
ரமலானுடைய கொஞ்ச நேரத்தையும் நாம் வீணடித்து
விட வில்லை என்று அது ஆக்கும்.
அஸ் அலுக்கல் ஜன்னத் வ அவூது பிக மின்ன்னார்
என்ற துஆ வை நம்முடைய முன்னோர்கள் தராவீஹின் சலவாத்துக்களி இதன் காரணமாக தான் இணைத்தார்கள்.
இனி நாம் அர்த்தம் புரிந்து அதிகமாக ஓதுவொம்.
அல்லாஹும்ம அஸ் அலுகல் ஜன்னத்த வ அவூது பிக மினன்னார்.
நாம் எவ்வளது அலட்சியப்பேர்வழியாக இருந்தாலும்
இந்த துஆ க்களை அதிகம் கேட்கிற போது
கரீமான் நம்முடைய ரப்பு இந்த கோரிக்கையை நிச்சயம்
நிறைவேற்றித்தருவான்..
ரப்பு கேட்கிற நம்முடைய தகுதையை பார்ப்பதில்லை
. அவன் அவனுடைய தகுதிக்கு தருகிறான்.
இப்றாகீம் அலை அவர்கள் அல்லாஹ்விடம்
மக்காவில் வசிக்கும் தனது குடும்பத்திற்கு தேவையான
பழ வகைகளை கொடு என்று கேட்டார்கள்.
وَارْزُقْ
أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ
அல்லாஹ் அதற்கு பதிலளித்தான்.
يُجْبَىٰ
إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِّزْقًا مِّن لَّدُنَّا
எல்லா பழங்களும் அங்கு கொண்டு வரப்படும்.
விரிவுரையாளர்கள்
இதற்கு புதிய பொருள் சொல்வார்கள்.
அல்லாஹ் வாக்களித்த படி மக்களுக்கு தேவையான
சகலமும் மக்காவில் காலம் காலமாக கிடைத்துவருகிறது.
إِذْ
قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
என்று
துஆ கேட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு சொர்க்கத்தில்
ஒரு வீட்டை மட்டும் கொடுக்க
வில்லை. உலகின் மகா மனிதரனா
முஹம்மது நபி (ஸல்) அவர்களை
வீட்டுக் கார்ராகவும் கொடுத்தான்.
`நமக்காக துஆ கேட்போம்.
நமது ஊரில்
நாட்டில் வெப்பம் அதிகரித்து தண்ணீர் பஞ்சம் ஆங்காங்கே வெளிப்பட்டு வருகிறது.
அல்லாஹ்விடம்
மழைக்காக அதிகம் துஆ செய்வோம். வெயிலின் தாக்கம் குறையவும் துஆ கேட்போம்.
தற்போது ஆட்சியில்
இருக்கிறவர்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றி எல்லா வகையான தகிடுதித்தங்களை செய்து
வருகிறார்கள்.
எனவே இந்த ரமலானின்
புண்ணியம் மிக்க பொழுதுகளில் அல்லாஹ்விடம் அழுத்தமாக நாம் கையேந்த வேண்டும்.
இந்த நடைபெற
உள்ள தேர்ந்தலில் இப்போது மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிற கட்சி தோற்க வேண்டும்
,மக்களிடம் கருணையோடும் கனிவோடும் நடந்து கொள்கிற ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் வலிமையினால்
வெற்றி பெற வேண்டும்.
இண்டெர்னெட்டில்
பொருத்தமற்று நேரத்தை செலவிடுவது.
பொய்ப்பிரச்சாரங்களில்
ஈடுபடுவது
தேவையற்ற நண்பர்கள்
குழு நடவடிக்கைகளில் நேரத்தை செலவழிப்பது
ஒரு நாடுப்புற நபர் துஆ செய்தார்!
اللهم انك امرت بعتق العبيد
وانا عبيدك فاعتفتقني من النار
அல்லாஹ் நன்மைகளை
நிறைத்தும் தீமைகளை குறைத்தும் வாழ தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment