வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 02, 2012

பெருமானார் ஒரு சொற்சித்திரம்



لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم

சொற் சித்திரம் என்று தமிழில் ஒரு சொல் உண்டு.
ஒரு நிகழ்வை வார்த்தைகளாலே காட்சி போல வர்ணித்து விடுவது.
பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி குர் ஆனின் சொற்சித்திரம்.
حريص عليكم
மக்கள் மீது பேராசை கொண்டவர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முழு வாழ்க்கையையும் இந்த வர்ணனைக்குள் அடங்கும்.
இதையே இன்னொரு வசனம் உறுதிப்படுத்துகிறது.

فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا(6  الكهف

ஆசை பேராசை
ஒரு பெண் தாஜ் மாஹாலைப் பார்க்க வேண்டும் என்றாள். அது ஆசை. கணவன் தாஜ் மஹாலை சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த போது இது போல எனக்கும் ஒன்று வேண்டும் என்றாள். இது பேராசை.

பெருமானாரின் பேராசை என்ன?
அது தன்னைப் பற்றியது அல்ல.நம்மைப் பற்றியது.
பெருமனாரின் ஒரே இலட்சியம் சொர்க்கத்திற்கு ஆள் சேர்ப்பது.
ஒருவர் கூட நரகத்திற்கு சென்று விடக்கூடாது.

எவ்வளவு உயர்ந்த பேராசை?
பெருமானாரின் வாழ்வின் ஒவ்வொரு இழையிலும்  இந்தப் பேராசையை காணலாம்.

உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த பெருமானார் : ஆயிஷா (ரலி) உங்களை உறங்க விடாமல் செய்வது எது என்று  கேட்ட போது இந்த மக்கள் இவ்வாறு குப்ரில் இருக்கிறார்களே என்று பதிலளித்தார்.

தாயிப் மக்களை காப்பாற்றினார்.   
பெருமானாரின் வாழ்வில் உஹதை விட சோகமான நிகழ்வு தாயிப்

فقالوا‏:‏ اخرج من بلادنا‏.‏ وأغروا به سفهاءهم، فلما أراد الخروج تبعه سفهاؤهم وعبيدهم يسبونه ويصيحون به، حتى اجتمع عليه الناس، فوقفوا له سِمَاطَيْن ‏[‏أي صفين‏]‏ وجعلوا يرمونه بالحجارة، وبكلمات من السفه، ورجموا عراقيبه، حتى اختضب نعلاه بالدماء‏.‏ وكان زيد بن حارثة يقيه بنفسه حتى أصابه شِجَاج في رأسه، ولم يزل به السفهاء كذلك حتى ألجأوه إلى حائط
ورجع رسول الله صلى الله عليه وسلم في طريق مكة بعد خروجه من الحائط كئيبًا محزونًا كسير القلب، فلما بلغ قرن المنازل بعث الله إليه جبريل ومعه ملك الجبال، يستأمره أن يطبق الأخشبين على أهل مكة‏.‏

وقد روى البخاري تفصيل القصة ـ بسنده ـ عن عروة بن الزبير، أن عائشة رضي الله عنها حدثته أنها قالت للنبى صلى الله عليه وسلم‏:‏ هل أتى عليك يوم كان أشد عليك من يوم أحد‏؟‏ قال‏:‏ ‏(‏لقيت من قومكِ ما لقيت، وكان أشد ما لقيت منهم يوم العقبة، إذ عرضت نفسي على ابن عبد يالِيل بن عبد كُلاَل، فلم يجبني إلى ما أردت، فانطلقت ـ وأنا مهموم ـ على وجهي، فلم أستفق إلا وأنا بقَرْنِ الثعالب ـ وهو المسمى بقَرْنِ المنازل ـ فرفعت رأسي فإذا أنا بسحابة قد أظلتني، فنظرت فإذا فيها جبريل، فناداني، فقال‏:‏ إن الله قد سمع قول قومك لك، وما ردوا عليك، وقد بعث الله إليك ملك الجبال لتأمره بما شئت فيهم‏.‏ فناداني ملك الجبال، فسلم عليّ ثم قال‏:‏ يا محمد، ذلك، فما شئت، إن شئت أن أطبق عليهم الأخشبين ـ أي لفعلت، والأخشبان‏:‏ هما جبلا مكة‏:‏ أبو قُبَيْس والذي يقابله، وهو قُعَيْقِعَان ـ قال النبي صلى الله عليه وسلم‏:‏ بل أرجو أن يخرج الله عز وجل من أصلابهم من يعبد الله عز وجل وحده لا يشرك به شيئا‏)‏‏.‏

·         வஹ்ஸியை பெருமானார் மன்னித்தார்.
·        ஹிந்தாவை பெருமானார் மன்னித்தார்.
·        தன்னை கொல்ல முயற்சி செய்தவர்களை கூட மன்னித்தார்.
·        ஹுதைபிய்யாவில் அப்போது எதிரணி படைத்தலைவராக இருந்த காலித் பின் வலீத் (ரலி) பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது கொன்று விடலாம் என்று திட்டம் தீட்டினார். இதை பெருமானாருக்கு அறிவித்த ஜிப்ரயீல் (அலை) அச்ச நேரத்தொழுகை பற்றிய் குர் ஆனிய வசன்ங்களை கொண்டு வந்தார். தன்னுடைய் திட்டம் வெளிப்பட்டதை அறிந்த காலித் அடுத்த வருடம் பெருமானார் மக்காவிற்கு வந்த போது மக்காவை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பிறகு அவர் இஸ்லாமை தழுவிய போது பெருமானார் மகிழ்ந்து வரவேற்றார்.  
·         وفي سنة 7 من الهجرة بعد هذا الصلح أسلم عمرو بن العاص وخالد بن الوليد وعثمان بن طلحة، ولما حضروا عند النبـي صلى الله عليه وسلم قـال‏:‏ ‏(‏إن مكـة قد ألقت إلينا أفلاذ كبدها‏)‏‏.
·         எல்லாவற்றிற்கும் காரணம் அம்மக்கள் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதே!

முஹம்மது (ஸல்) அவர்களின் இயல்பு யாரிடமும் கடுகடுப்பாக நடப்பது அல்ல. மக்காவின் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் இடையில் வந்த போது பெருமானார் (ஸல்) கடுகடுத்த்தற்கு காரணம் அந்த காபிர்கள் சொர்க்கம் செல்வதற்கான ஒரு வாய்ப்பு தவறி விடக்கூடாது என்பதே!

பெருமானாரின் ஒரு அறிவுரையில் தொனிக்கும் கவலையைப் பாருங்கள்!
قَالَ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ  البخاري – 1417

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ أُمَّتِي كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا فَجَعَلَتْ الدَّوَابُّ وَالْفَرَاشُ يَقَعْنَ فِيهِ فَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ وَأَنْتُمْ تَقَحَّمُونَ فِيهِ
·        நம்மீது பாசம் கொண்டவர்களை நேசிப்பது மனித இயல்பு
·         நம்மீது பேராசை கொண்டவ்வரல்லவா பெருமானார் அவர் மீது நாம் எத்தகைய நேசத்தை எப்படி எல்லாம் வெளிப்படுத்த கடமைப் பட்டுள்ளோம்.
·        நரகத்திற்கு செல்லாமல் நம்மைக் காக்கிற ஒவ்வொரு வழிகளையும் நாம் கண்டாய்ந்து நடப்பது பெருமானாருக்கு நாம் செய்யும் நன்றி


No comments:

Post a Comment