புனித ரமலான் பிறக்கப் போகிறது.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஏராளமான வார்த்தைகளால் வரவேற்ற மாதம். சமுதாயத்தை ஊக்கமும் உற்சாகமும் படுத்திய மாதம்
عن سلمان
الفارسي رضي الله عنه أنه قال
: ( خطبنا
رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال : أيها الناس قد أظلكم شهر
عظيم مبارك ، شهر فيه ليلة خير من ألف شهر ، جعل الله صيامه فريضة ، وقيام ليله
تطوعاً ، من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه
فريضة كان كمن أدّى سبعين فريضة فيما سواه ، وهو شهر أوله رحمة وأوسطه مغفرة ،
وآخره عتق من النار رواه ابن خزيمة
ரமலானை வ்ரவேற்கிற நமது முதல் கடமை பிறை பார்ப்பது.
يفترض على المسلمين فرض كفاية أن يلتمسوا
الهلال في غروب اليوم التاسع والعشرين من شعبان ورمضان حتى يتبينوا أمر صومهم
وإفطارهم
அல்லாஹ் நமக்கு ஷஃபான் மாத்தின் 29 நாளில் ரமலான் பிறையை காட்டினால் அடுத்த நாள் நோன்பு. இல்லை எனில் அதற்கடுத்த நாளிலிருந்து ரமலான்
ஆரம்பமாகும். நபிகள நாயகம் (ஸல்)
அவர்களது வழிகாட்டுதலிலும் சஹாபாக்களின் வழி முறைகளிலும் தெளிவாக அறியப்பட்ட நடைமுறையை நாம் பின்பற்றி வருகிறோம்.
சவூதி என்று சொல்லி, சர்வதேச பிறை என்று சொல்லி குழப்பும் தீய சக்திகளை புறக்கணிப்பீர்!
இஸ்லாத்தின்
எதார்த்த்திற்கும் எளிமைக்கும் எதிரான கூற்று அது. இஸ்லாத்தினோடு தொடர்பில்லாத பேச்சு அது.
மார்க்கத்தை
விளையாட்டுப் பொருளாகவும் விவாத களமாகவும் எடுத்துக் கொண்டு விட்ட சிலர்
ரமலானின் பிறையிலிருந்து தஙகளது பித்தலாட்ட்த்தை ஆரம்பித்து விடுவர்.
சமுதாயம் அந்த குறும்புக்கார்ர்களை அடையாளம் கண்டு விலகி இருக்க வேண்டும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً فَلَا تَصُومُوا حَتَّى
تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ - البخاري –
1907
عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ
بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ
الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا
بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ
الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى رَأَيْتُمْ
الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ
فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ فَقَالَ لَكِنَّا
رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ
أَوْ نَرَاهُ فَقُلْتُ أَوَ لَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ
فَقَالَ لَا هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَشَكَّ يَحْيَى بْنُ يَحْيَى فِي نَكْتَفِي أَوْ تَكْتَفِي- مسلم
நீங்கள் இருக்கிற இடத்தில் பிறை தென்படுகிறதா என கவனியுங்கள். தெரிந்தால் ஜாமாத்திடம் சொல்லுங்கள். உங்களுக்கு பிறை தென்படவில்லை எனில் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள். பிறைச் செய்தி உங்கள் வீடு தேடிவரும். பிறை பார்க்கிற் இடங்களில் கூடி டென்சனை உண்டு பன்ணாதீர்கள்.
ஒரு பண்க்காரர் என்னிடம் பதறினார் ஹஜ்ரத் வீட்ல கறி வாங்கிக் கொடுத்திட்டேன். இன்னிக்கே நோன்பு ஸ்டார்ட் ஆகிடுமில்லே
இந்த பத்ற்றம் தேவையற்றது.
ரமலான் அருட்கொடைகளின் மாதம். நாம் அவ்வருட்கொடைகளை பெற்றூக் கொள்ள தயாராக இருக்க வேண்டுக்.
ஒரு ஹதீஸை கவனியுங்கள்
عَنْ أَبِي
ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَامَ أَحَدُكُمْ
إِلَى الصَّلَاةِ فَلَا يَمْسَحْ الْحَصَى فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ - ترمذي
எந்த தொழுகைக்கு நாம் நின்றாலும் அல்லாஹ்வின் அருட்கொடை நம்மை நோக்கி வருகிறது.
நாம் அதைப் பெற்றுக் கொள்வதற்கேறப இருக்க வேண்டும்.
ஒருவரை நாம் செல்போனில் அழைத்தால் நமது போனில் இருக்கிற சிக்னல் ஆகாயத்திலிருக்கிற சாட்டிலைட்டிற்கு சென்று நாம் அழைத்த எண்ணிற்கு திரும்பி வருகிறது. அப்போது அந்த எண்ணுள்ள போன் சுவிட்ச் ஆன் செய்யப் பட்டிருந்தால் சிக்னலின் எல்லைக்குள் இருந்தால் தொடர்பு கிடைக்கும். அந்த போன் சுவுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாலோ தொடர்பு கிடைக்காது. இதே போல தொழுகையில் நாம் இதயத்தை அல்லாஹ்வின் ரஹ்மத்திற்காக திறந்து வைத்திருந்தால் ரஹ்மத் வரும். இல்லை எனில்,…
ரமலானும் அப்படித்தான் அல்லாஹ்வின் அருளைப் பெற நாம தயாராக ஆவலாக இருக்க வேண்டும்.
ரமலான் வந்து போகிற ஒன்றாக இருக்க கூடாது, அதை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கு நமது இதயத்தை ரமலானின் நன்மைகளை நோக்கி திருப்ப வேண்டும்
ரமலான் எல்லோருக்கும் நன்மை தரும்
மனிதர்கள் மூன்று வகையினர்
ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ
ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ
اللَّهِ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ
1.
பாவத்தில் திழைத்திருப்போர்
2. நன்மைகளும் பாவங்களும் கலந்து வாழ்வோர்
3. நன்மைகளை மட்டுமே செய்வோர்
முதல் பிரிவினர் நரகிலிருந்து விடுதலை பெறவும்
இரண்டாம் பிரிவினர் பாவமன்னிப்புக்கும்
மூன்றாம் பிரிவினர் அல்லாஹ்வின் நிறைவான அருளுக்கும் ஆசைப்படுவர்.
இவர்கள் அனைவருக்கும் இவர்களுக்கு வேண்டியது கிடைக்கும் என்பதை யே وهو شهر
أوله رحمة وأوسطه مغفرة ، وآخره عتق من النار
என்ற மூன்று பிரிவுகள் கிடைக்கிறது.
இங்கே நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எந்த தரத்தில் இருக்கிறோம்?
நாம் நினைப்போம். இரண்டாம் தரத்தில் என்று.
ஆனால் இரண்டாம் தரத்திலிருப்ப்வார்கள் யாரெனில் நிறைய நன்ம்கைகளை செய்து விட்டு எப்போதாவது பாவம் செய்தாலும் உடனடியாக பாவ மன்னிப்பு கோரி மீள்பவர்களே مُقْتَصِدٌ கள் என விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்
அப்படியானால் நாம் மூன்றாம் நிலையில் இருக்கிறோம்.
இதிலிருந்து இடம் பெயர்ந்து இரண்டாம் நிலைக்கும் முதல் நிலைக்கும் செல்ல நாம் உறுதியேற்க வேண்டும். அதற்கு அடிப்படையாக இந்த ரமலானை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
ரமலானை பயன்படுத்தாவர்களாக ஆகி விடக் கூடாது. அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றுவானாக!
روى ابن حبان
في صحيحه بسنده إلى رسول الله {صلى الله
عليه وسلم} قال: ((صَعِدَ رَسُولُ اللَّهِ {صلى الله عليه وسلم} الْمِنْبَرَ
فَلَمَّا رَقِيَ عَتَبَةً قَالَ آمِينَ ثُمَّ رَقِيَ عَتَبَةً أُخْرَى فقَالَ
آمِينَ ثُمَّ رَقِيَ عَتَبَةً ثَالِثَةً فقَالَ آمِينَ ثُمَّ قَالَ أَتَانِي
جِبْرِيلُ فقَالَ يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ
فَأَبْعَدَهُ اللَّهُ قُلْتُ آمِينَ قَالَ وَمَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ
أَحَدَهُمَا فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْتُ آمِينَ فقَالَ وَمَنْ
ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْ آمِينَ
فَقُلْتُ آمِين )) (رواه الحكم في مستدركه وابن حبان في صحيحه).
ரமலானை பயன்படுத்திக்கெள்ள அக்கறையோடும் ஈடுபாட்டோடும் இடைவிடாமல் தொடர்ச்சியாகவும் நாம அமல்கள் செய்ய வேண்டும்.
·
நோன்பு
·
தராவீஹ்
·
திருக்குர் ஆன் ஓதுதல்
·
தர்மம்
·
இஃதிகாப்
நோன்பு
·
وقد شرع صوم
رمضان في شعبان من السنة الثانية للهجرة وقد صام رسول الله {صلى الله عليه وسلم}
تسعة رمضانات (إعانة الطالبين2/358).
·
وقال صلى الله عليه وسلم : «من صام
رمضان إيماناً واحتساباً غفر له ما تقدم من ذنبه » [أخرجه البخاري ومسلم]
·
قال النبي صلى الله عليه وسلم : «من
لم يدع قول الزور والعمل به، فليس لله حاجة في أن يدع طعامه وشرابه » [أخرجه
البخاري].
·
وقال صلى الله عليه وسلم : «الصوم
جنة، فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يفسق ولا يجهل، فإن سابّه أحد فليقل إني
امرؤ صائم » [أخرجه البخاري ومسلم].
·
فإذا صمت - يا عبد الله - فليصم سمعك
وبصرك ولسانك وجميع جوارحك، ولا يكن يوم صومك ويوم فطرك سواء.
·
عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ
يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ
فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي
فِيهِ قَالَ فَيُشَفَّعَانِ احمد
الصدقة
وعن طلحة
بن يحيى بن طلحة، قال: حدثتني جدتي سعدي بنت عوف المرية، وكانت محل إزار طلحة بن
عبيد الله قالت: دخل علي طلحة ذات يوم وهو خائر النفس فقلت: مالي أراك كالح الوجه؟
وقلت: ما شأنك أرابك مني شيء فأعينك؟ قال: لا؛ و لنعم حليلة المرء المسلم أنت.
قلت: فما شأنك؟ قال: المال الذي عندي قد كثر وأكربني، قلت: ما عليك، اقسمه، قالت:
فقسمه حتى ما بقي منه درهم واحد، قال طلحة بن يحيى: فسألت خازن طلحة كم كان المال؟
قال: أربعمائة ألف.
تلاوة القرآن
البكاء عند تلاوة القرآن: لم يكن من هدي السلف هذّ القرآن هذّ
الشعر دون تدبر وفهم، وإنما كانوا يتأثرون بكلام الله عز وجل ويحركون به القلوب.
ففي البخاري عن عبد الله بن مسعود قال: قال رسول الله : « اقرأ علي » ، فقلت: أقرأ
عليك وعليك أنزل؟! فقال: « إني أحب أن أسمعه من غيري » قال فقرأت سورة النساء حتى
إذا بلغت: { فَكَيْفَ إِذَا جِئْنَا مِن كُلِّ أمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ
عَلَى هَـؤُلاء شَهِيداً } [النساء:41] قال: « حسبك » ، فالتفت فإذا عيناه تذرفان.
وأخرج
البيهقي عن أبي هريرة قال: لما نزلت: { أَفَمِنْ هَذَا الْحَدِيثِ تَعْجَبُونَ .
وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ } [النجم:60،59] فبكى أهل الصفة حتى جرت دموعهم على
خدودهم، فلما سمع رسول الله حسهم بكى معهم فبكينا ببكائه. قال رسول الله صلى الله
عليه وسلم : « لا يلج النار من بكى من خشية الله »
وقد قرأ
ابن عمر سورة المطففين حتى بلغ: { يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
} [المطففين:6] فبكى حتى خر، وامتنع من قراءة ما بعدها.
ـ إطعام الطعام: قال الله تعالى: { وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِيناً وَيَتِيماً وَأَسِيراً . إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاء وَلَا شُكُوراً .
وقد قال
بعض السلف لأن أدعو عشرة من أصحابي فأطعمهم طعاماً يشتهونه أحب إلى من أن أعتق
عشرة من ولد إسماعيل.
وكان كثير من السلف يؤثر بفطوره وهو صائم منهم عبد الله ابن عمر رضي الله عنهما، وداود الطائي ومالك بن دينار، وأحمد بن حنبل،
وكان كثير من السلف يؤثر بفطوره وهو صائم منهم عبد الله ابن عمر رضي الله عنهما، وداود الطائي ومالك بن دينار، وأحمد بن حنبل،
وكان ابن
عمر لا يفطر إلا مع اليتامى والمساكين، وربما علم أن أهله قد ردوهم عنه فلم يفطر
في تلك الليلة.
الإخلاص
وقد حرص
السلف على إخفاء أعمالهم خوفاً على أنفسهم.وكان أيوب السختياني يقوم الليل كله
فيخفي ذلك فإذا كان عند الصباح رفع صوته كأنه قام تلك الساعة
وعن محمد
بن واسع قال: ( لقد أدركت رجالاً كان الرجل يكون رأسه مع رأس امرأته على وسادة وقد
بلّ ما تحت خده من دموعه، لا تشعر به امرأته. ولقد أدركت رجالاً يقوم أحدهم في
الصف فتسيل دموعه على خده ولا يشعر به الذي جنبه ).
No comments:
Post a Comment