இந்தியா
சுதந்திரம் அடைந்த அன்று லைலத்துல் கத்ர் இரவாக இருந்தது.
இன்றும் கத்ர்
இரவில் சுதந்திர தினம் வந்திருக்கிறது.
அல்லாஹ் நம்முடைய
நாட்டையும் நாட்டு மக்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!
இந்தியாவில்
வாழ்கிற சிறுபான்மை மக்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளகிற
சகதிகளை அல்லாஹ கவனித்துக் கொள்வானாக!
ரம்லானின் கடைசி ஏழு நாட்களில் உள்ள ஒற்றைப்படை
இரவில் லைலத்துல் கத்ரை தேடிக்க்கொள்ளுங்கள் என பெருமானார் கூறினார்கள்.
சஹாபாக்கள் அது எந்த இரவாக இருக்கும் என்பதை தேடி
ஆராயந்து – 27 ம் நாள் இரவு கத்ருடைய இரவு என்று கூறினார்கள். சிலர் சத்தியமிடவும்
செய்தார்கள். அதன் அடிப்படையிலேதான் லைலத்துல் கத்ர் இரவின் நன்மை எதிர்பார்த்து நாம்
இங்கே கூடியிருக்கிறோம்.
عن أبي هريرة رضي الله عنه عن
النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم
من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بخاري
عبادة بن الصامت قال خرج رسول
الله صلى الله عليه وسلم ليخبر الناس بليلة القدر فتلاحى رجلان من المسلمين قال
النبي صلى الله عليه وسلم خرجت لأخبركم فتلاحى فلان وفلان وإنها رفعت وعسى أن يكون
خيرا لكم فالتمسوها في التاسعة والسابعة والخامسة بخاري
عن عبدة وعاصم بن أبي النجود
سمعا زر بن حبيش يقولا سألت أبي بن كعب رضي الله عنه فقلت إن أخاك ابن
مسعود يقول من يقم الحول يصب ليلة القدر فقال رحمه الله أراد أن لا يتكل الناس أما
إنه قد علم أنها في رمضان وأنها في العشر الأواخر وأنها ليلة سبع وعشرين ثم حلف لا
يستثني أنها ليلة سبع وعشرين فقلت بأي شيء تقول ذلك يا أبا المنذر قال بالعلامة أو
بالآية التي أخبرنا رسول الله صلى الله عليه وسلم أنها تطلع يومئذ لا شعاع لها - مسلم
وذهب
أبي بن كعب - رضي الله عنه - إلى أنها ليلة سبع وعشرين، وكان يحلف على ذلك، ويقول:
"بالآية أوالعلامة التي أخبرنا بها رسول الله - صلى الله عليه وسلم -
أن الشمس تطلع في صبيحتها لا شعاع لها رواه أحمد
برقم (20263)، وصححه الألباني في صحيح الترمذي برقم (2669).
سميت ليلة القدر بذلك:
·
لشرفها
وعظيم قدرها عند الله.
·
وقيل
لأنه ينزل فيها ملائكة ذوو قدر.
·
وقيل
لأنها نزل فيها كتاب ذو قدر، بواسطة ملك ذي قدر، على رسول ذي قدر، وأمة ذات قدر.
·
وقيل لأن
من أقامها وأحياها صار ذا قدر
ஆயிரம் மாதங்களை விடச்சிறந்த லைலத்துல் கத்ரு முஸ்லிம் உம்மத்திற்கு கிடைத்த பெறுமை.
இதற்கு நியாயமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
முஸ்லிம் உம்மத்தின் ஈமான் மற்றெந்த உம்மத்தின் ஈமானை விட தெளிவானது. உறுதியானது.
முஸ்லிம் உம்மத்தின் إطاعة முன் சென்ற எந்த உம்மத்திலும் பார்க்க முடியாத்து.
தம்முடைய ஈமானுக்கு எந்த பிரதிபலைனையும் தூதரிடம் முஸ்லிம்கள் கேட்கவில்லை.
அவரை நம்பிக்கை கொண்ட்தற்காக எந்த அர்ர்ப்பணிக்கும் தாங்கள் த்யாராக இருக்கிறோம்.
என்றே அவர்கள் கூறினார்கள்
ஆனால்! யூதர்கள் மூஸாவிடம் அவரை ஈமான் கொண்ட ஒரு காரணத்திற்காக என்னென்வெல்லாம் கேட்டார்கள்?
தண்ணீர் கேட்டார்கள்
சாப்பாடு கேட்டார்கள்
ஒரு கொலை விழுந்த போது கொலைக்காரணை காட்டும்படி கூட கேட்டார்கள்.
وَإِذْ قُلْتُمْ
يَامُوسَى لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمْ
الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ
وَإِذْ اسْتَسْقَى
مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ
اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا
وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ(60)
وَإِذْ قُلْتُمْ
يَامُوسَى لَنْ نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ
لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ يُخْرِجْ لَنَا مِمَّا
تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا
وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ
اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ
கிருத்தவர்களோ தங்களது நம்பிக்கையின் பிரதிபலனாக வானத்திலிருந்து ஒரு உண்வுத்தட்டு வரவேண்டும் என்று கேட்டனர்,
إِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَاعِيسَى ابْنَ
مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَنْ يُنَزِّلَ عَلَيْنَا مَائِدَةً مِنْ
السَّمَاءِ قَالَ اتَّقُوا اللَّهَ إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ(112)
இத்தனை கோரிக்கைகளுக்குப்பிறகும் இறை உத்தரவுகளுக்கு முழு மனதோடு கட்டுப்பட அந்தச சமூகங்கள் தயாராக இருக்க வில்லை. சந்தர்ப்பங்கிடைக்கும் போதெல்லாம் அல்லாஹ்வையே தந்திரமாக அவர்கள் ஏமாற்ற முயன்றனர்
யூதர்கள் உயிருக்கு பயந்து நிர்பந்தமாக ஈமான் கொண்டனர்’
·
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا
فَوْقَكُمْ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ
لَعَلَّكُمْ تَتَّقُونَ(63)
·
وَلَقَدْ عَلِمْتُمْ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ
فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ(65)
·
وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ
فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا
وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ
முஸ்லிம்களின் வரலாற்றை பாருங்கள்! பத்ருப்போரின் போது ஸ்ஃது பின் முஆத் ரலி பேசியதை கேளுங்கள்’
"
يا رسول الله..
لقد آمنا بك, وصدّقناك, وشهدنا أن ما جئت به هو الحق, وأعطيناك على ذلك عهودنا ومواثيقنا..
فامض يا رسول الله لما أردت, فنحن معك..
ووالذي بعثك بالحق, لو استعرضت بنا هذا البحر فخضته لخضناه معك, وما تخلف منا رجل واحد, وما نكره أن تلقى بنا عدونا غدا..
இதே ஸஃது ரலி அவர்கள்,பத்ரு யுத்த்தில் சண்டையிடுவது என்று முடிவானவுடன். பெருமானாரை சண்டையில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும். கூடாரம் ஒன்றை அடித்து அதிலேயே அவர்க் தங்கியிருக்க வேண்டும். என்றும் சண்டையில் ஒரு வேளை தோல்வி ஏற்பட்டால் பெருமானார் மதீனாவுக்கு தப்பிச் சென்று மக்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
ஈமானிய உண்ர்வு பொங்கிப் பிரவாகமெடுக்கிற அந்த வார்த்தைகளையும் கவனியுங்கள்
قال سعد بن معاذ رضي الله عنه: يا رسول الله ألا نبني لك عريشاً تكون فيه ونعد عندك ركائبك ثم نلقي عدونا فإن أعزنا الله وأظهرنا على عدونا كان ذلك ما أحببنا وإن كانت الأخرى، جلست على ركائبك فلحقت بمن وراءنا فقد تخلف عنك أقوام يا نبي الله ما نحن بأشد لك حباً منهم ولو ظنوا أنك تلقى حرباً لما تخلفوا عنك إنما ظنوا أنها العير يمنعك الله بهم يناصحونك ويجاهدون معك فأثنى عليه صلى الله عليه وسلم خيراً ودعا له الخير وقال: «يقضي الله خيراً من ذلك يا سعد»،
அதே பத்ரின் போது மிக்தாது ரலி பேசிய வார்த்தைகளை கேளுங்கள் ;
قَالَ ابْنَ مَسْعُودٍ شَهِدْتُ مِنْ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ مَشْهَدًا لَأَنْ أَكُونَ صَاحِبَهُ أَحَبُّ إِلَيَّ مِمَّا عُدِلَ بِهِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَدْعُو عَلَى الْمُشْرِكِينَ فَقَالَ لَا نَقُولُ كَمَا قَالَ قَوْمُ مُوسَى اذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا وَلَكِنَّا نُقَاتِلُ عَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ وَبَيْنَ يَدَيْكَ وَخَلْفَكَ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشْرَقَ وَجْهُهُ وَسَرَّهُ يَعْنِي قَوْلَهُ –بخاري
இத்தகைய ஒரு ஈமானியச் சமுதாயம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை த்தவிர வேறு எந்த நபிக்கும் வாய்க்கவில்லை. வேறு எந்தச் சமூகமும் அல்லாஹ்வுக்காக இப்படி ஒரு அர்ப்பணிப்புக்கு தயாராகவில்லை.
முஸ்லிம்கள் இறை உத்தரவுகளுக்கும் இறைத்தூதரின் உத்தவுகளுக்கும் முன்னால் கை கட்டி நின்றனர்.
அந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.
இந்த ஈமானிய இயல்புக்கு அல்லாஹ் வழங்கிய பரிசு லைலத்துல் கத்ரு
லைலத்துல் கத்ரு விபரம் இரகசியமாக வைக்கப்பட்டிருப்பது அந்த ஈமானை சோதித்துப் பார்ப்பதற்கான ஏற்பாடாக இருக்கலாம்.
இந்த புனித மிக்க இரவை நம்முடை ஈமானையும் நம்முடை اطاعة தையும் பரிசீலித்துக் கொள்ளவும் பக்கவப்படுத்திக் கொள்ளவும் அல்லாஹ் நமக்கு கிருபை செய்வானாக!
Hazrath lailathulkadr nam emaanai urametra valangappatta oru vaaipu endra karuthu mikka nandru by yaser bilali
ReplyDeleteஅருமையான கருத்து jazakallah
ReplyDeleteرأيك متين يا أستاذ الكرام، وإجدهادك صراط...بارك الله في. علمك ..جزاك الله خيرًا...
ReplyDeletearumaiyana pathivu
ReplyDeletejazakkallhu
ReplyDeleteஅல்ஹம்துலில்லா ..அல்லா உங்களுக்கு அருள் புரிவானாக
ReplyDeleteஅல்ஹம்துலில்லா ..அல்லா உங்களுக்கு அருள் புரிவானாக
ReplyDeleteماشاء الله تبارك الله مبروك حضرت
ReplyDeleteAlhamdullah
ReplyDelete