பராஅத் தொடர்பாக கீழே உள்ள முன்று இணைப்புக்களை பார்த்துக் கொள்ளலவும் .
பரா அத் ஹல்வா, கொலுக்கட்டை , மற்ற
இனிப்புகளை தயாரிப்பதும் அதை அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு பரிமாறுவதும்
பாரம்பரிய முஸ்லிம்களின் கலாச்சாரமே தவிர அவை ஒரு வணக்கமல்ல. இதற்கு மட்டும் அக்கறை செலுத்தி அமல்களில் கவனம் செலுத்தாது இருந்து விடுவது அடிப்படையை பாழாக்கி விடும்.
சுன்னத்தும் பித்அத்தும்
பரா அத் - அல்லாஹ் மட்டுமே
நீண்ட ஆயுள் எப்படி வேண்டும் ?
பராஅத் இரவு
பராஅத் இரவை பித் அத் என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வேகமாக பிரச்சாரம் செய்கின்றன, அது சத்தியத்தை மூடி மறைக்கும் பிதற்றலாகும்.
அலி, ஆயிஷா, அபூ மூஸல் அஷ் அரி, (ரலி) போன்ற பல சஹாபாக்களின் அறிவுப்புக்களில் பரா அத் என்ற சஃபான் 15 ம் நாள் இரவு பற்றி குறிப்புக்கள் கிடைக்கின்றன.
ஹதீஸ் நூல்களில் திர்மிதி இப்னுமாஜா போன்றவற்றில் باب ما جاء في ليلة النصف من شعبان என்ற தலைப்புக்கள் போடப்பட்டு அதில் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன,
இப்படிப்பட்ட ஒரு விசயத்தை அடிப்படை ஆதாரமற்ற பித் அத் என்று சொல்லுவோர் மார்க்க விசயத்தில் எவ்வளவு துணிச்சலாக பொய் சொல்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்
பராஅத் இரவு விசயத்தில் ஹதீஸ் களே இல்லை என்றால், அல்லது அத்தலைப்புக்களில் உள்ள ஹதீஸ்கள் மவ்ளுஃ இட்டுக்கட்டப்பட்டவையாக இருந்தால் அல்லவா அதை மறுக்க முயற்சி செய்யலாம்.
பரா அத் விசயத்தில் எதார்த்ததை ஒத்துக் கொள்ள மனமின்றி தமது சொந்த விருப்பத்தின் பின்னணியில் தேவையற்று வலிந்து வளைந்தும் வளைத்தும் சவூதி அறிஞர்கள் செய்யும் பகீரத முயற்சியை நியாயமாக யோசிக்கிற எவராலும் புரிந்து கொள்ள முடியும்.
அரசாங்கத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டு ஆடம்பரத்தில் மிதக்கும் மன்னர்களுக்காக சவூதியின் இமாம்கள் தொழுகையில் துஆ செய்கிறார்களே! பரா அத்தை பித் அத் என்று கூறும் அதே பின்னணியில் இவர்கள் யோசிப்பதுண்டா?

சுமார் பத்து சஹாபாக்கள் அறிவிக்கிற ஒரு செய்தியை மறைத்து விட்டு, ஹதீஸ்களை
அறிஞர்களின் தீர்ப்புக்களை ஒதுக்கி விட்டு தங்களது சுய விருப்பத்திற்கேற்ப
மார்க்கத்திற்கு விளக்கம் கொடுக்க முயல்கிற தான் தோன்றிகளை புறக்கணிப்பீர்.
பரா அத் பற்றிய நபி மொழிகள்:
ابن ماجة
عن
أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : ((
إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو
مشاحن )) رواه ابن ماجة وحسنه الألباني في السلسلة الصحيحة 1144
عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر

عائشة قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه
فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف
الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك
فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر
لأكثر من عدد شعر غنم كلب
عن
أبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله
ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقة إلا لمشرك أو مشاحن
البيهقي
عائشة – اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب
ولا ينظر الله فيه الي مشرك-- ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل-- ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر
சுன்னத்தும் பித்அத்தும்
பரா அத் - அல்லாஹ் மட்டுமே
நீண்ட ஆயுள் எப்படி வேண்டும் ?
No comments:
Post a Comment