வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 25, 2017

ரமலான் ஈமானிய வாழ்வுக்கு வலுச் சேர்க்கட்டும்





(ஆலிம் நண்பர்கள் ரமலானை வரவேற்க  - ஆர்வமூட்ட தேவையான செய்திகளை முந்தைய தொகுப்பிலிருந்து எடுத்துக் கொள்ளவும், உற்சாகமும் ஆர்வமும் பொங்க எடுத்துரைக்கவும். – அதிகப்படியான ஒரு  தத்ததுவத்திற்கு  இந்த உரையை பயன்படுத்திக் கொள்ளவும். )


பலரிடத்திலும் கேட்கிறேன்  தற்காலத்தில் ஈமானிய உணர்வு அதிகரித்திருக்கிறதா ?

பெரும்பாலோர் சற்று யோசித்து விட்டு பெருகி இருக்கிறது என்கின்றனர்.

தாடி வைப்போர் என்ணீக்கை அதிகரித்திருக்கிறது, புர்கா அணீகிற பெண்களீன் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது போன் உதாரணங்களை யோசித்து விட்டு ஈமான் அதிகரித்திருக்கிறது என்கின்றனர்.

எதார்த்தில்  ஈமானிய அடித்தளம் தொய்வடைந்து வருகிறது.

ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விசயம் இது.

ஒரு உதாரணாத்திற்கு குர் ஆனின் மீதான் நமது  ஈமான் எப்படி இருக்கிறது என்று யோசிக்கலாம்.

குர் ஆனை விள்ங்க வேண்டும் புரிய வேண்டும்  ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.

ஆனால்  ஷிஃபா வுக்கு குர்  ஆனை பயன்படுத்துவது எந்த அளவில் குறைந்து விட்து யோசித்துப் பாருங்கள்.

இருபது வருடங்களூக்கு முன்பு வரை ஒரு காய்ச்சல் வயிற்று வலி என்றால்  முதலில் உதி விடுவார்கள். பிறகு மருத்துவரிடம் செல்வார்கள்.

இப்போது ?

குர் ஆ னில் ஷிபா இருக்கிறாதா இருக்கிறதா இல்லையா ?

குர் ஆஅனம்  ஹதீசும் எந்த அளவில் இந்த விசயத்தை வலியுறுத்தி இருக்கின்றன ?


ا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ} [يونس:57].

وَنُنَزِّلُ مِنَ القُرْآَنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا} [الإسراء:82]،

قُلْ هُوَ لِلَّذِينَ آَمَنُوا هُدًى وَشِفَاءٌ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آَذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى} [فصِّلت:44].

திரும்ப திரும்ப சொல்லப்பட்டுள்ள் செய்தி இது.

நபி ( ஸல்) அவர்கள்  கூறினார்கள்

قال النبي -صلَّى الله عليه وسلم-: (عليكم بالشفائين: العسل والقرآن).هذا حديث صحيح على شرط الشيخين، ولم يخرجاه.- الحاكم

பாத்திஹா சூரா விஷக்கடிக்கே மருந்தாகும்.

فعَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الْحَيِّ فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لَا يَنْفَعُهُ شَيْءٌ , فَقَالَ بَعْضُهُمْ لَوْ أَتَيْتُمْ هَؤُلَاءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ فَأَتَوْهُمْ فَقَالُوا يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لَا يَنْفَعُهُ فَهَلْ عِنْدَ أَحَدٍ مِنْكُمْ مِنْ شَيْءٍ؟ , فَقَالَ بَعْضُهُمْ : َنعَمْ وَاللَّهِ إِنِّي لَأَرْقِي , وَلَكِنْ وَاللَّهِ لَقَدْ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا , فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنْ الْغَنَمِ , فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ وَيَقْرَأُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ قَالَ فَأَوْفَوْهُمْ جُعْلَهُمْ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ فَقَالَ بَعْضُهُمْ اقْسِمُوا , فَقَالَ الَّذِي رَقَى : لَا تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ , فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ , فَقَالَ : وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ , ثُمَّ قَالَ : قَدْ أَصَبْتُمْ اقْسِمُوا وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا , فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) أخرجه، البخاري، صحيح البخاري، كتاب : الإجارة، باب : ما يعطى في الرقية على أحياء العرب بفاتحة الكتاب ، رقم/ 2115 .

இப்னுல் கய்யிமுல் ஜவ்சீ ஜாதுல் ம ஆதில் ஒரு செய்தியை குறீப்பிடுகிறார்

மகன் பிழைக்க மாட்டான் என நினைத்த பஅபுல்காசில் குஷைரிக்கு ஷிபாவிற்கான வழியை சொல்லிக் கொடுத்த பெருமானார்    (சல்)

قالال الإمام القشيري رحمه الله : مرض ولدي مرضآ شديدآ ، حتى يئست من شفائه،
واشتد الأمر عليّ ، فرأيت النبي صلى الله عليه وسلم في منامي ،
فشكوت له ما بولدي ، فقال لي : أين أنت من آيات الشفاء ؟... فانتبهت
، ففكرت فإذا هي في ستة مواضع من كتاب الله تعالى ، فجمعتها... في صحيفة
وقرأتها مرات على نية الشفاء ، فكان الشفاء بإذن الله تعالى ..

سورة التوبة (الآية 14)
قَاتِلُوهُمْ يُعَذِّبْهُمُ اللّهُ بِأَيْدِيكُمْ وَيُخْزِهِمْ وَيَنصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُورَ
قَوْمٍ مُّؤْمِنِينَ...صدق الله العظيم
سورة يونس (الآية 57)
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشفَاء لِّمَا فِي الصُّدُورِ
وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ...صدق الله العظيم
سورة النحل (الآية 69)
ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلاً يَخْرُجُ مِن بُطُونِهَا
شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ ...
صدق الله العظيم
سورة الإسراء (الآية 82)
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاء وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلاَ يَزِيدُ الظَّالِمِينَ
إَلاَّ خَسَارًا... صدق الله العظيم
سورة الشعراء (الآية 80)
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ... صدق الله العظيم
سورة فصلت (الآية 44)
وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا لَّقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ
قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشفَاء وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى
أُوْلَئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍ بَعِيدٍ... صدق الله العظيم


உம்மத்தின் வழிவழியான வழக்கத்தில் இருந்த பழக்கம்  இது

நேற்றைய நோயாளி இன்று ஆச்சரியப்படும் படி நலம் பெற்றது எப்படி ?


وقال طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ رحمه الله تعالى: "كَانَ يُقَالُ: أَنَّ الْمَرِيضَ إِذَا قُرِئَ عِنْدَهُ الْقُرْآنُ وَجَدَ لَهُ خِفَّةً، فَدَخَلْتُ عَلَى خَيْثَمَةَ وَهُوَ مَرِيضٌ، فَقُلْتُ: إِنِّي أَرَاكَ الْيَوْمَ صَالِحًا، قَالَ: إِنَّهُ قُرِئَ عِنْدِي الْقُرْآنُ"، رواه البيهقي.


நோய் வந்தால் தீர்ப்பதற்கு மட்டுமல்ல. நோய வராமல் காப்பதற்கும் பெருமானார்  (ஸல் அவர்கள்  ஆயத்துக்க்ளைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

தூங்கு வதற்கு முன் பலக் சூராவை நாஸ் சூராவை ஒதும்  படி மக்களை தூன்டும் தாய் மார்கள்  இப்போது எவ்வளவு தூரம்  குறைந்து விட்டனர்.

பெருமானர் (ஸல்  அவர்கள் காலமெல்லாம் கடை பிடித்த பழக்கம் இது . சக்கராத்த்து நேரத்தில் ஆயிஷா அம்மா ஒதி பெருமானாரின் கையில் ஊதி தடவிட்டார்கள்

وعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا :" أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَيَنْفُثُ فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا ) أخرجه البخاري ، صحيح البخاري، كتاب : فضل القران ، باب : فضل المعوذتين، حديث رقم / 4629.

குர் ஆனை நம்புவதாக கூறும் சமுதாயம் அனைத்து வித்திலும்  நம்ப வேண்டாமா  ?

இன்றயை நவீன முஸ்லிம் சமுதாயம் பெரிய  அள்வில் இந்த  ஈமானிய் பாத்திப்புக்கு ஆளாகி யிருக்கிறது.

ஒரு உதாரணத்திற்கு குர்  ஆனை சொன்னேன். மார்க்க சட்ட விசயங்கள் பலவற்றிலு இந்தகைய முழு நம்பிக்கை இல்லாத சூழல் பலரித்திலும் தென்படுகிறது.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக1

நமது ஈமான் எப்படி இருக்க வேண்டும் .

பெருமானாரின் ஒற்றை வார்த்தகைக்காக ஒரு மரத்திற்கு  பதில் 600 பேரீத்தம் பழ மரங்களீண் தோட்த்தை  விற்ற அபுத்தஹ்தாஃ ரலி.

روى الإمام أحمد (12482) ، وابن حبان (7159) ، والحاكم (2194)

عَنْ أَنَسٍ : " أَنَّ رَجُلًا قَالَ : يَا رَسُولَ اللهِ : إِنَّ لِفُلَانٍ نَخْلَةً ، وَأَنَا أُقِيمُ حَائِطِي بِهَا ، فَأْمُرْهُ أَنْ يُعْطِيَنِي حَتَّى أُقِيمَ حَائِطِي بِهَا .
فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( أَعْطِهَا إِيَّاهُ بِنَخْلَةٍ فِي الْجَنَّةِ ) .
فَأَبَى .
فَأَتَاهُ أَبُو الدَّحْدَاحِ فَقَالَ: بِعْنِي نَخْلَتَكَ بِحَائِطِي .
فَفَعَلَ .
فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ ، إِنِّي قَدِ ابْتَعْتُ النَّخْلَةَ بِحَائِطِي. قَالَ: فَاجْعَلْهَا لَهُ ، فَقَدْ أَعْطَيْتُكَهَا.
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( كَمْ مِنْ عِذْقٍ رَدَاحٍ لِأَبِي الدَّحْدَاحِ فِي الْجَنَّةِ ) قَالَهَا مِرَارًا.
فَأَتَى امْرَأَتَهُ فَقَالَ: يَا أُمَّ الدَّحْدَاحِ اخْرُجِي مِنَ الْحَائِطِ ، فَإِنِّي قَدْ بِعْتُهُ بِنَخْلَةٍ فِي الْجَنَّةِ .
فَقَالَتْ : رَبِحَ الْبَيْعُ - أَوْ كَلِمَةً تُشْبِهُهَا " .

மார்க்க விசயங்களீள் இத்தகைய தீர்மாணங்களைத்தருகிற ஈமான் முக்கியம். அது வே மாற்றங்களை எற்படுத்தக் கூடியது.

இந்த ரமலான் நமது  ஈமானிய வாழ்வை நிலைப்படுத்து ம் வகையில் அமையட்டும் என எண்ணுவோம்.

அல்லாஹ் அதற்  தவ்பீக் செய்வானக1


1 comment:

  1. அல்லாஹ் நம் அனைவருக்கும் முழுமையான ஈமானை வழங்குவானாக.ஆமீன்

    ReplyDelete