வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 16, 2019

பாவங்கள் பலவிதம்

இன்று முதல் ரமலானின் நடுப்பகுதி தொடங்குகிறது. பாவமன்னிப்பின் பகுதி.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பாவங்கள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்கினார்கள்.
ஒரு பெண்மணி குளிப்பதை பார்த்துவிட்ட்தற்காக உயிரை விட்ட நபித்தோழர் தஃலபா
إن فتى من الأنصار يقال له ثعلبة بن عبد الرحمن أسلم ، فكان يخدم النبي صلى الله عليه وسلم ، بعثه في حاجة ، فمر بباب رجل من الأنصار ، فرأى امرأة الأنصاري تغتسل ، فكرر النظر إليها ، وخاف أن ينزل الوحي على رسول الله صلى الله عليه وسلم ، فخرج هاربا على وجهه ، فأتى جبالا بين مكة والمدينة فولجها ، ففقده رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ، وهي الأيام التي قالوا ودعه ربه وقلى ، ثم إن جبريل عليه السلام نزل على رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا محمد ! إن ربك يقرأ عليك السلام ويقول : إن الهارب من أمتك بين هذه الجبال يتعوذ بي من ناري . فقال رسول الله صلى الله عليه وسلم : يا عمر ويا سلمان ! انطلقا فأتياني بثعلبة بن عبد الرحمن ، فخرجا في أنقاب المدينة ، فلقيهما راع من رعاء المدينة يقال له : ذفافة . فقال له عمر : يا ذفافة ! هل لك علم بشاب بين هذه الجبال ؟ فقال له ذفافة لعلك تريد الهارب من جهنم ؟ فقال له عمر : وما علمك أنه هارب من جهنم ؟ قال : لأنه إذا كان جوف الليل خرج علينا من هذه الجبال واضعا يده على رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ولم تجردني في فصل القضاء . قال عمر : إياه نريد . قال : فانطلق بهم رفاقة ، فلما كان في جوف الليل خرج عليهم من بين تلك الجبال واضعا يده على أم رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ، ولم تجردني لفصل القضاء . قال : فعدا عليه عمر فاحتضنه فقال : الأمان الخلاص من النار . فقال له عمر : أنا عمر بن الخطاب . فقال : يا عمر ! هل علم رسول الله صلى الله عليه وسلم بذنبي ؟ قال : لا علم لي إلا أنه ذكرك بالأمس فبكى رسول الله صلى الله عليه وسلم . يا عمر ! لا تدخلني عليه إلا وهو يصلي ، وبلال يقول : قد قامت الصلاة . قال : أفعل . فأقبلا به إلى المدينة ، فوافقوا رسول الله صلى الله عليه وسلم وهو في صلاة الغداة ، فبدر عمر وسلمان الصف ، فما سمع قراءة رسول الله صلى الله عليه وسلم حتى خر مغشيا عليه ، فلما سلم رسول الله صلى الله عليه وسلم قال : يا عمر ويا سلمان ! ما فعل ثعلبة بن عبد الرحمن ؟ قالا : هو ذا يا رسول الله . فقام رسول الله صلى الله عليه وسلم قائما فقال : ثعلبة ! قال : لبيك يا رسول الله ! فنظر إليه فقال : ما غيَّبك عني ؟ قال : ذنبي يا رسول الله . قال : أفلا أدلك على آية تكفر الذنوب والخطايا ؟ قال : بلى يا رسول الله ! قال : قل : اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار . قال : ذنبي أعظم يا رسول الله ! فقال رسول الله صلى الله عليه وسلم : بل كلام الله أعظم . ثم أمره رسول الله صلى الله عليه وسلم بالانصراف إلى منزله . فمرض ثمانية أيام ، فجاء سلمان إلى رسول الله صلى الله عليه وسلم فقال : يا رسول الله ! هل لك في ثعلبة نأته لما به ؟ فقال رسول الله صلى الله عليه وسلم : قوموا بنا إليه . فلما دخل عليه أخذ رسول الله صلى الله عليه وسلم رأسه فوضعه في حجره ، فأزال رأسه عن حجر رسول الله صلى الله عليه وسلم . فقال له رسول الله صلى الله عليه وسلم : لم أزلت رأسك عن حجري ؟ قال : إنه من الذنوب ملآن . قال : ما تجد ؟ قال : أجد مثل دبيب النمل بين جلدي وعظمي . قال : فما تشتهي ؟ قال : مغفرة ربي . قال : فنزل جبريل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فقال : إن ربك يقرأ عليك السلام ويقول : لو أن عبدي هذا لقيني بقراب الأرض خطيئة لقيته بقرابها مغفرة . فقال له رسول الله صلى الله عليه وسلم : أفلا أعلمه ذلك ؟ قال : بلى . فأعلَمَه رسول الله صلى الله عليه وسلم بذلك . فصاح صيحة فمات . فأمر رسول الله صلى الله عليه وسلم بغسله وكفنه وصلى عليه ، فجعل رسول الله صلى الله عليه وسلم يمشي على أطراف أنامله ، فقالوا : يا رسول الله ! رأيناك تمشي على أطراف أناملك ؟ قال : والذي بعثني بالحق نبيا ما قَدِرت أن أضع رجلي على الأرض من كثرة أجنحة مَن نزل لتشييعه من الملائكة .
رواه أبو نعيم في "حلية الأولياء" (9/329-331
இதயத்தில் சிறிது நேரம் அல்லாஹ்வை பற்றிய் சிந்தனை தவறிப்போவதை பெரும் பாவம் எனக் கருதிய நபித்தோழர்கள்
فقد روى مسلم عن أبي عثمان النهدي عن حنظلة الأسيدي قال: وكان من كتاب رسول الله صلى الله عليه وسلم قال: لقيني أبو بكرفقال كيف أنت يا حنظلة؟ قال: قلت: نافق حنظلةقال: سبحان الله، ما تقول؟ قال: قلت: نكون عند رسول الله صلى عليه وسلم يذكرنا بالنار والجنة حتى كأنا رأي عين، فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم عافسنا الأزواج والأولاد والضيعات فنسينا كثيراً. قال أبو بكرفوالله إنا لنلقى مثل هذا، فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على رسول الله صلى الله عليه وسلم، قلت: نافق حنظلةيا رسول الله، فقال رسول الله صلى الله عليه وسلم : "وما ذاك؟." قلت: يا رسول الله نكون عندك تذكرنا بالنار والجنة، حتى كأنا رأي عين، فإذا خرجنا من عندك عافسنا الأزواج والأولاد والضيعات نسينا كثيراً، فقال رسول الله صلى الله عليه وسلم: " والذي نفسي بيده؛ إن لو تدومون على ما تكونون عندي وفي الذكر لصافحتكم الملائكة على فرشكم، وفي طرقكم، ولكن يا حنظلة ساعة وساعة ثلاث مرات." أي لا يكون الرجل منافقاً بأن يكون في وقتٍ على الحضور والتدبر والتفكر وأداء حقوق الله، وفي وقتٍ على الفتور وقضاء حوائج نفسه ومخالطة أولاده وزوجه وأمواله، وليس معنى الحديث ما ذكر في السؤال إن كان قد حرفه بعض الناس وجعلوه سلما لمواقعة المحرمات والمنكرات، فإذا ما أنكر عليهم شخص قالوا : ساعة لك وساعة لربك ودينكويزيد بعضهم تحريفاً لحديث آخر وهو : "إن لنفسك حقاً." رواه البخاري.
அதனால்  இஸ்லாம் மக்களுக்கு பாவங்களைப் பற்றி மிக அழுத்தமான சிந்தனைகளையும் எச்சரிக்கைகளையும் கொடுத்திருக்கிறது.
பாவங்களை தவறே இல்லை என்பது போல நினைத்துச் சகஜமாக செயல்படுவன் முஸ்லிமே அல்ல என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்)

وعن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر .
  ஈமான் விலகி நின்று விடுகிறது,
وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا زنى العبد خرج منه الإيمان فكان فوق رأسه كالظلة فإذا خرج من ذلك العمل عاد إليه الإيمان . رواه الترمذي وأبو داود .  
பாவங்களைப் பெற்றி பெருமையாக பேசினாலே பாவம்
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى تجاوز عن أمتي ما وسوست به صدورها ما لم تعمل به أو تتكلم .  
ஒவ்வொரு நாளும் நம்மை பாவம் செய்ய வைப்பதற்கான சபை கூடுகிறது. உறுதி மிக்க நல்லடியார்களே தப்பித்துக் கொள்ள முடியும்.
وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم إن إبليس يضع عرشه على الماء ثم يبعث سراياه فأدناهم منه منزلة أعظمهم فتنة يجيء أحدهم فيقول فعلت كذا وكذا فيقول ما صنعت شيئا قال ثم يجيء أحدهم فيقول ما تركته حتى فرقت بينه وبين امرأته قال فيدنيه منه ويقول نعم أنت قال الأعمش أراه قال فيلتزمه . رواه مسلم
 சைத்தானின் தூண்டுதலால் நிகழும் பாவங்களை பல தரத்தில் இஸ்லாம் வகைப்படுத்தியுள்ளது.

இஸ்லாம் பாவத்தை பல வகையாக பிரிக்கிறது

உலகில் எந்த தத்துவமும் இப்படிப் பிரித்து உஷார் படுத்தியதில்லை/

1.     الخطيئة
2.     السيئة
3.     الذنب
4.     الاثم
5.     المعاصي
6.     الكبائر
7.     الصغاير

இவை எல்லாவற்றையும் பாவம் என்று நாம் மொழி பெயர்த்து விடுவோம். ஆனால் வித்தியாசம் இருக்கிறது.

பாவங்கள் விவகாரத்தில் இஸ்லாமின் கலை எத்தகய்து என்பதையும் எதை எல்லாம் இஸ்லாம் தவிர்க்க கோருகிறது என்பதும் அதில் வெளிப்படும்.


1.     الخطيئة
மார்க்கம் அனுமதிக்காத ஒன்றை  எதார்த்தமாக செய்து விடுவது ஒரு வேலையைச் செய்யப் போய் அதில் எதிர்பாராத விதமாக பாவத்தில் விழுவது. கதா


Ø பேச்சு சுவாரஸ்யத்தில் பொய் சொல்லி விடுவது.
Ø பேஸ் புக் அல்லது யூடுப் பார்க்கும் போது தவறான் காட்சிகளை பார்த்துவிடுவது.
Ø  

السيّئات  ஸய்ஸி ஆத்- மார்க்கம் தடை செய்த காரியங்களை ஒரு முறை வேண்டும் என்றே செய்வது

ஒரு பாவத்த்தை நினைத்தே செய்வது சய்யிஅத்

தீயவற்றை பார்ப்பதற்காகவே இண்டெர்நெட்டிற்கு செல்வது போல

وقال البيضاوي في تفسير قوله تعالى: (بَلَى مَنْ كَسَبَ سَيِّئَةً وَأَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ..): الفرق بين السيئة والخطيئة: أن السيئة تقال فيما يقصد بالذات، والخطيئة: تغلب فيما يقصد بالعرض، لأنه من الخطأ. انتهى.

 الذنب  தன்பு :   هي السيّئات المُكررة عن عمد  பாவங்களை  வேண்டு மென்றே திரும்பத்திரும்ப செய்வது.

الإثم  

நன்மையை கெடுக்கிற காரியங்களை செய்வது الإثم

மதுவில் الإثم அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறது குர் ஆன். அதாவது நிறைய நன்மைகளை மது தடுத்து விடும்.

والإثم هو: اسم للأفعال المبطئة عن الثواب، وقوله تعالى: (فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ) يعني في تناولهما إبطاء عن الخيرات

المعاصي :
மார்க்கம் செய்யச் சொன்ன காரியத்தை செய்யாதிருப்பது.

وتنقسم المعاصي إلى نوعين:

الكبائر :
இதில் உள்ளார்த்தமானதும் உண்டு . வெளிப்படையானதும் உண்டு

வெளிப்படையானவை .
الزنا٬ وشرب الخمر٬
وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزائد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من أذله الله ويذل من أعزه الله والمستحل لحرم الله والمستحل من عترتي ما حرم الله والتارك لسنتي . رواه البيهقي في المدخل ورزين في كتابه .

   உள்ளார்த்தமானவை
الكبر٬ والرياء٬ والفخر٬ والقنوط من رحمة الله٬

الصغائر: شهوة المُحرّمات وتمنيها؛

பாவமான காரியங்களை ஆசைப்படுவது சிறுபாவம்

இந்த பாவ வகைகள் அனைத்தையும் விட்டும் முஃமின் விலகி நிற்க வேண்டும்.

இவற்றில் சிலது நாம் செய்கிற நன்மைகளில் அழிந்து போய்விட வாய்ப்புண்டுالخطاء – والصغائر

சிலது அதிக இஸ்திஃபார் மற்றும் தவ்பாவின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும்உளமார்ந்த கவலையும். இனி தீமை செய்யப் போவதில்லை என்ற உறுதியும் இதற்கு அவசியம்.

وَالَّذِينَ إِذَا فَعَلُواْ فَاحِشَةً أَوْ ظَلَمُواْ أَنْفُسَهُمْ ذَكَرُواْ اللّهَ فَاسْتَغْفَرُواْ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ اللّهُ وَلَمْ يُصِرُّواْ عَلَى مَا فَعَلُواْ وَهُمْ يَعْلَمُونَ }[آل عمران]١٣٥.

பாவிகளுக்கு இனி வாழ்வே இல்லை என்ற  நிலை இஸ்லாத்தில் இல்லை.

பாவங்களை உணர்ந்தால் நல்லவராகலாம்..

فقد قال رسول الله عليه الصّلاةُ والسّلام : ((كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الخَطَّائِينَ التَّوَّابُونَ)) رواهُ الترمذي٬ وابن ماجه.

அதே நேரத்தில் பாவத்திற்கு ஒரு பின் விளைவு உண்டு என்று மார்க்கம் எச்சரிக்கிறது.

பாவங்களை நினைத்துப் பார்ப்பதற்கு முன்னரே அந்த விளைவுகளை நாம் எண்ணிப் பார்த்து விட வேண்டும்.

தடை செய்யப் பட்ட பழத்தை சாப்பிட்ட போது நிர்வாணம் தெரிய ஆரம்பித்த்து.

فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ وَعَصَى آدَمُ رَبَّهُ فَغَوَى } [طه١٢١]٬

யூதர்கள் மன்னு சல்வாவை சேமித்து வைக்க ஆரம்பித்த போது கறி கெட்டுப் போக ஆரம்பித்த்து.

இதே போல நபி (ஸல்) அவர்களும் சில பாவங்களுக்குரிய விளைவுகளை சொல்லிச் சென்றார்கள்.

قَالَ رسول الله ( صلى الله عليه و آله ) : " إِذَا كَثُرَ الزِّنَى بَعْدِي كَثُرَ مَوْتُ الْفَجْأَةِ ، وَ إِذَا طُفِّفَ الْمِكْيَالُ أَخَذَهُمُ اللَّهُ بِالسِّنِينَ وَ النَّقْصِ ، وَ إِذَا مَنَعُوا الزَّكَاةَ مَنَعَتِ الْأَرْضُ بَرَكَاتِهَا مِنَ الزَّرْعِ وَ الثِّمَارِ وَ الْمَعَادِنِ ، وَ إِذَا جَارُوا فِي الْحُكْمِ تَعَاوَنُوا عَلَى الظُّلْمِ وَ الْعُدْوَانِ ، وَ إِذَا نَقَضُوا الْعُهُودَ سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوَّهُمْ ، وَ إِذَا قَطَعُوا الْأَرْحَامَ جُعِلَتِ الْأَمْوَالُ فِي أَيْدِي الْأَشْرَارِ ، وَ إِذَا لَمْ يَأْمُرُوا بِالْمَعْرُوفِ وَ لَمْ يَنْهَوْا عَنِ الْمُنْكَرِ وَ لَمْ يَتَّبِعُوا الْأَخْيَارَ مِنْ أَهْلِ بَيْتِي سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ أَشْرَارَهُمْ ، فَيَدْعُو عِنْدَ ذَلِكَ خِيَارُهُمْ فَلَا يُسْتَجَابُ لَهُمْ .
பாவங்களுக்கான பின் விளைவுகள்

1.     ரிஜ்கு தடை படும்

يقول النبي -صلى الله عليه وسلم: (إنَّ الرجلَ ليُحرَمُ الرزقَ بالذنبِ يصيبُهُ، ولا يردُّ القدرَ إلا الدعاءُ، ولا يزيدُ في العمرِ إلا البرُّ)،


2.     கல்வியின் ஓளி கிடைக்காது.

இமாம் ஷாபி அவர்கள் எந்த ஒரு நூலைப் ஒரு முறை பார்த்தாலும் அது அப்படியே மனப்பாடமாகி விடும்.
ஒரு முறை  அப்படி மன்னமாகவில்லை. உஸ்தாதிடம் கேட்டார்கள்ஏதோ ஒரு பாவம் அதை தடுக்கிறது என்றார்.. இமாம் ஷாபி யோசித்துப்பார்த்தார்கள்பள்ளிவாசலுக்கு வரும் வழியில் ஒரு பெண் அணிந்திருந்த கொலுசு அவளுடைய கீழாடை உயர்ந்து வெளியே தெரிந்த்து, இமாம் ஷாபி அதை பார்த்தார்கள்இதனால் தனது மன்ன சக்தியில் தடை ஏற்பட்ட்து என்றார்கள் இமாம் ஷாபி

இதயத்தில் வெருட்சி ஏற்படும்.

இதயத்தை இருள் கவ்வும்

உடல் பலவீனமடையும்

ஆயுள் குறையும்

நற்செயல்களை செய்யும் வாய்ப்பு குறையும்

يقول سليمان التيمي: (إن الرجل ليصيب الذنب في السر فيصبح وعليه مذلته).


يُروى أن رجلاً جاء للحسن البصري في مسألة، فقال أنَّه يتجهز لقيام الليل ولا يقوم، فردَّ عليه الحسن البصري قائلاً: (ذنوبك قيّدتك)،

قال سليمان الداراني رحمه الله: (لا تفوت أحدًا صلاة الجماعة إلا بذنب).


தன்னைப் பற்றிய மரியாதை குறைந்து அடுத்தவரைப் பற்றி கவுரம் உறையும்

قول أبو الدرداء رضي الله عنه: (إن العبد ليخلو بمعصية الله تعالى فيلقي الله بغضه في قلوب المؤمنين من حيث لا يشعر

يقول سليمان التيمي: (إن الرجل ليصيب الذنب في السر فيصبح وعليه مذلته

ரோஷம் குறையும்

வெட்கம் பறிபோகும்,

يقول ابن القيم: (ومن تأثير المعاصي في الأرض: ما يحل بها من الخسف والزلازل، ويمحق بركتها، وكثير من هذه الآفات أحدثها الله -تعالى- بما أحدث العباد من الذنوب)، 

பாவங்கள் மீது ஆசை பெருகும்.

பாவங்களுக்கு மருந்து அதிகரிக்கும்.

இந்த பாவங்களுக்கு விமோசனம் உண்டு

يقول النبي -صلى الله عليه وسلم: (ما من عبدٍ يُذْنِبُ ذنبًا فيتوضأُ، فيُحْسِنُ الطُّهورَ ثُمَّ يقومُ فيُصلِّي ركعتينِ، ثُمَّ يستغفرُ اللهَ بذلكَ الذنبِ، إلَّا غُفِرَ لَهُ).[٦][٧]


முஃமின்களின் அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பை பெற்றுத்தரும் மான்பை இந்ந்த நாட்கள் கொண்டிருக்கின்றன.

நாம் மன்னிப்புக் கேட்போம்.

பாவங்கள் விளைவுகளை ஏறபடுத்தி விடுகின்ற என்பதை உணர்ந்து எல்லா வகையான  பாவங்களை விட்டு விலகி நிற்போம்.

அதற்காகவும் அல்லஹ்விடம் கையேந்துவோம்.









3 comments:

  1. Alhamdhu lillah...
    அருமை..

    ReplyDelete
  2. جزاك الله خيرا...بارك الله فيكم

    ReplyDelete
  3. அருமையான பதிவு நன்றி இமாம் அவர்களே

    ReplyDelete