சுவாசுப்போம்.
ரபீஉல் அவ்வல்
நிறைவு பெறுகிற நேரத்தில் மீண்டும் ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்களை நினைவு கூறுவோம்.
இந்த உலகில் பெருமானாரைப்
போல பின்பற்றப் பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை.
அவரது ஒவ்வொரு
விருப்பமும் ஒரு பெரும் சமூகத்தின் பின்பற்றுதலுக்குரிய விசயமாகி இருந்த்து.
முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் பூனைக்கு ஒரு சிறு இடம் கொடுத்தார்கள்
ن أنس بن مالك قال :
خرج رسول الله صلى الله عليه وسلم الى أرض بالمدينة يقال لها بطحان فقال
:" يا أنس اسكب لى وضوءا " . فسكبت له فلما قضى الرسول صلى الله عليع وسلم حاجته أقبل الى الاناء وقد أتى هر أى قط فولغ فى الاناء فوقف له الرسول صلى الله عليه وسلم وقفة حتى شرب الهر ثم سأله فقال
:" يا أنس ان الهر من متاع البيت لن يقذر شيئا ولن ينجسه".
خرج رسول الله صلى الله عليه وسلم الى أرض بالمدينة يقال لها بطحان فقال
:" يا أنس اسكب لى وضوءا " . فسكبت له فلما قضى الرسول صلى الله عليع وسلم حاجته أقبل الى الاناء وقد أتى هر أى قط فولغ فى الاناء فوقف له الرسول صلى الله عليه وسلم وقفة حتى شرب الهر ثم سأله فقال
:" يا أنس ان الهر من متاع البيت لن يقذر شيئا ولن ينجسه".
இன்று உலகமெல்லாம்
பூனை முஸ்லிம்களால் வரவேற்கப்படுகிறது, மஸ்ஜிதுல் ஹரமில் மஸ்ஜிதுன்னபவியில் பூனை நடமாடுகிறது.
முஸ்லிம்கள் அதை வெறுப்பதில்லை.
மலேசியா புருணை
போன்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் பூனைக்கான உணவுகள் ஏரளமாக இருக்கின்றன.
சூப்பர் மார்க்கெட்டுகளில் நம் ஊரில் நாயிக்கான உணவு வகைகளை வைத்திருப்பதை விட பெரிதாக
வகை வகையாக பூனைக்கான உணவு வகைகளை வைத்திருக்கிறார்கள்.
அந்த அடுக்களின்
பிரம்மாண்ட்த்தில் பெருமானாரின் ஒரு சிறு அசைவின் கனத்தைப் பார்க்க முடியும்,
ஒரு ஆங்கில் விமர்சகர்
ஜோன் அதிர்ந்து நிற்கிறார்
முஹம்மது விரும்பினார்
என்பதற்காக கோடிக்கணக்கானோர் பூனையை விரும்புகிறார்கள் முஹம்மது வெறுத்தார் என்பதற்காக
கோடிக்கண்க்கானோர் நாயை வெறுக்கிறார்கள்.
அண்ணலாரது உத்தரவுகள் உடனுக்குடன் பின்பற்றப்பட்டன்
ஆண்கள் தாமதிக்க வில்லை
விருப்பமான சொத்தை விட்டுக்
கொடுத்த அபூதல்ஹா ரலி
وقال الإمام أحمد : حدثنا روح ، حدثنا مالك ، عن إسحاق بن عبد الله بن
أبي طلحة ، سمع أنس بن مالك يقول : كان أبو طلحة أكثر أنصاري بالمدينة مالا وكان
أحب أمواله إليه بيرحاء - وكانت مستقبلة المسجد ، وكان النبي صلى الله عليه وسلم
يدخلها ويشرب من ماء فيها طيب - قال أنس : فلما نزلت : ( لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ) قال أبو طلحة : يا رسول الله ، إن الله يقول : ( لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ) وإن أحب أموالي إلي بيرحاء وإنها صدقة لله أرجو برها وذخرها عند الله
تعالى ، فضعها يا رسول الله حيث أراك الله [ تعالى ] فقال
النبي صلى الله عليه وسلم : " بخ ، ذاك مال رابح ، ذاك مال رابح ، وقد سمعت ، وأنا أرى أن تجعلها في
الأقربين " . فقال أبو طلحة : أفعل
يا رسول الله . فقسمها أبو طلحة في أقاربه وبني عمه . أخرجاه .
அடிமையை
உரிமை விட்ட இப்னு உமர் ரலி
عن حمزة بن عبد الله بن عمر ، قال : قال عبد الله : حضرتني هذه الآية
: ( لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ) فذكرت ما أعطاني الله ، فلم أجد شيئا أحب إلي من جارية رومية ، فقلت ،
هي حرة لوجه الله . فلو أني أعود في شيء جعلته لله لنكحتها ، يعني تزوجتها
பெண்கள் தாமதிக்க வில்லை
முந்தானை அணியும் உத்தரவு வந்தவுடன் வீட்டுக்கு சென்று - அல்லது புதிதாக தைத்து போட்டுக் கொள்ளலாம் என பெண்கள் தாமதிக்க வில்லை. தமது ஆடையிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்
பகுதியை கிழித்து முந்தானை அணிந்து கொண்டனர்.
حين نزلت آية الحجاب فتلاها
رسول الله صلى الله عليه وسلم، لم تنتظر امرأة واحدة حتى تعود إلى بيتها لتصنع
خماراً بل شققن مروطهن (ثوب كانت تربطه المرأة على بطنها زائداً) فصنعن منها
الخُمر.
عن عائشة رضي الله عنها. قالت: يرحم الله
النساء المهاجرات الأوُل لما أنزل الله عز وجل: ﴿ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ﴾ [النور:31] شققن مروطهن فاختمرن بها [رواه البخاري].
வினிகர் சால்னா
عن جابر بن عبد الله رضي الله عنه وأرضاه أخذ رسول
الله صلى الله عليه وسلم بيده ذات يوم إلى منزله، فأخرج إليه فلقا من خبز- يعني
كسرات من خبر- فقال صلى الله عليه وسلم ينادي على زوجاته، فقال: مَا مِنْ أُدْمٍ.
والأُدم هو غموس، وفي رواية إدام.
فقالوا: لا إلا شيئا من خل.
فقال الرسول صلى
الله عليه وسلم:" فَإِنَّ الْخَلَّ نِعْمَ الْأُدْمِ"، وفي رواية: "نِعْمَ الْأُدْمِ الْخَلُّ،
نِعْمَ الْأًدْمِ الْخَلُّ".
وانتتهت القصة، وجلس سيدنا جابر يأكل خلًا مع سيدنا
الرسول صلى الله عليه وسلم. وسمع سيدنا جابر هذه الكلمة، قال:
فما زلت أحب الخل منذ سمعتها من نبي الله صلى الله
عليه وسلم.
مع أنه شيء فطري يختلف من إنسان لإنسان، لكنه سمع
الرسول يمدح في الخل، ويقول: نعم الأدم الخل.
சுன்னத்தை பின்பற்ற மறுத்தவருடன் பேச மறுத்த சஹாபாக்கள்
عبد الله بن مُغفل رضي الله عنه: رأى رجلاً يحذف فقال له: لا تحذف فإن رسول الله نهى عن الحذف أو كان
يكرهه وقال: " إنه لا يصاد به صيد ولا يُنكى به عدد ولكنها قد تكسر السِنَّ
وتفقأ العين ثم رآه بعد ذلك يخذف فقال له: أحدثك عن رسول الله صلى الله عليه وسلم أنه نهى عن الحذف وأنت تحذف لا أكلمك كذا وكذا.
பெருமானார்
கழற்றி எறிந்த்து இனி எனக்கு எதற்கும்
தேவையில்லை
عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى خاتماً من ذهب في يد رجل فنزعه
فطرحه. وقال: "يعمد أحدكم إلى جمرة من نار فيجعلها في يده. فقيل للرجل بعد ما
ذهب رسول الله صلى الله عليه وسلم: خذ خاتمك انتفع به. فقال: لا والله لا آخذه
أبداً وقد طرحه رسول الله صلى الله عليه وسلم.
சுன்னத்தை பின்பற்ற
வேண்டும் எனும் போது நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உண்டு.
பலரும்
இதை கவனிக்க தவறி விடுகின்றனர்.
அதனாலேயே
சுன்னத்துக்களை பின்பற்ற வேண்டும் என்ற வார்த்தை சிலரை தவறான வழிக்கு
அழைத்துச் சென்று விட்டது. சிலரின்
வஹாபிஸத்தின் பாதைக்கு காரணமாகிவிட்டது.
பெருமானாருக்கு
முஸ்லிம் உம்மத் கட்டுப்படவேண்டும் வது
என்பது ஒரு அலுவலகத்தில் குமாஸ்தா
அதிகாரிக்கு கட்டுப்படுவது போன்றது அல்ல.
சுன்னத்தை
பின்பற்றுவதற்கான வழிமுறையை மார்க்கம் நமக்கு இப்படி கற்பிக்கிறது.
பெருமானாரின்
சுன்னத்துக்களை கடை பிடிப்பதில் 5 அம்சங்கள்
கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் .
يكون اتباع سنة الرسول عليه
الصلاة والسلام
1. بطاعة أوامره
சஹாபாக்கள் எப்படி பெருமானார் (ஸல்) அவர்களுடைய உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டார்களோ அது போல உடனடியாக கட்டுப்பட்டு விட வேண்டும்
2. وتصديق ما أخبر
عنه
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னவற்ற அப்படியே நம்பிக்கை அது சரியானது அதுவே நன்மையானது. அதுவே அல்லாஹ்விற்கு விருப்பமானது என நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இன்று பலர் தமது அறிவுக்குப் பொருந்தவில்லை என்று காரணம் கூறி ஹதீஸ்களை நிராகரிக்க
காட்சிகளை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
சொர்க்கத்தில் ஒரு மரம் தருகிறேன் என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
அபுத்தஹ்தா ரலி அவர்கள் தனது பெரும் தோட்ட்த்தையே அதற்க்க கொடுத்தார்கள்
ان الرسول محمد صلي الله عليه وسلم يجلس وسط
أصحابه عندما دخل شاب يتيم إلى الرسول يشكو إليه
قال الشاب ( يا رسول الله ، كنت أقوم بعمل سور حول
بستاني فقطع طريق البناء نخلة هي لجاري
طلبت منه أن يتركها لي لكي يستقيم السور ، فرفض ،
طلبت منه أن يبيعني إياها فرفض )
فطلب الرسول أن يأتوه بالجار أتي الجار إلي الرسول
وقص عليه الرسول شكوى الشاب اليتيم
فصدق الرجل على كلام الرسول فسأله الرسول أن يترك
له النخلة أو يبيعها له فرفض الرجل
فأعاد الرسول قوله ( بع له النخلة ولك نخله في
الجنة يسير الراكب في ظلها مائه عام ) فذهل أصحاب رسول الله من العرض المغري جدا
فمن يدخل النار وله نخله كهذه في الجنة وما الذي تساويه نخلة في الدنيا مقابل نخله
في الجنة لكن الرجل رفض مرة أخرى طمعا في متاع الدنيا فتدخل أحد أصحاب الرسول
ويدعى أبا الدحداح
فقال للرسول الكريم أئن اشتريت تلك النخلة وتركتها
للشاب إلى نخله في الجنة يا رسول الله ؟
فأجاب الرسول نعم فقال أبو الدحداح للرجل أتعرف
بستاني يا هذا ؟
فقال الرجل ، نعم ، فمن في المدينة لا يعرف بستان
أبي الدحداح ذو الستمائة نخلة والقصر المنيف والبئر العذب والسور الشاهق
حوله فكل تجار المدينه يطمعون في تمر أبي الدحداح من شدة جودته
فقال أبو الدحداح ، بعني نخلتك مقابل بستاني وقصري
وبئري وحائطي فنظر الرجل إلى الرسول غير مصدق ما يسمعه أيعقل أن يقايض ستمائة نخلة
من نخيل أبي الدحداح مقابل نخلة واحدة فيالها من صفقه ناجحة بكل المقاييس فوافق
الرجل وأشهد الرسول الكريم (ص) والصحابة على البيع وتمت البيعة.
فنظر أبو الدحداح إلى رسول الله سعيدا سائلا (ألي
نخلة في الجنة يا رسول الله ؟)
فقال الرسول (لا ) فبهت أبا الدحداح من رد
رسول الله فاستكمل الرسول قائلا ما معناه (الله عرض نخله مقابل نخله في
الجنة وأنت زايدت على كرم الله ببستانك كله ، ورد الله على كرمك وهو الكريم ذو
الجود بأن جعل لك في الجنة بساتين من نخيل أعجز علي عدها من كثرتها
وقال الرسول الكريم ( كم من مداح إلى أبي
الدحداح )
(( والمداح هنا – هي النخيل المثقلة من كثرة التمر
عليها ))
وظل الرسول يكرر جملته اكثر من مرة لدرجة أن
الصحابه تعجبوا من كثرة النخيل التي يصفها الرسول لأبي الدحداح وتمني كل منهم لو
كان أبا الدحداح وعندما عاد الرجل إلى امرأته ، دعاها إلي خارج المنزل وقال لها
(لقد بعت البستان والقصر والبئر والحائط ) فتهللت
الزوجة من الخبر فهي تعرف خبرة زوجها في التجارة وشطارته وسألت عن الثمن. فقال لها
(لقد بعتها بنخلة في الجنة يسير الراكب في ظلها مائه عام )
فردت عليه متهللة (ربح البيع أبا الدحداح – ربح
البيع )
3. والابتعاد عن
ما نهى عنه،
பெருமானார் (ஸல்) அவர்கள் தவிரக்க கூறியவைகளை விட்டு விலகி நிற்பது சுன்னத்துக்களை கடைபிடிப்பதில் முக்கிய அம்சம்
ففي صحيح البخاري قال عليه الصلاة والسلام: "كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ".
4. وتقديمها على
سنن غيره
பெருமானாரின் சுன்னத்துக்களை இந்த உலகின் எந்தக் கருத்தையும் விட , நாகரீகத்தையும் விட , நவீனத்தையும் விட முதன்மைப் படுத்த வேண்டும்.
உணவகங்கள், கிளப்புகள் , விழாக்கள். கூட்டங்கள் அனைத்திலும் சுன்னத்திற்கே முன்னுரிமை
தர வேண்டும்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் சந்தர்ப்பத்தில் காபிர்களிடம் உஸ்மான் ரலி அவர்கள்
தூது சென்றிருந்தார். அவரது நண்பரின் வீட்டில் தங்கினார்கள். அவர் மக்காவின் தலைவர்களை
சந்திக்க அழைத்துச் சென்றார். அப்போது உஸ்மான் ரலி அவர்களின் வேட்டி கணுக்காலுக்கு
மேல் இருந்தது. இந்த ஊரில் செல்வாக்கான மனிதர்களை சந்திக்கச் செல்கிறீர்கள். வேட்டியை
தாழ இறக்கி கட்டுங்கள். அது தான் இங்கு மரியாதை என்று நண்பர் சொன்னார்.
உஸ்மான் ரலி அவர்கள் சொன்னார்கள்
لا هكذا أزرة صاحبنا صل الله عليه وسلم
பெருமானாரின்
சுன்னத்துக்களை இலேசாக கருதினால் பர்ளுகள்
விடப்படும்.
شاه عبد العزيز
: من تهاون لسنة عوقب
بحرمان الفرائض
5.
மன விருப்பத்தோடு
பின்பற்ற வேண்டும்.
6. فَلَا وَرَبِّكَ
لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي
أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا
இவ்வாறு பெருமானாருடைய சுன்னத்துக்களை பின்பற்றினால்
1.
அது வெற்றிக்கு வழி வகுக்கும்
இக்கட்டான சந்தர்ப்பங்களில் காப்பாற்றும்
சுன்னத்துக்களை பின்பற்றுவது நூஹ் நபியின் கப்பலைப் போல்
إن السنة مثل سفينة نوح
பெருமானார் (ஸ்ல்) அவர்கள் கூறினார்கள்
من حفظ سنتي اكرمهم
الله بأربع خصال
1. المحبة
في قلوب البررة
2. الهيبة
في قلوب الفجرة
3. والسعة
في الرزق
4. والثقة
في الدين
அல்லாஹ் பெருமானார்
(ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டி வழிமுறையில் பின்பற்றி வாழ தவ்பீக் செய்வானாக!
ரபீஉல் அவ்வல்
மாதத்தில் மட்டுமல்லாது காலந்தோறும் நபி புகழ் பாடவும் பெருமைகளை பேசவும் சுன்னத்துக்களை
கடை பிடிக்கவும், நாளை மறுமையில் அவர்களுடைய ஷபா அத்தை பெற்றுக் கொள்ளவும் நமக்கும்
நம் குடும்பத்தாருக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment