வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 29, 2012

நாற்காலி தொழுகை



சமீபகாலமாக நமது பள்ளிவாசல்களில் நாற்காலி சப் கள் நிறைய உருவாகி வருகின்றன. இதனால் பள்ளிவாசல்கள் சர்ச்களைப் போல ஆகிவிடுமோ என்ற பயம் சிலரிடம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல நாற்காலியில் தொழுபவர்களும் பலவித புதிய வடிவங்களில் தொழுகிறார்கள்.

இன்றைய ஜும் ஆவில் இது பற்றிய விளக்கங்களைப் பார்க்கலாம்.

நாற்காலியில் உட்கார்ந்து தொழுகிறவர்கள் இதில் பேசப்படுகிற சட்டவிசயங்களை அறிந்து கொள்ளும் போது இதுவரைக்கு சென்றதைப் பற்றி கவலைப் படாமல் இனி மேல் உரிய முறையில் தொழுகையை நிறைவேற்ற முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மஸ்ஜித்.

தொழுகிற இடத்தை நாம் பள்ளிவாசல் என்று சொல்கிறோம். தமிழில் மட்டும் தான் இப்படி மொழு பெயர்ப்பு சொல்லப்படுகிறது. இது தமிழ்குக்கு உள்ள சிறப்பாகும்.

திருக்குரானில் 20 இடங்களில் மஸ்ஜித் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவற்றில் மூன்று இடங்களில் 7:29, 7:31,17:07  பொதுவாக பள்ளிவாசலை குறிக்கும் வகையிலும் மற்ற இடங்களில் மஸ்ஜிதுல் ஹராம் எனப்படும் மக்கா நகரின் பிரதான பள்ளிவாசலை குறிக்கும் வகையிலும் தலா ஓரு இடத்தில் (9:108) மஸ்ஜிதுன்னநபவி  என்ற மதீனா பள்ளிவாசலையும் (17:01) மஸ்ஜிதுல் அக்ஸா எனப்படும் ஜெரூசலம் பள்ளிவாசலை குறிக்கும் வகையிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தொழுகைக்கு அரபியில் சலாத் என்று சொல்லப்படும். தொழும் இட்த்தை முஸல்லா என்று சொல்லி யிருக்க வேண்டும். அப்படிச் செல்லாமல் மஸ்ஜித் என்று சொல்லப் படுகிறது.

மஸ்ஜித் என்றால் சுஜூது செய்யும் இடம். தொழுகையில் ஸஜ்தாவிற்குள்ள முக்கியத்துவம் காரணமாகவே தொழும் இடம் மஸ்ஜித் என்று குறிப்பிடப் பட்ட்து.

தொழுகை அல்லாஹ்விற்கு பணிதல். அதில் உச்சமே சஜ்தா. முழு சரணாகதியின் அடையாளம் அது.

أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُوا الْأَلْبَابِ(9)

இந்த வசனத்தில் சுஜூது முதன்மையாக சொல்லப் பட்டுள்ளது.

தொழுகையின் உறுப்புக்களில் சுஜுதின் மரியாதை மிக உயர்வானது.

حدثني معدان بن أبي طلحة اليعمري قال : لقيت ثوبان مولى رسول الله – صلى الله عليه وسلم - ، فقلت له : دلني على عمل ينفعني الله به – أو يدخلني الجنة – قال : فسكت عني ثلاثا ، ثم التفت إلي فقال : عليك بالسجود ، فإني سمعت رسول الله – صلى الله عليه وسلم – يقول : “ ما من عبد يسجد لله سجدة إلا رفعه الله بها درجة وحط عنه بها خطيئة “ .
وقال صلى الله عليه وسلم : “ أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا الدعاء

بعض فضائل السجود كما في إحياء علوم الدين

وروي "أن رجلاً قال لرسول الله صلى الله عليه وسلم: ادع الله أن يجعلني من أهل شفاعتك وأن يرزقني مرافقتك في الجنة فقال صلى الله عليه وسلم أعني بكثرة السجود"

وقيل "إن أقرب ما يكون العبد من الله تعالى أن يكون ساجداً" وهو معنى قوله عز وجل "واسجد واقترب"
وقال عقبة بن مسلم: ما من خصلة في العبد أحب إلى الله عز وجل من رجل يحب لقاء الله عز وجل وما من ساعة العبد فيها أقرب إلى الله عز وجل منه حيث يخر ساجداً

ويروى أن عمر بن عبد العزيز رضي الله عنه كان لا يسجد إلا على التراب.

ருகூஃ சுஜ்ஜுது  செய்து தொழுபவரைப் பார்த்து பொறாமை

وكان يوسف بن أسباط يقول: يا معشر الشباب بادروا بالصحة قبل المرض فما بقي أحد أحسده إلا رجل يتم ركوعه وسجوده وقد حيل بيني وبين ذلك
. وقال سعيد بن جبير: ما آسى على شيء من الدنيا إلا على السجود.

சுஜூதின் முக்கியத்துவங்களில் இன்னொரு விச்யம் ஒரு ரக அத்தில் இரண்டு முறை சுஜீது செய்யப்படுகிறது.
لماذا نسجد مرتين ؟
سأل رجل الإمام علي بن أبي طالب رضي الله عنه : لماذا نسجد مرتين ؟

قال الإمام علي رضي الله عنه: من الواضح أن السجود فيه خضوع و خشوع
أكثر من الركوع ، ففي السجود يضع الإنسان أعز أعضائه و أكرمها على
أحقر شيء و هو التراب كرمز للعبودية لله، وتواضعاَ وخضوعاً له تعالى.
قرأ أمير المؤمنين الآيةالشريفة بسم الله الرحمن الرحيم ( منها خلقناكم و فيها نعيدكم و منها نخرجكم تارة أخرى
  أول ما تسجد و ترفع راسك يعني ( منها خلقناكم)
و عندما تسجد ثانية تتذكر انك ستموت و تعود إلى التراب، و ترفع راسك
فتتذكر انك ستبعث من التراب مرة أخرى { وَفِيهَا نُعِيدُكُمْ }

சஜ்தாவின் தழும்பு முஃமின்களின் அடையாளம்.

مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنْ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ)

حديث أبي هريرة, وفيه: [حتى إذا فرغ الله من القضاء بين العباد وأراد أن يخرج برحمته من أراد من أهل النار أمر الملائكة أن يخرجوا من النار من كان لا يشرك بالله شيئا ممن أراد الله أن يرحمه ممن يقول لا إله إلا الله فيعرفونهم في النار بأثر السجود تأكل النار ابن آدم إلا أثر السجود حرم الله على النار أن تأكل أثر السجود].

மனிதர்கள் சஜ்தா செய்யும் போது ஷைத்தான் அழுகிறான், பதறுகிறான்.இதை செய்யாத காரணத்தால் தானே நான் இந்த நிலைக்கு ஆளானேன்.

قال النبي صل الله عليه وسلم :
"إذا قرأ ابن آدم سجدة فسجد اعتزل الشيطان يبكي يقول يا ويله". "أمر ابن آدم بالسجود فسجد فله الجنة وأمرت بالسجود فأبيت فلي النار". أخرجه مسلم.


சுஜூதினால கிடைக்கும் ஆரோக்கியம்

மின் காந்த அலைகள் உடலை பாதிக்காமல் பாதுகாக்கும் ஒரு வழ் சுஜுது என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
إعجاز في السجود
·       توصل باحث غربي غير مسلم في أبحاثه إلى أن أفضل طريقة للتخلص من الأشعة الكهرومغناطيسية التي تؤذي الجسم يكون كالتالي : أن يضع جبهته على الأرض أكثر من مرة، لأن الأرض سالبة فهي تسحب الشحنات الكهربائية الموجبة، كما يحدث في السلك الكهربائي الذي يمد إلى الأرض في المباني لسحب شحنات الكهرباء من الصواعق إلى الأرض، ويزيدك البحث بياناً وإدهاشاً حين يقول: الأفضل أن تكون الجبهة على التراب مباشرة، ويزيدك إدهاشا أكبر حين يقول: أن أفضل طريقة في هذا الأمر أن تضع جبهتك على الأرض وأنت في إتجاه مركز الأرض لأنك قي هذه الحالة تتخلص من الشحنات الكهربية بصورة أفضل وأقوى.

إعجاز في السجود
·         وإذا كنت تخشى من الإصابة بالأورام فعليك بالسجود فهو يخلصك من أمراضك العصبية والنفسية هذا ما توصلت إليه أحدث دراسة علمية أجراها د. محمد ضياء الدين حامد أستاذ العلوم البيولوجية ورئيس قسم تشعيع الأغذية بمركز تكنولوجيا الإشعاع .
தொழுகைல் நாம் ருகனுகளை முழுமையாக செய்யனும்.
·        وقال صلى الله عليه وسلم "أسوأ الناس سرقة الذي يسرق من صلاته"

·        وقال صلى الله عليه وسلم "من صلى صلاة لوقتها وأسبغ وضوءها وأتم ركوعها وسجودها وخشوعها عرجت وهي بيضاء مسفرة تقول حفظك الله كما حفظتني ومن صلى لغي وقتها ولم يسبغ وضوءها ولم يتم ركوعها ولا سجودها ولا خشوعها عرجت وهي سوداء مظلمة تقول ضيعك الله كما ضيعتني حتى إذا كانت حيث شاء الله لفت كما يلف الثوب الخلق فيضرب بها وجهه") إحياء علوم الدين )

அந்த வகையில் சஜ்தாவை முழுமையாக நிறைவேற்ற நாம அக்கறை செலுத்தனும். அதற்குரிய் சிறப்புக்களை அடைய முயற்சி செய்யனும்.

முடியாத சூழ்நிலையில் மார்க்கம் சலுகைகளை வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் தகுந்த அளவிற்கு.

இன்று இருக்கை களின் சப் வந்து விட்ட சூழ்நிலையில் கொஞ்சம் வயதாகி விட்ட உடனேயே சேர் துணையை நாடுகிறார்கள் பலர்.

தொழுகையிலும் அது சுகமான தொழுகையாக கருதப் படுகிறது.
  
·        وقد اتفق أهل العلم على أن المريض الذي لا يستطيع القيام فإنه يصلي قاعداً ويركع ويسجد إذا قدر عليهما فإن لم يستطع الركوع والسجود فإنه يصلي مومياً ويجعل سجوده أخفض من ركوعه لأن المشقة تجلب التيسير   لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا} سورة البقرة 286  { يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ } سورة البقرة185

·        والقيام والركوع والسجود من أركان الصلاة ، فمن استطاع فعلها وجب عليه فعلها على هيئتها الشرعية ،ومن عجز عنها لمرضٍ أو كبر سنٍّ أو عجز فله أن يجلس على الأرض أوعلى كرسي . قال تعالى { حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ } البقرة/238 .

·        وعن عمران بن حصين رضي الله عنه قال : كانت بي بواسير فسألت النبي صلى الله عليه وسلم عن الصلاة فقال ( صَلِّ قَائِمًا ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ ) رواه البخاري

وقال النووي في المجموع 4/226: أجمعت الأمة على أن من عجز عن القيام في الفريضة صلاها قاعداً ولا إعادة عليه ، قال أصحابنا : ولا ينقص ثوابه عن ثوابه في حال القيام ؛ لأنه معذور ، وقد ثبت في صحيح البخاري عن أبي بردة سمعت أبا موسى مراراً يقول قال رسول الله صلى الله عليه وسلم (إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ كُتِبَ لَهُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا

احكام الجلوس
·        فكل ركن له أحواله الخاصة به فقد يستطيع المريض القيام ولا يستطيع الركوع وقد يستطيع الركوع ولا يستطيع السجود أو لا يستطيع الركوع ويستطيع السجود فلا بد أن يؤدي ما يستطيعه من تلك الأركان وإلا لم يصح صلاته لفوات ركن منها
·        فمن كان عاجزاً عن القيام جاز له الجلوس على الكرسي أثناء القيام ، ويأتي بالركوع والسجود على هيئتهما ، فإن استطاع القيام وشقَّ عليه الركوع والسجود : فيصلي قائماً ثم يجلس على الكرسي عند الركوع والسجود ، ويجعل سجوده أخفض من ركوعه
·        فان كان الجالس على الكرسي قادراً على القيام دون مشقة كثيرة لم تصح صلاته لفوات ركن منها وينبغي عليه أن يحاول القيام ولو أثناء قراءة الفاتحة فقط
·        ومن كان قادراً على أن يصلى على الأرض فالأولى ألا يصلي على الكرسي لأنه قد يفوته عمل السجود وهو قادر عليه فلا تصح صلاته ،
·        ومن لا يستطيع الركوع كمصاب القدم أو القدمين ويجلس أرضاً أو على كرسي فلا يحوز له ترك السجود وهو قادر عليه
·        أما في صلاه النافلة فيجوز الجلوس فيها لعذر أو لغير عذر لقوله صلى الله عليه وسلم :( من صلى قائماً فهو أفضل ومن صلى قاعداً فله نصف اجر القائم ومن صلى نائماً فله نصف اجر القاعد

பெருமானார் (ஸல்) அவர்கள் சேரில் உட்கார்ந்து தொழவில்லை
தரையில் உட்கார்ந்து தான் தொழுதார்கள்.

 وحتى أنه لم ينقل عن رسول الله صلى الله عليه وسلم صلاته في مرضه على كرسي أو سرير أو دكه وكانت هذه كلها موجودة في زمن النبي صلى الله علية وسلم. وعن أنس بن مالك كما في مسند احمد قال : كان آخر صلاة صلاها رسول الله صلى الله عليه وسلم وعليه برد متوشحا به وهو قاعد . وفي المسند أيضاً عن عائشة قالت ، قال رسول الله صلى الله عليه وسلم في مرضه الذي مات فيه : (مروا أبا بكر يصلي بالناس )وصلى النبي خلفه قاعداً.

குறைந்த பட்சம் பர்ளு தொழுக்களை முழு ருக்னுகளை பேணி தொழ முயற்சிக்க வேண்டும் அதற்கான உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளனும்.

உடலின் சோம்பல் என்பது பழக்கத்தினால் வருவது. நான் ருகூஃ சுஜூது செய்வேன் என நினைத்தால் செய்ய இயலும்.

மூத்த ஆலிம்களை நீங்கள் பர்ளு தொழுகையை சிரமப்பட்டாவது முழு ருக்னுகளையும் நிறைவேற்றுவார்கள். நபில் தொழுக்யை உட்கார்ந்டு தொழுது கொள்வார்கள்.
நாற்காலியில் சஜ்தா
நாற்காலியில் உட்கார்ந்து தான் தொழ முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் ருகூஉக்கு தலையை குனிவது சுஜூதுக்கு அதை விட சற்று அதிகமாக குனிந்து கொள்ள வேண்டும். அப்போது கைகளை முழங்காளின் மீது வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்தரத்தில் கையைப் பரப்பி அதன் நடுவில் சஜ்தா செய்யத் தேவையில்லை

الواجب على من صلى جالسا على الأرض ، أو على الكرسي ، أن يجعل سجوده أخفض من ركوعه ، والسنة له أن يجعل يديه على ركبتيه في حال الركوع ، أما في حال السجود فالواجب أن يجعلهما على الأرض إن استطاع ، فإن لم يستطع جعلهما على ركبتيه ،
டெஸ்க்கில் ச்ஜ்தா செய்வது முறையல்ல.

பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ஒரு ஆலோசனை :

நாற்காலி சப்பை உருவாக்காதீர்கள். தேவைப் படுபவர்கள் எடுத்துக் கொள்வது மாதிரி அல்லது கொண்டுவருகிற மாதிரி ஏற்பாடு செய்யுங்கள். இது ஒரு புது பேஷனாக ஆகாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

நாற்காலியில் அமர்ந்து தொழுகிறவர்கள் சக்தி குறைவாக இருக்கிற போதுதான் இந்த அனுமதியை மார்க்கம் த்ந்துள்ளது. சக்தி இருந்து நாம் இவ்வாறு உட்காந்து தொழுது விட்டால அது செல்லாது என்பதை மனதில் இருத்தி கொள்ள வேண்டும். ருகூஃ ச்ஜூதின் நன்மைகளை எண்னிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.



2 comments:

  1. நல்ல கருத்துகள். தேவையான கருத்துகள். தொடர்ந்து இதுபோன்ற தகவல்களை வழங்குங்கள்.

    ReplyDelete