வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 17, 2013

பெருமகன் பிறந்தார்


أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى
இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளைமைப் பருவத்தின் சோதனையை நினைவூட்டுகிறது. பெருமானாரின் இளைமைப் பருவம் மட்டுமல்ல அன்னாரது முன்னோர்களின் வாழ்வும் சோதனைமிக்கதாகவே இருந்த்து.

மருந்து பாட்டில்களில் ஒரு வாசகம்
Shake well befor use 
நன்றாக குலுக்கினால் தான் மருந்து பயனுள்ளதாக ஆகும்.  
அது போல சில நேரங்களில் அல்லாஹ் மனிதர்களுக்கு சோதனைகளை கொடுத்து உலுக்கி எடுத்து விடுகிறான். அச்சோதனைகளை வெற்றிகரமாக கடந்து விட்டால் மிகப்பெரி அந்தஸ்திற்கும் அருள் வளத்திற்கும் சொந்தக்காரகள் ஆவார்கள்.
நபி இபுறாகீம் (அலை)  அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் எத்தனை?
وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
அதை கடந்த போது அவருக்கு கிடைத்த அந்தஸ்த்து
 قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ(124)

பெருமானார் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன் மூன்று பேர் கடுமையாக சோதிக்கப்பட்டார்கள்.
அப்துல் முத்தலிப்
ஹாஷிம் மதீனாவில் ஒரு திருமணம் செய்தார். அங்கு அவருக்கு ஷைபா பிறந்தார். ஹாஷிம் இறந்த பிறகு கடும் ஏழ்மையில் வாடினார். அவருக்குள் குறைஷி இரத்தம் இருந்தது. அதனால் மதீனாவில் சிறுவர்களுக்கு இடையே நடைபெற்ற வில்வித்தையில் கெட்டிக்காரராக திகழ்ந்தார். நான் மக்கா காரனாக்கும் என்று சொல்லும் வழக்கம் அந்த சிறூவருக்கு இருந்தது. மக்காவாசியான ஹாரிஸ் என்பவர் அதை கண்டு அவரை விசாரித்தார். அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. மக்காவிற்கு திரும்பிய அவர் ஹாஷிமின் சகோதர முத்தலிபிடம்உங்களுடைய சகோதரர் ஹாஷிமின் மின் இப்படி நிராதரவாய் மக்காவில் இருக்கலாமா? என்று கேட்டார். முத்தலிப் மதீனா சென்று ஷைபா வின் தாயாரிடம் பேசி அவரை மக்காவிற்கு அழைத்து வந்தார். அவர் மக்காவிற்குள் நுழைகையில் அவர் இருந்த கோலத்தைப் பார்த்த மக்காகாரர்கள் முத்தலிப் வெளியூர் சென்று புதிதாக ஒரு அடிமையை வாங்கி வந்திருப்பதாக நினைத்துக் கொண்டு அவரை அப்துல் முத்தலிப் என்றனர்.
ஏழை எதீமாக மதீனாவில் வாடிய ஷைபா மக்காவில் அப்துல் முத்தலிபாக மாறிய பின் மக்காவின் தலைவரானார். - பின்னாளில் ஜம் ஜமை தோண்டினார்
அப்துல்ல்லாஹ்
பெருமானாரின் தந்தை அப்துல்லாஹ் சோதனைகளை கடந்து வாழ்ந்தார். சீட்டுக்குலுக்கியதில் நூறு ஒட்டகைகள் அவருடைய உயிரைக் காத்தன.
نذر عبد المطلب
قد التجأ عبد المطلب إلى هذا النذر لما عارضه عديّ بن نوفل بن عبد مناف في حفر زمزم وآذاه وقال له: «يا عبد المطلب أتستطيل علينا وأنت فذّ لا ولد لك؟»، فقال: «أبالقلة تعيّرني فوالله لئن آتاني الله عشرة من الولد ذكوراً لأنحرن أحدهم عند الكعبة
ولما بلغ أولاد عبد المطلب عشرة وعرف أنهم سيمنعونه أخبرهم بنذره فأطاعوه وقالوا: كيف نصنع؟ قال: يأخذ كل رجل منكم قِدْحاً ثم يكتب فيه اسمه. ففعلوا وأتوه بالقداح، فدخلوا على هُبل في جوف الكعبة وكان أعظم أصنامهم، وهو على بئر يجمع فيه ما يهدى إلى الكعبة، فقال عبد المطلب لصاحب القداح: اضرب على بنيّ هؤلاء بقداحهم هذه وأخبره بنذره الذي نذر، وكان عبد الله أصغر إخوته وأحبهم إلى أبيه، فلما أخذ صاحب القداح يضرب، قام عبد المطلب يدعو الله تعالى، ثم ضرب صاحب القداح فخرج قدح عبد الله، فأخذ عبد المطلب بيده ثم أقبل إلى (إساف ونائلة) وهما الصّنمان اللذان ينحر الناس عندهما، فقامت قريش من أنديتها فقالوا: ماذا تريد أن تصنع؟ قال: أذبحه. فقالت قريش وبنوه: والله لا ندعك تذبحه أبداً حتى تُعذر فيه، ولئن فعلت هذا لا يزال الرجل منا يأتي بابنه حتى يذبحه، فقال له المغيرة بن عبد الله بن عمرو بن مخزوم: والله لا تذبحه حتى تعذر فيه فإن كان فداؤه بأموالنا فديناه.

وبعد زواج عبد الله بقليل خرج من مكة قاصداً الشام في تجارة وبعد أوبته منها، نزل بالمدينة وهو مريض وبها أخواله من بني النجار، فأقام عندهم شهراً وهو مريض، وتوفي لشهرين من الحمل بابنه محمد صلى الله عليه وسلم ودفن في دار النابغة في الدار الصغرى إذا دخلت الدار على يسارك في البيت وله خمس وعشرون سنة ، وهذا هو المشهور

وقالت قريش وبنوه: لا تفعل، وانطلق إلى كاهنة بالحجر فسلها، فإن أمرتك بذبحه ذبحته، وإن أمرتك بمالك وله فيه فرج قبلته. فانطلقوا حتى أتوها فقصَّ عليها عبد المطلب خبره، فقالت لهم: ارجعوا اليوم حتى يأتيني تابعي فأسأله، فرجعوا عنها، ثم غدوا عليها فقالت: نعم قد جاءني الخبر فكم دية الرجل عندكم؟ قالوا: عشرة من الإبل وكانت كذلك، قالت: ارجعوا إلى بلادكم وقربوا عشراً من الإبل واضربوا عليها وعليه بالقداح، فإن خرج على صاحبكم فزيدوا في الإبل عشراً ثم اضربوا أيضاً حتى يرضى ربكم، وإن خرجت على الإبل فانحروها فقد رضي ربكم ونجا صاحبكم.
فخرجوا حتى أتوا مكة ثم قربوا عبد الله وعشراً من الإبل فخرجت القداح على عبد الله، فزادوا عشراً فخرجت القداح على عبد الله، فما برحوا يزيدون عشراً وتخرج القداح على عبد الله حتى بلغت الإبل مئة ثم ضربت فخرجت القداح على الإبل فقال من حضر: قد رضي ربك يا عبد المطلب. فقال عبد المطلب: لا والله حتى أضرب ثلاث مرات، فضربوا ثلاثاً فخرجت القداح على الإبل فنُحرت، ثم تركت لا يُصدُّ عنها إنسان ولا سبع.
 إن خروج القداح على عبد الله في كل مرة حتى بلغت الإبل مئة من غرائب الصدف، ولولا معارضة قريش وبنيه ومشورة الكاهنة لذهب عبد الله قرباناً لنذر عبد المطلب، ولكن شاء الله سبحانه وتعالى أن يحفظ أبا محمد حتى يظهر محمد رسول الله صلى الله عليه وسلم
வாழ்க்கை தொடங்கிய போதே கருகியது.
சிரியாவிற்கு வியாபாரத்திற்கு சென்ற அவர் காய்ச்சலுற்று மதீனாவில் மரணமடைந்தார்.
وبعد زواج عبد الله بقليل خرج من مكة قاصداً الشام في تجارة وبعد أوبته منها، نزل بالمدينة وهو مريض وبها أخواله من بني النجار، فأقام عندهم شهراً وهو مريض، وتوفي لشهرين من الحمل بابنه محمد صلى الله عليه وسلم ودفن في دار النابغة وله خمس وعشرون سنة ، وهذا هو المشهور
ஆமினா அம்மா விற்கு ஏற்பட்ட சோதனை
வியாபாரத்திற்கு சென்றோரெல்லாம் திரும்பி விட்டனர். ஆமினா அம்மாவின் கணவர் மட்டும் வரவில்லை.
நான் ஊரிலிருந்து திரும்புகிற போது என்ன வாசலில் நின்று வரவேற்கனும் என்று சொல்லிச் சென்ற கணவர் வீடு திரும்பவில்லை.
புனித கர்ப்பத்தை சுமந்த நிலையில் அந்த தாய் கணவரின் மரணச் செய்தியில் கலங்கி நின்றார்.
ஒரு இளம் பெண்ணு குழந்தை உண்டாயிருக்கிற நிலையில் கணவனை அதுவும் அப்துல்லாஹ்வை போன்ற ஒரு கணவனை இழப்பது எத்தகைய சோகம்.?

ஆனால் அந்தச் சோதனைகளுக்கு மாபெரிய பரிசு கிடைத்தது.
நீண்ட காலம் கழித்து கர்ப்பத்தின் சுமை
وكانت أمه تحدث أنها لم تجد حين حملت به ما تجده الحوامل من ثقل ولا وحم ولا غير ذلك
ž  ஆமினா அம்மா பெருமானாரை கர்ப்பத்தரித்த நேரத்தில் தான் உணர்ந்த மூன்று செய்திகளை கூறினார்.
  1. மரங்கள் எனக்காக பணிவது போல உணர்ந்தேன்
  2. நான் நீர் அருந்த சென்றால் ஜம் ஜம் நீர் மேலே வரும். மற்ற பெண்கள் என்னை இருத்திக் கொள்வார்கள்
  3. நான் செல்லும் இடங்களில் நிழல் கிடைக்கும்.
உலகில் மகத்தான் புரட்சியாளர் அப்துல் முத்தலிபின் பேராராக அப்துல்லாஹ் ஆமினா தமபதியரின் ஒற்றை மகனாக   பிறந்தார்
إن آمنة وعبدالله لم يلدا غير رسول الله ولم يتزوج عبدالله غير آمنة، ولم تتزوج آمنة غيره.
பெருமகன் பிறந்தார்!
ولد النبي صلى الله عليه وسلم في فجر يوم الاثنين لاثنتي عشرة ليلة مضت من شهر ربيع الأول
بمكة في المكان المعروف بسوق الليل في الدار التي صارت تدعى بدار محمد بن يوسف الثقفي أخي الحجاج بن يوسف
கிபி 571 ஏப்ரல் 20
ونزل على يد الشفاء أم عبد الرحمن بن عوف فهي قابلته، رافعاً بصره إلى السماء واضعاً يده بالأرض.

உலகம் சில அதிர்வுகளை அப்போதே சந்தித்தது.
முதலாவது அதிர்வு
ž  கிஸ்ராவின் கனவு
ž  ஒரு அரபு ஒட்டகைஅதை சுற்றி சில குதிரைகள். அந்த ஒட்டகை குதிரைகளை கடலை நோக்கி விரட்டியடித்தது. அன்னியர்களை தமது நாட்டிலிருந்து விரட்டும் ஒரு அரபி பிறந்து விட்டார் என அவருக்கு விளக்கம் சொல்லப்பட்டது.
ž  அவரது மாளிகையின் 14 கோபுரங்கள் தகர்ந்து விழுந்தன. அடுத்த உங்களது வாரிசுகள் 14 மன்னர்கள் மட்டுமே அரசாள்வார்கள். அதன் பிறகு அரசு இல்லாமல் போகும். உஸ்மான் (ரலி) காலத்தில் 14 வது மன்னர் இறந்தார்.
ž      ومن عجيب ما وقع عند ولادته ما رُوي من ارتجاج إيوان كسرى وسقوط أربع عشرة شرفة من شرفاته وذلك إشارة إلى أنه لم يبق من ملوكهم المستبدين بالملك إلا أربعة عشر ملكاً، فهلك عشرة في أربع سنين وهلك أربعة إلى زمن عثمان رضي الله عنه،
ž      ويُروى أن الرشيد أراد هدم إيوان كسرى فقال له وزيره يحيى بن خالد البرمكي: يا أمير المؤمنين، لا تهدم بناء هو آية الإسلام
இரண்டாவது அதிர்வு
ž      وخمود نار فارس
ž       وكان على ما يقال لها ألف عام لم تخمد كما رواه البيهقي وأبو نعيم والخرائطي في «الهواتف» وابن عساكر.
முதல் அதிர்வு இதுவரை அடாவடியாக  ஆதிக்கம் செய்து வந்த சக்திகள் அழிப்பதற்கான ஒரு வீரர் பிறந்து விட்டார் என்பதை உணர்த்தியது.
இரண்டாவது அறிவு உலகின் ஏக போக மரியாதையை பெற்றிருந்த பொய்த் தெய்வங்கள் பொய்யான சமயக் கோட்பாடுகள் ஒழிப்பதற்கான ஒரு பெருமகன் பிறந்துவிட்டார் என்பதை உணர்த்தியது.
وفاة آمنة
بعد أن ردت حليمة رسول الله صلى الله عليه وسلم خرجت به أمه مرة إلى المدينة سنة 575 - 576م لزيارة أخواله من بني النجار، أي أخوال جده عبد المطلب فمرضت وهي راجعة به، وماتت ودُفنت بالأبواء بين مكة والمدينة وعمره ست سنين وكان عمر آمنة حين وفاتها ثلاثين سنة .
وفي الحديث: أن رسول الله صلى الله عليه وسلم زار قبر أمه بالأبواء في ألفِ مُقَنَّعِ، فبكى وأبكى، أي في ألف فارس مغطى بالسلاح.

கடும் சோதனைகளை சந்தித்த நபிகள் நாயகத்தின் முன்னோர்கள் போற்றுதலுக்குரிய ஒரு வரலாற்றின் அங்கமாக மாறினார்கள். முஹம்மது(ஸல்) என்ற பெயர் நிலைத்திருக்கும் வரை அவர்களும் நினைவு கூறப்படுவார்கள்.

No comments:

Post a Comment