வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 07, 2013

சொர்க்கம் யாருக்கு ?


சொர்க்கம் யாருக்கு?

وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنْ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ(72)

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا لَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا(57)    النساء

இந்த உலகில் வெற்றி என்ற குறிக்கோளை நோக்கி நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவரது துறையில் வெற்றி தேவைப்படுகிறது.

வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது.

ஒரு மனிதனின் பெறுகிற மிக உயர்ந்த வெற்றி சொர்க்கமே!

சொர்க்கம் தான் நாம் விரும்பியதெல்லாம் சிரமப்படாமலேயே கிடைக்கிற  இடம்.

 إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ(41)وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ(42)كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

சொர்க்கம் தான் கவலை இல்லாத பயமில்லாத இடம்

لَهُمْ دَارُ السَّلَامِ عِنْدَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ(127)

சொர்க்கம் தான் நிரந்தரமான இடம்

أُوْلَئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ(136)

சொர்க்கம் யாருக்கு கிடைக்கும். அதை பெறும் வழிகள் என்ன என்பதை பல விதமாகவும் பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்குச் சொன்னார்கள்.

இது தொடர்பாக பல வகைப் பட ஹதீஸ்கள் வந்துள்ளன. பெருமானாரின் இந்த அறிவுரைகளின் இரண்டு முக்கிய தத்துவங்கள் அடங்கியுள்ளன.

1.   சொர்க்கம் என்கிற மாபெரும் வெற்றியை தேடி பல்வேறு தளங்களிலும் நாம் முயறசி செய்ய வேண்டும். (உலகியல் வெற்றிக்காக எப்படிஎல்லாம்பாடு படுகிறோம்? விளம்பரம் – சலுகைகள் – தாராளமான செலவு- கூட்டங்கள் - விடா முயற்சி – படிப்பு- பயிற்சி என எத்தனை? ))

2.   சொர்க்கத்தைப் பெற்றுத்தரும் செயல்களை நாம் முக்கியத்தும் தரவேண்டும் அலட்சியப்படுத்தக் கூடாது.   (உதாரணத்திற்கு நிறைய சலாம் சொன்னால் சொர்க்கம் கிடைக்கும் என்கிற் போது அதை ஆர்வத்தோடு செய்யலாம அல்லவா?

பெருமானார் சொர்க்கத்தை பெற்றுத்தரக்கூடியது என்று குறிப்பிட்ட அம்சங்களில் சிலவற்றை நாம் இன்று பார்கிறோம்.

அவற்றை பொதுவாக மூன்று பொதுஅம்சங்களுக்குள் வரிசைப்படுத்தலாம்

1-       நன் நம்பிக்கை

2-       நற்செயல்கள்

3-       நற்குணம்

 

முதலில் நன் நம்பிக்கை தொடர்பான செய்திகளை பார்க்கலாம்.

 

1-  التوحيد، عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ((من آمن بالله ورسوله وأقام الصلاة وصام رمضان كان حقا على الله أن يدخله الجنة هاجر في سبيل الله أو جلس في أرضه التي ولد فيها))   رواه البخاري (6987

நம்பிக்கை தெளிவாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதே சொர்க்கத்தின் முதல் தகுதியாகும். அணு அளவு சுத்தமான ஈமான் இருப்பினும் சொர்க்கம் பெறலாம்.

2-   خوف الله ومراقبته، قال الله عز وجل: {وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ}[الرحمن: 46]. وقال عز وجل: {وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى * فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى}[النازعات: 40-41]

அல்லாஹவை பற்றிய பயம் என்பது அவன் தடுத்த விச்யங்களின் பக்கம் நெருங்காதிருப்பதில் பிரதானமாக வெளிப்படும். அல்லாஹ்வின் அதிகார வரம்பை அவனது அந்தஸ்தையும் உள்ளார்த்தமாக உணர்கிற போதும் இறையச்சம் ஏற்படும் என்பதை இவ்வசனங்கள் உண்ர்த்து கின்றன.

 

2     நற்செயல்கள்

 

அடிப்படையான இஸ்லாத்தின் க்டமைகளை பேணுதல்  

فقد جاء رجل إلى الرسول صلى الله عليه وسلم فقال له: دلني على عمل أعمله يدنيني من الجنة ويباعدني من النار؟ فقال الرسول صلى الله عليه وسلم: ((تعبد الله ولا تشرك به شيئاً، وتقيم الصلاة، وتؤتي الزكاة, وتصل ذا رحمك))، فلما أدبر, قال الرسول صلى الله عليه وسلم: ((إن تمسك بما أُمر به، دخل الجنة)) رواه مسلم (13

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எல்லா வகையிலும் கட்டுப்படுதல்

فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم  قال: ((كل أمتي يدخلون الجنة إلا من أبى)) قيل: ومن يأبى يا رسول الله؟ قال: ((من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى)) رواه البخاري (6851.

சுன்னத்தான தொழுகைகளை கடைபிடித்தல்

  فعن أم حبيبة رملة بنت أبي سفيان رضي الله عنهما قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ((ما من عبد مسلم يصلي لله تعالى في كل يوم ثنتي عشرة ركعة تطوعاً غير الفريضة إلا بنى الله له بيتاً في الجنة، أو إلا بُني له بيت في الجنة)) رواه مسلم (728

இரவு நேரத் தொழுகையும், உண்வளித்தளும் , சலாம் கூறுதலும்

 قيام الليل، وإطعام الطعام، وإفشاء السلام؛ فعن أبي هريرة رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم:‏ ((‏لا تدخلوا الجنة حتى تؤمنوا، ولا تؤمنوا حتى تحابوا، أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم‏؟‏ أفشوا السلام بينكم)) رواه مسلم (54. وعن عبد الله بن سلام رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: ((أيها الناس أفشوا السلام، وأطعموا الطعام، وصلوا بالليل والناس نيام، تدخلوا الجنة بسلام)) رواه الترمذي

ஒளு செய்வதும் அதற்கு பிறகு துஆ ஓதுவதும்

الوضوء والدعاء بعده، فعن عمر بن الخطاب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ((ما منكم من أحد يتوضأ فيبلغ - أو فيسبغ الوضوء - ثم قال: أشهد أن لا اله إلا الله لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء)) رواه مسلم (234.

பள்ளிவாசலுக்கு செல்வது

فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ((من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة نزلاً كلما غدا أو راح)) رواه البخاري (631)، ومسلم (669.

பஜ்ரு அஸர் தொழுகைகளில் கவனம்

  المحافظة على صلاتي الفجر والعصر؛ فعن أبي موسى الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((من صلى البردين دخل الجنة)) رواه البخاري (548)، ومسلم (635. وعن أبي زهير عمارة بن رؤيبة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ((لن يلج النار أحد صلَّى قبل طلوع الشمس وقبل غروبها)) رواه مسلم (634. يعني الفجر والعصر.

தீமைகள் கலக்காகத நல்ல ஹஜ் 

فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ((العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجنة)) رواه البخاري (1683)، ومسلم (1349).

ஜிஹாது

     فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول اللَّه صلى الله عليه وسلم: ((تضمن اللَّه لمن خرج في سبيله، لا يخرجه إلاَّ جهاد في سبيلي، وإيمان بي، وتصديق برسلي، فهو ضامن أن أدخله الجنة، أو أرجعه إلى منزله الذي خرج مِنه بما نال من أجر، أو غنيمة، والَّذي نفس محمد بيده ما من كلم يكلم في سبيل اللَّه إلا جاء يوم القيامة كهيئة يوم كلم، لونُهُ لون دم، وريحُهُ ريحُ مسك، والذي نفس محمد بيده لولا أنْ أَشق على المسلمين ما قعدت خلاف سرِية تغزو في سبيل اللَّه أبداً، ولكن لا أجد سعة فأَحملهم ولا يجدون سعة، ويشق عليهم أن يتخلفوا عنِي، والذي نفس محمد بيده، لوددت أن أغزو في سبيل اللَّه، فأقتل، ثم أغزو فأُقتل، ثم أغزو فأقتل)) رواه مسلم (1876. الكلم: الجرح.

தொழுகைக்குப் பின்னால தக்பீர் தஸ்பீஹ் ஓதுவது

      فعن عبد اللَّه بن عمرو رضي الله عنه قال: قال رسول اللَّه صلى الله عليه وسلم: ((خلَّتَان لا يُحصيهما رجلٌ مسلمٌ إِلا دخل الجنة، ألا وهما يسير، ومن يعمل بهما قليل، يسبح اللَّه في دبر كل صلاة عشراً، ويحمده عشرا، ويكبره عشراً، قال: فأنا رأيت رسول اللَّه صلى الله عليه وسلم يعقدها بيده، قال : فتلك خمسون ومائة باللسان، وألف وخمس مائة في الميزان، وإذا أخذت مضجعك تسبحه، وتكبره، وتحمده مائة، فتلك مائة باللسان، وألف في الميزان، فأيكم يعمل في اليوم والليلة ألفين وخمس مائة سيئة؟ قالوا: فكيف لا يحصيها؟ قال: يأتي أحدكم الشيطان وهو في صلاته فيقول: اذكر كذا، اذكر كذا؛ حتى ينفتل، فلعله لا يفعل، ويأتيه وهو في مضجعه، فلا يزال ينومه حتى ينام)) رواه الترمذي (3410)، وابن ماجه (926.

அதிகம் ஸஜ்தா செய்வது (நபில் தொழுவது)

      فعن ربيعة بن كعب الأسلمي قال: كنت أبيت مع رسول اللَّه صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته، فقال لي: ((سل)) فقلت: أسألك مرافقتك في الجنة؟ قال : ((أو غير ذلك؟))، قلت: هو ذاك، قال: ((فأعني على نفسك بكثرة السجود)) رواه مسلم (489.

ஓளுவுடனேயே இருப்பதும் ஓளூ செய்த பிறகு இரண்டு ரக் அத் தொழுவதும்

فعن أبي بريدة قال : أصبح رسول اللَّه صلى الله عليه وسلم فدعا بلالا، فقال: ((يا بلال، بم سبقتني إلى الجنة؟ ما دخلت الجنة قط إلا سمعت خشخشتك أمامي، دخلت البارحة الجنة فسمعت خشخشتك - أي صوت مشيك- أمامي))... فقال بلال: يا رسول اللَّه! ما أذنت قط إلا صليت ركعتين، وما أصابني حدث قط إلا توضأت عندها، ورأيت أن لِلَّه علي ركعتين، فقال رسول اللَّه صلى الله عليه وسلم : ((بِهِمَا)) رواه الترمذي (3689)،.

முடிந்தவரை நன்மைகளை சேகரிக்கும் இயல்பு

فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((من أصبح منكم اليوم صائماً؟))، قال أبو بكر: أنا، قال: ((فمن تبع منكم اليوم جنازة؟))، قال أبو بكر: أنا. قال: ((فمن أطعم منكم اليوم مسكيناً؟)) قال أبو بكر: أنا، قال: ((فمن عاد منكم اليوم مريضاً؟))، قال أبو بكر: أنا، فقال رسول الله صلى الله عليه وسلم: ((ما اجتمعن في امرئ إلا دخل الجنة)) رواه مسلم (1028.

நற்குணங்கள் தொடர்பான நபிமொழிகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பார்க்கலாம்.

 

No comments:

Post a Comment