يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ(27)
இன்றைய
இந்த ஜும் ஆவில் அழுத்தமான ஈமானுக்குச் சொந்தமான ஒரு வாழ்க்கையை நாம் நினைவு கூறுகிறோம்.
இன்றைய நம்முடை வாழ்வில் ஈமானிய வாழ்வியலுக்கான தேடல் குறைந்து வருகிறது.
உலகியல்
தேடல்களும் வசதிகளும் நமது உள்ளத்தை ஆட்கொண்டிருக்கிற நிலையில் ஒரு சரித்திர வாழ்வின்
அனுபவங்கள் நம்மை பக்குவப்படுத்தட்டுமாக!
இந்த ரம்லான் ஈமானிய உணர்வுகளை புத்துணர்வூட்டுவதற்கானது, இந்த
வரலாறு அத்தகை புத்துணர்வை நமக்கு தரட்டுமாக!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 11 ரபீஉல் அவ்வலில் வபாத்தானார்கள். பெருமானாரின் மீது பேரன்பு கொண்டிருந்த அன்னாரின் அருமை மகளார் அன்னை பாத்திமா ரலி அவர்கள் ஆறு மாதம் கழித்து இதே போன்றதொரு ரமலானில் வபாத்தானார்கள்.
உம்மத் அடிக்கடி நினைவூட்டிக் கொள்ள வேண்டிய அற்புத பெண்மணியாக பாத்திமா ரலி
பாத்திமா அம்மாவுக்கு பெருமானாரின் உள்ளத்தில் எப்படி உயர்வான பிரியமான மென்மையான ஒரு இடம் இருந்ததோ அதோ போல முஸ்லிம் உம்மத்த்திலிருக்கிற ஒவ்வொரு முஃமினுடைய உள்ளத்திலும் உயர்வான அதிக நேசத்திற்குரிய மென்மையான இடம் இருக்கிறது.
இருந்தாக வேண்டும்.
·
பெருமானர் சொன்னார்கள்
·
أَحَبُّ أَهْلِي إِليَّ فاطِمَة - كنز العمّال
·
فاطِمَة بَضْعَةُ مِنّي فَمَنْ أَغْضَبَها
أَغْضَبَنِي- البخاري
பெருமானாரின்
அதிக நேசத்திற்குரியவர் என்பது மட்டுமல்ல பெருமானாரின் வம்சத்தை விருத்தி செய்தவர் என்ற வகையிலும் மிகுந்த மரியாதைக்குரியவர்.
آثر الله فاطمة بالنعمة الكبرى ،فحصر في ولدها ذرية نبيه صلى الله
عليه وسلم ،وحفظ بها أفضل سلالات البشرية
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின்
7 குழந்தைகளில்
3 ஆண்கள் குழந்தைகளாகவே வபாத்தாகி விட்டார்கள்.
பெண்மக்கள் பெற்ற ஆண் குழந்தைகளில் பாத்திமா ரலியின் குழந்தைகள் மட்டுமே வாழ்ந்து வரலாறானார்கள்.
وأما البنات
·
فإن رقية رضي الله عنها ولدت عَبْد الله بن عُثْمان فتوفي صغيراً،
·
وأما أم كُلْثُوم فلم تلد،
·
وأما زينب رضي الله عنها فولدت علياً ومات صبيّاً،
பெருமானாரின் 35 வயதில் – மக்காவின் குறைஷிக் காபிர்களிடையே ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப் புள்ளீ வைத்து கஃபாவின் தெற்கு மூளையில் ஹஜ்ரரு அஸ்வத கல்லை தன் புனிதக் கரத்தால் எடுத்து வைத்தார்களே அதற்குப் பிறகு சில நாள் கழித்து ஜமாதில் ஆகிர் 20 வெள்ளிக்கிழமை அன்று பாத்திமா ரலி பிறந்தார்கள்.
பெருமானாரைப் போல ஜாடை. இரு தாய்மார்களின் சாட்சி
وعن أم المؤمنين أم سلمة رضي الله عنها قالت : كانت فاطمة بنت رسول
الله صلى الله عليه وسلم أشبه الناس وجها برسول الله صلى الله عليه وسلم .
وعن عائشة أم المؤمنين رضي الله عنها أنها قالت :ما رأيت أحدا من خلق الله أشبه برسول الله صلى الله عليه وسلم من فاطمة.

பெயர் : முறித்துக் கொண்டவர்
وقد كان تسميتها
فاطمة بإلهام من الله تعالى فقد روى الديلمي عن أبى هريرة رضي الله عنه عن علي أنه
عليه السلام قال :"إنما سميت فاطمة؛ لأن الله فطمها وحجبها من النار ".
والفطم هو القطع والمنع .
தாயும் தந்தையும் அகமகிழ்ந்தனர் . தன்னுடைய
ஜாடையில் நான்காவது பிறந்த பெண்குழந்தையை பார்த்து பெருமானாருக்கு மகிழ்ச்சி. ஆண்
வாரிசு இல்லாமல் நாலும் பெண்குழந்தைகளாக இருந்தும் பெருமானார் மனம் மருக வில்லையே என்பதை உணர்ந்து கதீஜா அம்மாவும் அகமகிழ்ந்தார்.
பெருமானார்
தன் மகளை போற்றியதிலும் பராமரித்ததிலும் சமூகத்திற்கு கிடைக்கிற மிக முக்கியமான செய்தி பெண்க குழந்தைகளை நேசிக்கனும். பெருமானாரைப் போல்
மக்கள்
பெண்குழந்தை பிறந்த செய்தி கேட்டு முகம் கருத்து உயிருடன் அவர்களைப் புதைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில்
“என்
ஈரலின் துண்டு” என்று வெளிப் படையாக தனது அனபை பேசினார்களே பெருமானர். சமுதாயம் கவனிக்க வேண்டிய செய்தி இது.
அதே
போல பெண் குழந்தை மட்டும் உள்ளவர்கள் ஆறுதல் அடைவதற்கு இதை விடச் சிறந்த உதாரணமும் உலகில் தேவையில்லை. நம்முடைய
முஹம்மது அவர்களுக்கே பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். அப் பெண்மக்களை கொண்டே இந்த உலகில் வேறு எந்த மனிதரின் வமிசமும் நிலை பெறாத வகையில் அண்ணலாரின் வமிசம் நிலை பெற்றிருக்கிறது,.
தன்னுடைய
ஐந்து வயதில் பெருமானாரை நபியாக ஏற்றுக் கொண்டவர், வளர்ந்து வரும் பருவத்தில் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் பெருமானாருக்கு ஏற்பட்ட துன்பங்களில் துணை நின்றவர்
أن عبد الله بن مسعود حدث أن النبي صلى
الله عليه وسلم كان يصلي عند البيت وأبو جهل وأصحاب له جلوس إذ قال بعضهم لبعض أيكم
يجيء بسلى جزور بني فلان فيضعه على ظهر محمد إذا سجد فانبعث أشقى القوم فجاء به فنظر
حتى سجد النبي صلى الله عليه وسلم وضعه على ظهره بين كتفيه وأنا أنظر لا أغني شيئا
لو كان لي منعة قال فجعلوا يضحكون ويحيل بعضهم على بعض ورسول الله صلى الله عليه وسلم
ساجد لا يرفع رأسه حتى جاءته فاطمة فطرحت عن ظهره فرفع رسول الله صلى الله عليه وسلم
رأسه ثم قال اللهم عليك بقريش ثلاث مرات فشق عليهم إذ دعا عليهم قال وكانوا يرون أن
الدعوة في ذلك البلد مستجابة ثم سمى اللهم عليك بأبي جهل وعليك بعتبة بن ربيعة وشيبة
بن ربيعة والوليد بن عتبة وأمية بن خلف وعقبة بن أبي معيط وعد السابع فلم يحفظ قال
فوالذي نفسي بيده لقد رأيت الذين عد رسول الله صلى الله عليه وسلم صرعى في القليب
قليب بدر
அபூஜஹ்லின் அடியும் அபூ சுப்யானின் ஈமானும்
பாத்திமா ரலியின் ஈமானிய வேகத்தைப் பார்த்து சிறுமியான அவரை அபூஜஹ்ல் கன்னத்தில் அறைந்து விட்டான்,
அழுத படி பெருமானாரிடம் முறையிட்ட போது அபூசுப்யானிடம் சொல்லுமாறு பெருமானார் சொன்னார்கள்.
அபூசுப்யான் அப்போது காபிராக இருந்தாலும் பாத்திமா ரலி அழைத்துக் கொன்டு அபூஜஹ்லிடம் அழைத்துச் சென்று ஒரு சிறுமியை இப்படியாக கன்னம் சிவக்க அடிப்பது என்று கேட்டு நீ திருப்பி அடி என சிறுமி பாத்திமாவை அவன கன்னத்தில் அடிக்கச் செய்தார்.
இதைக் கேட்டு ஆறுதல் அடைந்த பெருமானார் துஆ செய்தார்கள் . يا رب
لا تنساه
அபூசுப்யானுக்கு ஈமானுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என அப்போதிருந்தே நான் யூகித்திருந்தேன் என அப்பாஸ் ரலி கூறினார்.
பெருமானார்
ஹிஜ்ரத் செய்து சென்ற பின் ஜைது பின் ஹாரிதாவை ஏற்பாடு செய்து பாத்திமா ரலி உள்ளிட்ட குடும்பத்தினரை பெருமானார் மதீனா விற்கு அழைத்துக் கொண்டார்கள்
மூத்த
மகள் ஜைன்ப் அம்மையாரை அபுல் ஆஸ் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்திருந்த காரணத்தால் அவர் மட்டும் கணவருடன் மக்காவில் தங்கி விட்டார்,
பத்ரு யுத்ததிற்கு பின் மதீனா வந்து சேர்ந்தார்.
திருமணம்
திருமணம் என்றதும் அழுத பெண்ணை தான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையின் சிறப்புக்களை சொல்லி தேற்றிய பெருமானார்.
عن علي قال: خطب أبو بكر وعُمر يعني فاطِمَة إلى رسول الله صلّى الله
عليه وسلّم، فأبى رسول الله صلّى الله عليه وسلّم عليهما، فقال عُمر: أنت لها يا
علي. فقلت: ما لي من شيء إلا دِرعي أرهنها. فزوجه رسول الله صلّى الله عليه وسلّم
فاطِمَة، فلما بلغ ذلك فاطِمَة بكت، قال: فدخل عليها رسول الله صلّى الله عليه
وسلّم فقال: "مالك تبكين يا فاطِمَة! فوالله لقد أنكَحْتُكِ أكثرهم علماً،
وأفضلهم حِلماً، وأوّلهم سِلماً".
وكان مهرها رضي الله عنها درعا أهداها الرسول صلى الله عليه وسلم إلى
علي في غزوة بدر،وقد دعا لهم رسول الله صلى الله عليه وسلم فقال : "اللهم
بارك فيهما وبارك عليهما وبارك لهما في نسلهما ".
அந்தக் கவச ஆடை 400 திர்ஹம் மதிப்புள்ள்தாக இருந்தது என மற்றொரு ஹதீஸ் கூறுகிறது.
மகளின் முதல் சந்திப்புக்கு முன் துஆ செய்த பெருமானார் . நான் வந்து துஆ செய்யும் வரை நீங்கள் பேசிக் கொள்ள் வேண்டாம். அலியின் மீது தண்ணீர் தெளித்து துஆ செய்த பெருமானார்.
عن ابن بُرَيدة، عن أبيه قال: قال
رسول الله صلّى الله عليه وسلّم ليلة البناء يعني بفاطِمَة "لا تُحَدِّثَنَّ
شيئاً حتى تلقاني". فدعا رسول الله صلّى الله عليه وسلّم بماء فتوضّأ منه ثم
أفرغه على عليّ وقال: "الّلهم بارك فيهما، وبارك علَيهما، وبارك لهما في
نسلَيهما". ) اسد
الغابة
வரலாற்றைக் கடந்து வாழும் சந்த்ததிகள் பிறந்தார்கள்.
குழந்தைகள்.
குழந்தைகள்.
பெருமானாருக்கு ஏற்பட்ட பெரு மகிழ்ச்சி
·
وضعت طفلها الأول في السنة الثالثة من الهجرة
·
ففرح به النبي فرحا كبيرا فتلا الآذان على
مسمعه، ثم حنكه بنفسه وسماه الحسن ،فصنع عقيقة في يوم سابعه، وحلق شعره وتصدق بزنة
شعره فضة . وكان الحسن أشبه خلق الله برسول الله صلى الله عليه وسلم في وجهه،
·
وما أن بلغ الحسن من العمر عاما حتى ولد بعده الحسين في شهر شعبان سنة
أربع من الهجرة ،
·
وكان صلى الله عليه وسلم يقول:"اللهم أني
أحبهما فأحبهما وأحب من يحبهما
இரு பெண்குழந்தைகளும் பெற்றார் அன்னை பாத்திமா ரலி
فولدت الزهراء في العام الخامس للهجرة
طفلة اسماها جدها صلى الله عليه وسلم (زينب ).
وبعد عامين من مولد زينب وضعت طفلة أخرى
اختار لها الرسول اسم (أم كلثوم )
பாத்திமா )ரலி( குடும்ப வாழ்க்கை மிக எளிமையானதாக இருந்தது. அலி ரலி தண்ணீர் இரைத்துக் கொடுப்பது போன்ற கூலி வேலை செய்து கிடைக்கிற வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்துவார். தண்ணீர் இரைத்தும் திருகை அரைத்தும் பாத்திமா ரலி கையில் காப்புக் காய்த்த்தைப் பார்த்த அலி ரலி , பெருமானாருக்கு அடிமைகள் கிடைத்திருப்பதை அறிந்து ஒரு அடிமை வேண்டுமென கேட்டுவர பாத்திமா ரலியை அனுப்பினார். அவர் வந்த நேரத்தில் பெருமானார் வீட்டில் இல்லை, ஆயிஷா அம்மையாரிடம் சொல்லி விட்டு வந்தார். பெருமானார் இரவில் பாத்திமா ரலி யின் வீடு தேடி வந்து அவர்களின் படுக்கை யில் உட்கார்ந்து கொண்டு மகளுக்கு சொன்ன வார்த்தைகள் வரலாற்றின் வைர வரிகளுக்குச் செந்தமான வார்த்தைகள்
حَدَّثَنَا عَلِيٌّ أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا
السَّلَام اشْتَكَتْ مَا تَلْقَى مِنْ الرَّحَى مِمَّا تَطْحَنُ فَبَلَغَهَا أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِسَبْيٍ فَأَتَتْهُ تَسْأَلُهُ
خَادِمًا فَلَمْ تُوَافِقْهُ فَذَكَرَتْ لِعَائِشَةَ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ عَائِشَةُ لَهُ فَأَتَانَا وَقَدْ دَخَلْنَا
مَضَاجِعَنَا فَذَهَبْنَا لِنَقُومَ فَقَالَ عَلَى مَكَانِكُمَا حَتَّى وَجَدْتُ بَرْدَ
قَدَمَيْهِ عَلَى صَدْرِي فَقَالَ أَلَا أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَاهُ
إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وَثَلَاثِينَ وَاحْمَدَا
ثَلَاثًا وَثَلَاثِينَ وَسَبِّحَا ثَلَاثًا وَثَلَاثِينَ فَإِنَّ ذَلِكَ خَيْرٌ لَكُمَا
مِمَّا سَأَلْتُمَاهُ – البخاري 2881
உலகின் மகா சக்தி பெற்ற மனிதரின் குடும்பத்தில் மகளுக்கு அவர் சொன்ன அறிவுரைகளின் கனத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்த உலகிற்கு இல்லை ஆனால் அன்னை பாத்திமா ரலி தாங்கிக் கொண்டார்கள்.
ஒரு முறை அலி ரலி கொண்டு வந்த பணத்தில் நான்கு ரொட்டி சுட்ட பாத்திமா ரலி . கணவருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்தது போக மீதி இருந்த ஒன்றை எடுத்துக் கொண்டு தந்தையிடம் சென்றார்கள்,
ஏது ரொட்டி என விசாரித்த பெருமானாரிடம் விவரத்தை சொன்ன போது பெருமானார்
(ஸ்ல்)
அவர்கள் சொன்னர்கள். அல்லாஹ்வின் மீதானையாக மூன்று நாட்களாக நான் ஒன்றும் சாப்பிட வில்லை.
மகளுக்கு காசு பணமாக எதையும் பெருமானார் கொடுக்க வில்லை எனினும் ஒரு நபியாக தர வேண்டிய எச்சரிக்கையை தர தயங்கவில்லை
يا فاطمة بنت محمد رسول الله ، سلينى
ما شئت من مالى، أنقذى نفسك من النار، فإنى لا أملك لك ضرًا ولا نفعًا، ولا أغنى
عنك من الله شيئًا.
عن
أنس بن مالك: أن رسول الله صلّى الله عليه وسلّم كان يمر ببيت فاطِمَة ستة أشهر
إذا خرج لصلاة الفجر، يقول: "الصلاة يا أهل بيت مُحَمَّد، "إنما يريد
الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهِّرَكم تطهيرا
பெருமானாரின்
பேரன்பிற்குரியவர்
عن
جُمَيع بن عمير التيمي قال: دخلت مع عمي على عائشة، فسألت: أي الناس كان أحب إلى
رسول الله صلّى الله عليه وسلّم? قالت: فاطِمَة. قيل: من الرجال? قالت: زوجها،
أنه لا يخرج من المدينة حتى يكون آخر
عهده بها رؤية فاطمة، فإذا عاد من سفره بدأ بالمسجد فيصلي ركعتين ،ثم يأتي فاطمة
،ثم يأتي أزواجه، وقد قال عليه الصلاة والسلام :" إنما فاطمة بضعة فمن أغضبها
فقد أغضبني"
عن
علي: أن النَّبِيّ صلّى الله عليه وسلّم قال لفاطِمَة: "إنَّ اللهَ يغضبُ
لغضبكِ ويرضى لرضاكِ
அவர் இருக்க இன்னொரு பெண்ணை அலி ரலி திருமணம் செய்ய பெருமானார் சம்மதிக்க வில்லை . ஒரு தந்தையாக பெருமானாரின் பாசம் பொங்கிப் பிரவாக மெடுத்த தருணம் அது.
أن
رسول الله صلّى الله عليه وسلّم كان يغار لبناته غيرة شديدة، كان لا ينكح بناته
على ضرة.
أخبرنا غير واحد بإسنادهم عن أبي عيسى: حدثنا عَبْد الله بن يونس وقتيبة بن سعيد قالا: حدثنا الليث، عن ابن أبي مليكة، عن المِسور بن مَخْرَمة قال: سمعت رسول الله صلّى الله عليه وسلّم يقول وهو على المنبر: "إن بني هشام بن المغيرة استأذنوني في أن ينكحوا ابِنْتهم علي بن أبي طالب، فلا آذَنُ، ثم لا آذنُ، ثم لا آذن، إلا أن يريد علي بن أبي طالب أن يطلّقَ ابِنْتي وينكح ابِنْتهم، فإنها بضعةٌ مني، يريبني ما رابها، ويؤذيني ما آذاها

பாத்திமா ரலி சர்வ சக்தி படைத்த ஒரு தலைவரின் பேரன்பிற்குரிய மகளாக இருந்த போது ஒரு முஸ்லிம் பெண்மணியாக தன்னுடைய வாழ்க்கை இறைத்தூதரின் வார்த்தைகளுக்கு ஏற்ப அனைத்து விதங்களிலும் வடிவமைத்துக் கொண்டார். தனக்கென எந்தப் பெருமையையும்
தேடிக் கொள்பவராக இருக்க வில்லை,
தந்தையுடன்
பேர்க்களத்தில்
இருந்தார், உஹது யுத்ததில் பெருமானாரின் காயத்திற்கு மருந்திட்டார். இரத்தம் வழிவது நிற்காத
போது ஒரு பாயை கருக்கி அதன் சாம்பலை எடுத்து அப்பி இரத்த ஓட்டத்தை நிறுத்தினார்
وقال سهل: والله إني لأعرف من كان
يغسل جرح رسول الله صلى الله
عليه وسلم، ومن كان يسكب الماء، وبما دُووِي ؟ كانت فاطمة ابنته تغسله، وعلى بن
أبي طالب يسكب الماء بالمِجَنِّ، فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة
أخذت قطعة من حصير، فأحرقتها، فألصقتها فاستمسك الدم.
பாத்திமா
ரலி வெட்கத்திலும் கற்பொழுத்திலும் மிக பேணுதலானவராக இருந்தார். அதற்கான மரியாதை அவருக்கு கியாமத்திலும் கிடைக்கும்.
பாத்திமா
ரலி சிராத்தை கடக்கிற போது பாரவைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படும் .
عن
علي قال: سمعت رسول الله صلّى الله عليه وسلّم يقول: "إذا كان يوم القيامة
نادى منادٍ من وراء الحجاب: يا أهل الجمْع غُضّوا أبصاركم عن فاطِمَة بِنْت
مُحَمَّد حتى تمرّ" كنز
العمّال
பெருமானாரின்
இறுதிக் கட்டத்தில் பாத்திமா ரலி யின் நிலை சொல்லுந்தரமற்றதாக இருந்தது.
தன்னுடைய
தாய் மற்றும் சகோதரிகளை இறுதி நேரங்களை நேரில் சந்தித்திருக்கிறார் என்றாலும்
حيث شهدت وفاة أمها،ومن ثم أختها رقية،
وتلتها في السنة الثامنة للهجرة أختها زينب ،وفي السنة التاسعة أختها أم كلثوم .
، عن عائشة قالت:
أقبلت فاطِمَة تمشي، كأن مشيتها مشية رسول الله صلّى الله عليه وسلّم، فقال:
"مرحباً بابِنْتي". ثم أجلسها عن يمينه أو عن شماله، ثم أسرّ إليها
حديثاً فبكت، ثم أسر إليها حديثاً فضحكت، فقلت: ما رأيت كاليوم فرحاً أقرب من حزن،
فسألتها عما قال، فقالت: ما كنت لأفشي سرّ رسول الله صلّى الله عليه وسلّم فلما
قبض سألتها، فأخبرتني أنه أسرّ إليَّ فقال: "إنَ جبريل كان يعارضني بالقرآن
في كل سنة مرّة وإنه عارضني العام مرَّتين، وما أراه إلا وقد حضر أجَلي، وإنكِ أول
أهلي لحوقاً بي، ونعم السَّلف أنا لك". فبكيت، فقال: "ألا ترضَينَ أن
تكوني سيِّدة نساء العالمين?" قال: أبو صالح: رواه البخاري في الصحيح
ورأت فاطمة رضي الله عنها ما برسول
الله من الكرب الشديد الذي يتغشاه ،فقالت : وأكرب أباه .فقال صلى الله عليه وسلم
لها :ليس على أبيك كرب بعد اليوم يا فاطمة.
ولما حضرت النبي الوفاة،بكت فاطمة حتى سمع النبي صوتها فقال صلى الله عليه وسلم "لا تبكي يا بنية ،قولي إذا مت :انا لله وانا إليه راجعون، فان لكل إنسان بها من كل مصيبة معوضة "، قالت فاطمة : ومنك يا رسول الله ؟قال : ومني .
ولما مات الرسول صلى الله عليه وسلم قالت فاطمة : يا أبتاه أجاب ربا، يا أبتاه في جنة الفردوس مأواه ،يا أبتاه إلى جبريل ننعاه . فلما دفن الرسول صلى الله عليه وسلم قالت : يا أنس كيف طابت أنفسكم أن تحثوا على رسول الله التراب ؟

பெருமானாரின் கூற்றின் படி அண்ணலாரின் குடும்பத்திலிருந்த் பெருமானாரச் சந்திக்க முந்திக் கொண்ட முதல்வராக பாத்திமா இருந்தார்,
பெருமானாரின்
மரணத்திற்கு பாத்திமா ரலி சிரிக்கவே இல்லை என்று வரலாறு கூறுகிறது.
பாத்திமா அம்மாவின் அறிவுக்கும்
தெளீவுக்கும் இறுதி நேரத்தின் இறையருளுககும் சாட்சியாக அவரது நடவடிக்கை அமைந்திருந்தது.
தனக்குப் பின்னால் தனக்காக குடும்பம் என்ன செய்ய வேண்டும்
என்பதையும் தன் குழந்தைகளுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி விட்டுச்
செல்ல அவர் தயங்கவில்லை.
சகோதரி
ஜைன்பின் மகள் உமாமாவை திருமணம் செய்து
கொள்ளுங்கள்
என்னை பெட்டியில் வைத்து எடுத்துச் செல்லுங்கள்
இரவிலேயே என்னை அடக்கம் செய்து விடுங்கள் .
وقد أوصت الزهراء رضي الله عنها عليا كرم الله وجهه بثلاث:
أولا:أن يتزوج بأمامة بنت العاص بن الربيع،وبنت أختها زينب رضي الله عنها .وفي اختيارها لأمامة رضي الله عنها قالت :أنها تكون لولدي مثلي في حنوتي ورؤومتي. وأمامه هي التي روى أن النبي صلى الله عليه وسلم كان يحملها في الصلاة .
ثانيا : أن يتخذ لها نعشا وصفته له ، وكانت التي أشارت عليها بهذا النعش أسماء بنت عميس رضي الله عنها، وذلك لشدة حياءها رضي الله عنها فقد استقبحت أن تحمل على الآلة الخشبية ويطرح عيها الثوب فيصفها، ووصفه أن يأتى بسرير ثم بجرائد تشد على قوائمه ، ثم يغطى بثوب .
ثالثا :أن تدفن ليلا بالبقيع .
இதை மட்டுமல்ல அஸ்மா பின் உமைஸ் ரலி அவர்கள் அலி ரலி அவர்களின்
உதவியுடன் தன்னை குளிப்பாட்ட வேண்டும் என்றும் வஸிய்யத் செய்தார் பாத்திமா ரலி.
எவ்வளவு தெளிவான உறுதியான்
இறையச்சம் மிக்க
வாழ்க்கை!
فإنها توفيت يوم الاثنين من شهر رمضان سنة 11 من الهجرة .وتوفيت وهي
بنت 29 سنة
ونزل في قبرها علي والعَبَّاس، والفضل بن العَبَّاس.
இன்றைய
உலகில் மட்டுமல்ல கியாமத் வரை வரும்
உலகிலும் புகழ்பூத்த பெண்மணியாக அன்னை பாத்திமா ரலி
திகழ்வார்கள். அன்னாரின் ஈமானிய வாழ்வையும் ஹயாவையும்
அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
வாய்பிருந்தால்
ஒரு யாசீன் ஓதி துஆ செய்யலாம்.
அன்னை பாத்திமா ரலி

No comments:
Post a Comment