வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 04, 2018

அணிகலன்கள்


يَا بَنِي آَدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآَتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آَيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ (26) يَا بَنِي آَدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآَتِهِمَا إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ﴾

உடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்
தலைப் பறட்டையாக இருந்த ஒரு சஹாபியை பார்த்து இவருக்கு சீப்பு இல்லையா என்று பெருமானார் கேட்டார்கள்.
தனிமையிலும் ஆடை
وعن بهز بن حكيم عن أبيه عن جده قال: قلت يا رسول الله: عوراتنا ما نأتي منها وما نذر؟ قال: «احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك»، قال: قلت: يا رسول الله إذا كان القوم بعضهم في بعض؟ قال: «إن استطعت أن لا يرينها أحدٌ فلا يرينها»، قال: قلت يا رسول الله: إذا كان أحدنا خاليا؟ قال: «الله أحق أن يستحيا منه من الناس». 

தொடை அவ்ரத்தே

ديث جرهد الأسلمي رضي الله عنه قال: مر رسول الله صلى الله عليه وسلم وعليَّ بردة وقد انكشفت فخذي فقال: «غط فخذك فإن الفخذ عورة» حسنه الترمذي،

تحريم تشبه الرجال بالنساء، وتشبه النساء بالرجال:

عن ابن عباس رضي الله عنه قال: «لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء، والمتشبهات من النساء بالرجال»وقال: «أخرجوهم من بيوتكم ». قال: فأخرج النبي صلى الله عليه وسلم فلانًا، وأخرج عمر فلانًا»،


பெண்கள் ஆண்களை போல் பேண்ட் சர்ட் மட்டும் அணிவது தவிர்க்கப் பட வேண்டும். சிறுமிகளை மார்க்க அடிப்படைக்கு எதிராக பழக்க கூடாது.

தகுதிக்கேற்ற ஆடை அணியலா, அணியனும்

عن أبي الأحوص عن أبيه قال: أتيت النبي صلى الله عليه وسلم في ثوبٍ دونٍ، فقال: «ألك مالٌ؟» قال: نعم. قال: «من أيِّ المال؟» قال: قد آتاني الله من الإبل والغنم والخيل والرقيق. قال: «فإذا آتاك اللهُ مالًا فليُرَ أثرُ نعمته عليك وكرامته»
\

தற்பெருமையில் ஆடை தரையில் உரசுமளவு அணியக் கூடாது.

فروى أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «لا ينظر اللهُ يوم القيامة إلى من جرَّ إزاره بطرًا»، وعنه رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «بينما رجلٌ يمشي في حُلة تُعجبه نفسه مرجلٌ جُمَّتهُ إذ خسف الله به فهو يتجلجل إلى يوم القيامة»،

கரண்டைக்கு கீழே ஆடை இருக்க கூடாது.

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «ما أسفل الكعبين من الإزار ففي النار»،


வழமைக்கு மாற்றமான பிறரின் கவனத்தை கவர்வதெற்கென்றே ஆடை அணிவது. கூடாது.

. فعن ابن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من لبس ثوب شهرةٍ في الدنيا ألبسه الله ثوب مذلة يوم القيامة»

ஆண்கள் தங்கம் பட்டு அணியக் கூடாது.
பட்டு வேட்டி பட்டு சட்டை அணிவது புதிய பேஷனாகி வருகிறது. முஸ்லிம்களிடம்

فعن علي بن أبي طالب رضي الله عنه قال: إن نبي الله صلى الله عليه وسلم أخذ حريرًا فجعله في يمينه، وأخذ ذهبًا فجعله في شماله ثم قال: «إنَّ هذين حرام على ذكور أمتي»،

 وعن أنس رضي الله عنه قال: إن رسول الله صلى الله عليه وسلم قال: «من لبس الحرير في الدنيا لم يلبسه في الآخرة»،

 وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: «أنه نهى عن خاتم الذهب».


வெள்ளை ஆடை

 سمرة بن جندب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «البسوا من ثيابكم البياض فإنها أطهر وأطيب، وكفنوا فيها موتاكم»

ஆண்கள் சிவப்பு நிற ஆடைய தவிர்த்துக் கொள்லலாம் .

 فعن عبد الله بن عمر بن العاص رضي الله عنهما قال: رأى رسول الله صلى الله عليه وسلم عليَّ ثوبين معصفرين فقال: «إن هذه ثياب الكفار فلا تلبسها».

பெண்கள் தமது அலங்காரங்களை உரியவருக்கே தவிர வெளிப்படுத்தக் கூடாது

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آَبَائِهِنَّ

உருவப்படங்கள் மோசமான வார்த்தைகளை கொண்ட ஆடைகளை அணியக் கூடாது.

عن عائشة رضي الله عنها «أنها اشترت نُمرُقة فيها تصاوير، فقام النبي صلى الله عليه وسلم بالباب فلم يدخل، فقلتُ أتوب إلى الله مما أذنبت. قال: «ما هذه النمرقة؟» قالت: لتجلس عليها وتوسدها. قال: «إن أصحاب هذه الصور يعذبون يوم القيامة، يقال لهم أحيوا ما خلقتم، وإن الملائكة لا تدخل بيتًا فيه الصورة»،

செருப்பு

செருப்பணிந்து நடக்க மார்கக்ம் வலியுறுத்துகிறது.

நபிமார்கள் செருப்பு அணிந்தனர்.



حديث أبي هريرة رضي الله عنها قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إذا انتعل أحدكم فليبدأ باليمين، وإذا نزع فليبدأ بالشمال، ليكن اليمنى أولهما تُنعل وآخرهما تُنزع


வெள்ளி மோதிரம்

ஆண்கள் வெள்ளி மோதிரம் அணிந்து கொள்ளலாம். தங்க மோதிரம் அணிவது ஹராம்.
வலது கையிலும் அணியலாம் இடது கையிலும் அணியலாம்.

கழுத்துக்கு கையுக்கு வெள்ளி செயின் அணிவது கூடாது.
பலரும் ஆண்களுக்கு வெள்ளி கூடும் என்ற நினைப்பில் வெள்ளி மைனர் செயின் வெள்ளி கை செயின் அணிந்திருக்கிறார்கள்.
இது கூடாது. வெள்ளி மோதிரம் மட்டுமே அணிந்து கொள்ள அனுமதி உண்டு.

ஸ்டைலுக்காகக் கையில் கயிறு கட்டிக்கொள்வது, காப்புகளை அணிவது, மற்றும் பாசி, பவளம் போன்ற மாலைகளாக இருந்தாலும் அவற்றை ஆண்கள் அணிவதைத் தவிர்த்திட வேண்டும்.

வெள்ளி மோதிரம் அணிபவர்களிலும் இது 'ராசிக்கல்' என்று சில கற்களை மோதிரத்தில் பதித்துக்கொண்டு இன்னின்ற கற்களுக்கு இன்னின்ன ராசி உண்டு என்றும் தவறான நம்பிக்கையில் சிலர் விளம்பரப்படுத்துவதையும் காண்கிறோம். இதற்கும் இஸ்லாத்திற்கும் துளியும் தொடர்பில்லை என்பதையும் கவனத்தில் கொள்க!

தலை வாறுதல்
ورأى رجلًا عليه ثياب وسخة، فقال: «أما كان يجد هذا ما يغسل به ثيابه».
وروى أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «من كان له شعرٌ فليكرمه».


பச்சை குத்திக் கொள்ளுவதல் / தடை செய்யப் பட்ட அலங்காரங்கள்

«لعن الله الواشمات والمستوشمات والنامصات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله… الحديث»،

 وعن ابن عمر رضي الله عنهما: «لعن الله الواصلة والمستوصلة».

ஆடை அணிகலன் ஆபரணங்கள் அணிவதிலும் நாம் முஸ்லிம் என்பது வெளிப்பட வேண்டும்.


No comments:

Post a Comment